How to get boy baby in pregnancy in tamil – Tips for Baby Boy in Tamil ஆண் குழந்தை வேண்டுமா? உட லுறவின்போது இப்படி செய்தால் ஆண் குழந்தை பிறக்குமா?
இன்று இருக்கும் சூழ்நிலையில் திருமணம் ஆவது என்பதே பெரிய கடினமான விஷயம். அப்படி ஆன பின்பு குழந்தை பெற்றுக் கொள்வது என்பது மிகவும் கடினமான விஷயம். அதிலும் ஆண் குழந்தைதான் 👦வேண்டும் என்று சில பெற்றோர்கள் நினைக்கிறார்கள்.
நாம் இந்த பதிவில் உட லுறவின் போது இந்த செயலை செய்தால் ஆண் குழந்தை பிறக்குமா? இல்லையா! என்பதை பார்ப்போம்.
கர்ப்பமாக இருக்கும் பொழுது வயிறு பெரிதாக இருந்தால் பெண் குழந்தை பிறக்கும் என்பார்கள் சிலர்😂 . வயிறு சின்னதாக இருந்தால் ஆண் குழந்தை பிறக்கும் என்பார்கள் 🤣. நடைமுறையில் பார்க்கும் பொழுது அப்படி எந்த ஒரு விஷயமும் கிடையாது.
கர்ப்பமான பின்பு தான் இப்படிப்பட்ட மூடநம்பிக்கைகளும், வழக்கங்களும் இருக்கிறது என்று பார்த்தால், திருமணத்திற்கு பிறகான தாம் பத்திய உறவை வைத்து இன்னும் ஒரு சில மூடநம்பிக்கைகள் நம்மை சுற்றிக் கொண்டுதான் இருக்கிறது.
அதில் முக்கியமான ஒன்று “உட லுறவுக்கு பிறகு பெண்கள் வலது பக்கமாக படுத்து உறங்கினால் ஆண் குழந்தை பிறக்கும் என்றும், இடது பக்கமாக படுத்து உறங்கினால் பெண் குழந்தை பிறக்கும் என்றும்” கிராமங்களில் இன்றும் நம்பப்படுகிறது. 😄😄😄
உண்மை என்ன?
உண்மையில் அறிவியல்பூர்வமாக ஒரு குழந்தை ஆணா? பெண்ணா? என்பதை பெண்கள் தூங்கும் முறை தீர்மானிக்காது, ஆணின் விந் தணுவில் உள்ள குரோமோசோம்களே தீர்மானிக்கின்றன.
பெண்ணின் கரு முட்டை x வகையாகும். அதனுடன் ஆணின் y குரோமோசோம் இணைந்தால், xy என்று மாறி ஆண் குழந்தை பிறக்கும்.
ஆணின் x குரோமோசோம், பெண்ணின் கருவுடன் இணைந்தால், பெண் குழந்தை பிறக்கும். ஆண் குழந்தை பெண் குழந்தையை தீர்மானிப்பது ஆண்களின் வி !ந்துதான். அம்மாவின் எந்த ஒரு அசைவோ அதை தீர்மானிப்பதில்லை. பாலினத்தை தீர்மானிப்பது ஆண்களே! இப்பவாவது புரிஞ்சிக்கோங்க!
பயனுள்ள தகவல்களை மட்டும் பகிரும் இந்த whatsapp குரூப்பில் இணைக்க
இன்றைய ராசிபலன் மற்றும் பஞ்சாங்கத்தை காண கிளிக் செய்யவும்
அனைத்து ஆன்மீக பதிவுகளையும் காண கிளிக் செய்யவும்
அண்மை வெப் ஸ்டோரி களை காண கிளிக் செய்யவும்: – Web story
[pld_simple_list limit=”9″ category=”261, 5, 6, 7, 366, 8, 258, 9, 10, 11, 12, 15, 13, 14″ pagination=”false”]
[pld_simple_list limit=”9″ category=”261, 5, 6, 7, 366, 8, 258, 9, 10, 11, 12, 15, 13, 14″ order=”DESC” orderby=”rand” pagination=”false”]