தமிழ்நாடு அமைச்சர் பெயர் பட்டியல் 2022
தமிழ்நாடு அமைச்சர் பெயர் பட்டியல் 2022: Tamil Nadu Minister Name List 2022 in Tamil வணக்கம் நண்பர்களே, உங்களுக்கு உதவும் வகையில், தமிழ்நாடு கேபினட் அமைச்சர்களின் பெயர் பட்டியல் 2022 ஐ தமிழ் PDF இல் இன்று உங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம். நீங்கள் தமிழ் மொழியில் தமிழ்நாடு அமைச்சர்கள் பட்டியல் 2022 ஐத் தேடுகிறீர்கள் என்றால், நீங்கள் சரியான இணையதளத்திற்கு வந்துவிட்டீர்கள், இந்தப் பக்கத்தின் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பின் PDF வடிவத்தை நீங்கள் நேரடியாகப் பதிவிறக்கலாம்.
Tamil Nadu Minister Name List 2022 in Tamil
எண் | தமிழக அமைச்சர்கள் பட்டியல் 2022 | துறை |
---|---|---|
1 | மாண்புமிகு திரு. மு.க. ஸ்டாலின் | முதலமைச்சர் |
2 | மாண்புமிகு திரு. உதயநிதி ஸ்டாலின் | இளைஞர் நலன் மற்றும் மேம்பாட்டுத்துறை அமைச்சர் |
3 | மாண்புமிகு திரு. துரைமுருகன் | நீர்வளத் துறை அமைச்சர் |
4 | மாண்புமிகு திரு. கே.என்.நேரு | நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் |
5 | மாண்புமிகு திரு. இ.பெரியசாமி | ஊரக வளர்ச்சி துறை |
6 | மாண்புமிகு திரு. க.பொன்முடி | உயர்கல்வித் துறை அமைச்சர் |
7 | மாண்புமிகு திரு. எ.வ.வேலு | பொதுப்பணித் துறை அமைச்சர் |
8 | மாண்புமிகு திரு. எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் | வேளாண்மை – உழவர் நலதுறை அமைச்சர் |
9 | மாண்புமிகு திரு. கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் | வருவாய்த் துறை மற்றும் பேரிடர் மேலாண்மைதுறை அமைச்சர் |
10 | மாண்புமிக திரு. தங்கம் தென்னரசு | தொழில்துறை அமைச்சர் |
11 | மாண்புமிகு திரு. எஸ்.இரகுபதி | சட்டத் துறை அமைச்சர் |
12 | மாண்புமிகு திரு. சு.முத்துசாமி | வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுதுறை |
13 | மாண்புமிகு திரு. கே.ஆர்.பெரியகருப்பன் | கூட்டுறவுத்துறை அமைச்சர் |
14 | மாண்புமிகு திரு. தா.மோ.அன்பரசன் | ஊரகத் தொழிற் துறை அமைச்சர் |
15 | மாண்புமிகு திரு. மு.பெ. சாமிநாதன் | செய்தித் துறை அமைச்சர் |
16 | மாண்புமிகு திரு. பி.கீதா ஜீவன் | சமூக நலன் – மகளிர் உரிமைத் துறை அமைச்சர் |
17 | மாண்புமிகு திரு. அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் | மீன்வளம் – மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் |
18 | மாண்புமிகு திரு. எஸ்.எஸ்.சிவசங்கர் | போக்குவரத்துத் துறை அமைச்சர் |
19 | மாண்புமிகு திரு. கா.ராமச்சந்திரன் | வனத்துறை அமைச்சர் |
20 | மாண்புமிகு திரு. அர.சக்கரபாணி | உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் |
21 | மாண்புமிகு திரு. வி. செந்தில் பாலாஜி | மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் |
22 | மாண்புமிகு திரு. ஆர்.காந்தி | ஜவுளி மற்றும் கைத்தறி துறை |
23 | மாண்புமிகு திரு. மா.சுப்பிரமணியன் | மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் |
23 | மாண்புமிகு திரு. பி.மூர்த்தி | வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் |
24 | மாண்புமிகு திரு. ஆர்.எஸ். ராஜகண்ணப்பன் | பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் மற்றும் கதர் துறை |
25 | மாண்புமிகு திரு. பி.கே.சேகர்பாபு | இந்து சமயம் மற்றும் அறநிலைய துறை மற்றும் சென்னை பெருநகர வளர்ச்சிதுறை அமைச்சர் |
26 | மாண்புமிகு முனைவர். பழனிவேல் தியாக ராஜன் | நிதித்துறை அமைச்சர் மற்றும் புள்ளியியல் துறை அமைச்சர் |
27 | மாண்புமிகு திரு. சா.மு. நாசர் | பால்வளத் துறை அமைச்சர் |
28 | மாண்புமிகு திரு. செஞ்சி கே.எஸ்.மஸ்தான் | சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் |
29 | மாண்புமிகு திரு. அன்பில் மகேஷ் பொய்யாமொழி | பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் |
30 | மாண்புமிகு திரு. சிவ.வீ.மெய்யநாதன் | சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை மற்றும் |
31 | மாண்புமிகு திரு. சி.வி.கணேசன் | தொழிலாளர் நலன் – திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் |
32 | மாண்புமிகு திரு. த.மனோ தங்கராஜ் | தகவல் தொழில் நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் |
33 | மாண்புமிகு திரு.மா.மதிவேந்தன் | வனத்துறை அமைச்சர் |
34 | கே ராமச்சந்திரன் | சுற்றுலாத்துறை அமைச்சர் |
35 | மாண்புமிகு திரு. என்.கயல்விழி செல்வராஜ் | ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் |
பயனுள்ள தகவல்களை மட்டும் பகிரும் இந்த whatsapp குரூப்பில் இணைக்க
இன்றைய ராசிபலன் மற்றும் பஞ்சாங்கத்தை காண கிளிக் செய்யவும்
அனைத்து ஆன்மீக பதிவுகளையும் காண கிளிக் செய்யவும்
அண்மை வெப் ஸ்டோரி களை காண கிளிக் செய்யவும்: – Web story
[pld_simple_list limit=”9″ category=”261, 5, 6, 7, 366, 8, 258, 9, 10, 11, 12, 15, 13, 14″ pagination=”false”]
[pld_simple_list limit=”9″ category=”261, 5, 6, 7, 366, 8, 258, 9, 10, 11, 12, 15, 13, 14″ order=”DESC” orderby=”rand” pagination=”false”]