இன்றைய ராசி பலன்கள் | Daily Horoscope in Tamil
வணக்கம் மக்களே! தெரியுமா.காம் உங்களுக்கான இன்றைய ராசிபலன்களை (Today Rasipalan) துல்லியமாக கணித்து தந்திருக்கிறார் ஜோதிடர் திரு. குமரவேல் அவர்கள். மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான பலன்களை கணித்து உங்களுக்காக பதிவிடப்பட்டுள்ளது. சர்வம் சக்தி மையம்..!
இன்றைய ராசி பலன் – மேஷம் – Aries
- பணியிடங்களில் உயர் அதிகாரிகளுடன் சில மன சங்கடங்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு.
- இவைகளில் ஆதாயம் உண்டாகும்.
- வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு கிடைக்கும்.
- மனதிற்கு பிடித்தவர்கள் மூலம் நல்ல செய்திகள் கிடைக்கும்.
- கணவன் மனைவி ஒற்றுமை மேம்படும்.
- ஆண்களுக்கு தொழிலில் வெற்றி வாய்ப்பு அதிகம் இருக்கும்.
- நிர்வாகத்தில் நல்ல பெயர் கிடைக்கும்.
இன்றைய ராசி பலன் – ரிஷபம் – Taurus
- தந்தைவழி உறவினர்கள் மூலம் அனுகூலமான பலன்களை காணலாம்.
- சகோதர சகோதரிகளால் மகிழ்ச்சி ஏற்படும்.
- சுபகாரியப் பேச்சுக்கள் வெற்றியடையும்.
- தொழில் மற்றும் வியாபாரத்தில் இருந்து வந்த எதிர்ப்புகள் சாத்தியக்கூறுகள் உண்டு.
- குடும்பத்தில் சிறிய சிறிய பிரச்சனைகள் வந்து எளிதில் தீர்ந்து விடும்.
- நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் சாதகமாக அமைய கூடிய வாய்ப்புகள் உண்டாகும்.
இன்றைய ராசி பலன் – மிதுனம் – Gemini
- முயற்சியை கைவிடாதீர்கள்
- உத்தியோகம் தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல தகவல்கள் கிடைக்கும்.
- சுய தொழில் புரிபவர்களுக்கு லாபம் எதிர்பார்த்தபடி கிடைக்கும்.
- தொழில் தொடங்க ஏற்ற நாள்.
- வார்த்தைகளை கவனித்து உபயோகப்படுத்துங்கள்.
- முடிந்தவரை முதலீடுகளை தவிர்க்கவும்.
- மீடியா போன்றவற்றில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை சற்று கூடுதலாக இருக்கும்.
இன்றைய ராசி பலன் – கடகம் – Cancer
- சமூகத்தின் மீதான உங்களுடைய அக்கரை சிறப்பாக இருக்கும்.
- அலைச்சல் குறையும். மனச்சோர்வு ஏற்பட வாய்ப்பு உண்டு.
- பல நாள் தடைப்பட்ட நல்ல காரியம் ஒன்று இனிதே நடந்தேறும்.
- நீங்கள் வேண்டிய வேண்டுதல்கள் எல்லாம் நிறைவேறக் கூடிய அற்புதமான நாளாக அமையப் போகின்றது.
- வார்த்தையில் நிதானம் தேவை.
- கல்வி பணிகளில் உள்ளவர்களுக்கு சில இடையூறுகள் ஏற்படலாம்.
- கல்வி சம்பந்தப்பட்ட துறைகளில் இருப்பவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி வந்து சேரும்.
இன்றைய ராசி பலன் – சிம்மம் – Leo
- பெற்ற பிள்ளைகளால் பெருமை வந்து சேரும்.
- சொத்துகள் வாங்குவது, விற்பது தொடர்பான விஷயங்களில் வெற்றி கிடைக்கும்.
- செலவுகள் அதிகரிக்கும்.
- நண்பர்களின் ஆதரவு நிச்சயம் கிடைக்கும்.
- மாணவர்கள் கல்வியில் ஏற்றம் பெறுவார்கள்.
- மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும்.
- எனினும் வரவிற்கேற்ற செலவுகளை சாமாளிப்பீர்கள்.
இன்றைய ராசி பலன் – கன்னி – Virgo
- எந்த செயல் செய்தாலும் அதை நீண்ட யோசனைக்கு பின்பு செய்யுங்கள்.
- கணவன் மனைவியிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி விடும் வாய்ப்புகள் உண்டு.
- புதிய தொழில்கள் தொடங்க நல்ல நாள்.
- செலவுகள் அதிகரிக்க வாய்ப்பு உண்டு.
- தேவையில்லாத அலைச்சல்கள் ஏற்படும்.
- நண்பர்கள் மற்றும் உறவினர்களால் ஆதாயம் உண்டு.
- பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பான விஷயங்களில் கூடுதல் எச்சரிக்கை தேவைப்படும்.
இன்றைய ராசி பலன் – துலாம் – Libra
- முடிந்தவரை தொலைதூரப் பயணங்களை தவிர்க்கவும்.
- திர்பாராத நபர்களின் சந்திப்பும் கிடைக்கப் பெறும்.
