பாட்டி விடுகதைகள்
Patti Riddles in Tamil with Answer | பாட்டி விடுகதைகள் பதிலுடன்: சிறு வயதில் நாம் அனைவருக்குமே மிகவும் பிடித்த விஷயம் என்பது விடுகதைகள். அன்றைய காலங்களில் வீட்டின் வெளியே குடும்பத்தோடு அமர்ந்து கதைகள் பேசி விடு கதைகள் சொல்லி உணவு உண்ட நாபகம் அனைவருக்குமே இருக்கும். அப்படிப்பட்ட விடுகதைகளை இன்றைய குழந்தைகள் மறந்து விட்டனர்.
நாம் மறந்த ஒரு சில பாட்டி விடுகதைகளை இந்த பதிவில் நாம் காணலாம்.
Patti Riddles in Tamil with Answer | பாட்டி விடுகதைகள் பதிலுடன்
நான் வெட்டுப்பட்டால் வெட்டியவனை அழ வைப்பேன் நான் யார்?
விடை: வெங்காயம்எப்போதும் காதருகில் ரகசியம் பேசிக் கொண்டிருப்பவள் அவள் யார்?
விடை: செல்பேசிசொன்னதைச் சொல்லும் பொண்ணுக்கு பச்சைப் பாவாடை கேட்குதாம் அது என்ன?
விடை: கிளிதண்ணீரில் மிதக்குது கட்டழகிய வீடுகள் அது என்ன?
விடை: கப்பல்கள்மணல் வெளியில் ஓடுது தண்ணீர் கேட்காத கப்பல் அது என்ன?
விடை: ஒட்டகம்உயிர் இல்லாத நீதிபதியிடம் ஒழுங்கான நியாயம் அது என்ன?
விடை: தராசு
பச்சைப் பெட்டிக்குள் வெள்ளை முத்துகள் அது என்ன?
விடை: வெண்டைக்காய்நடலாம் பிடுங்க முடியாது அது என்ன?
விடை: பச்சை குத்துதல்சிவப்பான பெட்டிக்குள் கருகு மணி முத்துக்கள் அது என்ன?
விடை: பப்பாளி விதைகள்நடக்கத் தெரியாதவன் நட்டுவனுக்கு வழி காட்டுகிறான் அவன் யார்?
விடை: கைகாட்டிஉடல் சிவப்பு வாய் அகலம் உணவு காகிதம் நான் யார்?
விடை: அஞ்சல் பெட்டி[pld_simple_list limit=”1″ category=”261, 5, 6, 7, 366, 8, 258, 9, 10, 11, 12, 15, 13, 14″ order=”DESC” orderby=”rand” pagination=”false”]
தலை மட்டும் கொண்ட சிறகில்லாத பறவை தேசமெல்லாம் சுத்தும் அது என்ன?
விடை: தபால் தலைகாலில்லா பந்தலைக் காணக் காண சந்தோசம் அது என்ன?
விடை: வானம்
நடைக்கு உவமை நளனக்கு தூதுவன் அவன் யார்?
விடை: அன்னம்சின்னத் தம்பிக்கு தொப்பியே வினை அது என்ன?
விடை: தீக்குச்சிசிவப்புப் பைக்குள் சில்லறை கொட்டிக் கிடக்குது அது என்ன?
விடை: காய்ந்த மிளகாய்உலகமெங்கும் படுக்கை விரித்தும் உறங்காமல் அலைகிறான் அவன் யார்?
விடை: கடல் அலைகையுண்டு கழுத்துண்டு தலையுண்டு உயிரில்லை அது என்ன?
விடை: சட்டைகாலைக்கடிக்கும் செருப்பல்ல காவல் காக்கும் நாயல்ல அது என்ன?
விடை: முள்
காற்று வீசும் அழகான மரம் அது என்ன?
விடை: சாமரம்கட்டிய சேலையை அவிழ்க்க நினைத்தால் கண்ணீரும் கம்பலையும்தான் அது என்ன?
விடை: வெங்காயம்தாடிக்காரன் மீசைக்காரன் கோயிலுக்குப் போனால் வெள்ளைக்காரன் அது என்ன?
விடை: தேங்காய்இடி இடிக்கும் மின்னல் மின்னும் மழை பெய்யாது அது என்ன?
விடை: பட்டாசுஅடி மலர்ந்து நுனி மலராத பூ எது?
விடை: வாழைப்பூகாகிதத்தைக் கண்டால் கண்ணீர் விடும் அது என்ன?
விடை: பேனாஅடுத்தடுத்து வரும் பதிவுகளில் நாம் நிறைய விடுகதைகளை காண்போம்.
பயனுள்ள தகவல்களை மட்டும் பகிரும் இந்த whatsapp குரூப்பில் இணைக்க
இன்றைய ராசிபலன் மற்றும் பஞ்சாங்கத்தை காண கிளிக் செய்யவும்
அனைத்து ஆன்மீக பதிவுகளையும் காண கிளிக் செய்யவும்
அண்மை வெப் ஸ்டோரி களை காண கிளிக் செய்யவும்: – Web story
[pld_simple_list limit=”9″ category=”261, 5, 6, 7, 366, 8, 258, 9, 10, 11, 12, 15, 13, 14″ pagination=”false”]
[pld_simple_list limit=”9″ category=”261, 5, 6, 7, 366, 8, 258, 9, 10, 11, 12, 15, 13, 14″ order=”DESC” orderby=”rand” pagination=”false”]
கடி விடுகதைகள், 50 விடுகதைகள், சிறந்த விடுகதைகள், புதிர் விடுகதைகள், குழந்தை விடுகதைகள், கணக்கு விடுகதைகள், riddles in tamil with answers pdf, funny riddles in tamil with answers, easy riddles in tamil with answers, interesting riddles in tamil with answers, bible riddles in tamil with answers, comedy riddles in tamil with answers, bible riddles in tamil with answers pdf, some riddles in tamil with answers, bible character riddles in tamil with answers, new riddles in tamil with answers, vidukathai bible riddles in tamil with answers