New year wishes in Tamil 2023 New year wishes in tamil language | தமிழில் புத்தாண்டு வாழ்த்துக்கள், new year wishes in tamil quotes | இனிய புத்தாண்டு 2023 தமிழில் வாழ்த்துக்கள், new year wishes in tamil for lover | இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்து செய்திகள், new year wishes in tamil words | இனிய புத்தாண்டு 2023 தமிழ் வாழ்த்துக்கள், இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள், இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 2022 கவிதை, புத்தாண்டு நல்வாழ்த்துக்கள், ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள், happy new year wishes in tamil | , happy tamil new year wishes images , happy new year 2023 wishes in tamil, happy tamil new year wishes messages, happy new year 2023 wishes tamil, happy new year 2023 wishes in tamil, happy new year 2023 tamil wishes
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
இந்த இனிய புத்தாண்டு உங்களுக்கு
ஒரு இனிய சிறந்த துவக்கமாக இருக்கட்டும்,
ஆசிர்வதிக்கபட்ட
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 2022 கவிதை
புதிதாய் பிறக்கும் இந்த
புத்தாண்டு என்னும் குழந்தையை
அழகாய் வளர்ந்து
ஆழமாய் நேசித்து இன்புறுவோம்.
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்
புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
இருளும் சோகமும் உங்களிடமிருந்து
விலகி இருக்க புதிய ஆண்டு
பிரகாசமும் நம்பிக்கையும்
நிறைந்ததாக இருக்கட்டும்.
புத்தாண்டு வாழ்த்துக்கள்!
ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
நிறைந்த வளம்,
நிறைந்த ஆரோக்கியம்,
மிகுந்த சந்தோசம்,
வெற்றி,
இவற்றை எல்லாம் இந்த இனிய புத்தாண்டு
உங்களுக்கு கொண்டுவரட்டும்,
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!
happy new year wishes in tamil
இந்த இனிய புத்தாண்டில்
உங்கள் குடும்பமும்
நீங்களும் எல்லா வளமும்
நலமும் பெற வேண்டும்
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்
happy tamil new year wishes images
சுற்றும் உலகின் விட்டம் தெரியும்
சூரியன் பூமி தூரமும் தெரியும்
கங்கை நதியின் நீளமும் தெரியும்
வங்க கடலின் ஆழமும் தெரியும்
வருக புத்தாண்டே
happy new year 2023 wishes in tamil
வாழ்கையை கொண்டாடுங்கள்…
புதிய துவக்கத்தை கொண்டாடுங்கள்…
உங்களுக்கு என்னுடைய
இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
happy tamil new year wishes messages
மீண்டும் வசந்தம் எழுந்துவிட்டது
மீண்டும் சோலை கொழுந்து விட்டது
இதயம் இதயம் மலர்ந்து விட்டது
இசையின் கதவு திறந்து விட்டது
இனிய புத்தாண்டு வாழ்த்துகள்
happy new year 2023 wishes tamil
இந்த இனிய புத்தாண்டு உங்களுக்கு
ஒரு இனிய சிறந்த துவக்கமாக இருக்கட்டும்,
ஆசிர்வதிக்கபட்ட இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்!
happy new year 2023 wishes in tamil
மீண்டும் வசந்தம் எழுந்துவிட்டது
மீண்டும் சோலை கொழுந்து விட்டது
இதயம் இதயம் மலர்ந்து விட்டது
இசையின் கதவு திறந்து விட்டது
இனிய புத்தாண்டு வாழ்த்துகள்
happy new year 2023 tamil wishes
இனிமையான நினைவுகளோடு
இந்த ஆண்டை கடப்போம்
இனி வரும் காலம் இனிதே
உதயமாகட்டும்
புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
பயனுள்ள தகவல்களை மட்டும் பகிரும் இந்த whatsapp குரூப்பில் இணைக்க
இன்றைய ராசிபலன் மற்றும் பஞ்சாங்கத்தை காண கிளிக் செய்யவும்
அனைத்து ஆன்மீக பதிவுகளையும் காண கிளிக் செய்யவும்
அண்மை வெப் ஸ்டோரி களை காண கிளிக் செய்யவும்: – Web story
[pld_simple_list limit=”9″ category=”261, 5, 6, 7, 366, 8, 258, 9, 10, 11, 12, 15, 13, 14″ pagination=”false”]
[pld_simple_list limit=”9″ category=”261, 5, 6, 7, 366, 8, 258, 9, 10, 11, 12, 15, 13, 14″ order=”DESC” orderby=”rand” pagination=”false”]