- சகோதர சகோதரிகளின் ஆதரவு சிறப்பாக அமையும்.
- புதிய முயற்சிகள் வெற்றியைத் தேடித் தரும்.
- கோயில் விசேஷங்களை முன்னின்று நடத்தும் வாய்ப்பும் சிலருக்குக் கிடைக்கும்.
- பணிச்செயும் இடத்தில் நன்மதிப்பை பெறுவீர்கள்.
- எதிர்பார்த்த அளவு லாபம் கிடைக்காவிட்டாலும் புதிய முயற்சிகள் வெற்றி தரும்.
இன்றைய ராசி பலன் – விருச்சிகம் – Scorpio
- கணவன் மனைவிக்குள் விவாதங்கள் மூலம் வீண் கருத்து வேறுபாடு ஏற்படும் என்பதால் மௌனம் காப்பது மிகவும் நல்லது.
- பெற்றோர்களின் ஆசிர்வாதத்தை பெறுவீர்கள்.
- உங்கள் தவறுகளை உணரும் நாள்.
- உடல்நிலை முன்னேற்றம் அடையும்.
- புதிய வேலை தேட முயற்சி செய்பவர்களுக்கு என்று வேலை கிடைக்கும்.
- ஒருவரை ஒருவர் மனம் விட்டு பேசுவது நல்லது.
- மனதில் தைரியமும் துணிச்சலும் அதிகரிக்கும் வாய்ப்புகள் உண்டு.
இன்றைய ராசி பலன் – தனுசு – Sagittarius
- குடும்பத்தில் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்த்து ஞானத்தை கடைபிடிப்பது மிகவும் நல்லது.
- கையெழுத்து இடும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
- உங்களது வேலையில் கவனம் செலுத்த வேண்டிய நாள்.
- சுய தொழிலில் சுமுகமான சூழ்நிலை காணப்படும்.
- போட்டித் தேர்வுக்கு தயார் செய்யும் மாணவர்களுக்கு வெற்றி வாய்ப்பு உண்டு.
- திருமணம் போன்ற சுப காரிய நிகழ்ச்சிகள் சற்று காலதாமதம் ஆகும்.
- சொந்தத் தொழில் செய்பவர்களுக்கு நல்ல முன்னேற்றமான நாளாகும்.
இன்றைய ராசி பலன் – மகரம் – Capricorn
- சொந்தத் தொழில் செய்பவர்களுக்கு சற்று கூடுதலான வேலைப்பளு இருக்கும் இருப்பினும் வெற்றிகரமாக சமாளித்து தொழிலை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்வீர்கள்.
- கல்வியில் முன்னேற்றம் ஏற்படும்.
- தன்னம்பிக்கையே குறிக்கோளாகக் கொண்டிருக்கும் உங்களுடைய நம்பிக்கைக்கு உரியவர்கள் மூலம் நல்ல செய்திகள் வரும்.
- வெளியில் சென்றால் குடையுடன் செல்லுங்கள்.
- எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.
- சகோதர சகோதரிகளின் அரவணைப்பு கிடைக்கும்.
இன்றைய ராசி பலன் – கும்பம் – Aquarius
- உங்கள் எதிரிகளை தம்சம் செய்யும் நாள்.
- நீண்ட தூர பயணங்களை தவிர்க்கவும்.
- புதிய கடன் எதிர்நோக்கி இருப்பவர்களுக்கு கடன் கிடைக்கும்.
- பிரச்சனைகளில் இருந்து தீர்வுகளை கண்டுபிடிப்பீர்கள்.
- இன்று நீங்கள் நினைத்தது நிறைவேறும்.
- நீண்ட நாள் திருமணம் ஆகாதவருக்கு நல்ல செய்தி வரும்.
இன்றைய ராசி பலன் – மீனம் – Pisces
- குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு நல்ல செய்தி வரும்.
- கல்வியில் புதிய வாய்ப்புகளைப் பற்றிய சிந்தனை மனதில் உதயமாகும்.
- நேர விரயத்தை தவிர்ப்பதால் பல வாய்ப்புகள் நாடி வரும்.
- திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் வெற்றி அடையும்.
- குடும்பத்தில் அமைதி நிலவும்.
- எதிரிலும் நண்பராக வாய்ப்பு உண்டு.
- குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி ஏற்படும்.
பயனுள்ள தகவல்களை மட்டும் பகிரும் இந்த whatsapp குரூப்பில் இணைக்க
இன்றைய ராசிபலன் மற்றும் பஞ்சாங்கத்தை காண கிளிக் செய்யவும்
அனைத்து ஆன்மீக பதிவுகளையும் காண கிளிக் செய்யவும்
அண்மை வெப் ஸ்டோரி களை காண கிளிக் செய்யவும்: – Web story
[pld_simple_list limit=”9″ category=”261, 5, 6, 7, 366, 8, 258, 9, 10, 11, 12, 15, 13, 14″ pagination=”false”]
[pld_simple_list limit=”9″ category=”261, 5, 6, 7, 366, 8, 258, 9, 10, 11, 12, 15, 13, 14″ order=”DESC” orderby=”rand” pagination=”false”]