HOW TO EASILY REMOVE PIMPLES FROM FACE
வீட்டில் உள்ள பொருட்களை பயன்படுத்தி எளிதில் முக பொலிவுடன் காண சிறந்த வழி உண்டு. முகபரு ஏற்பட முக்கிய காரணம் உடம்பில் உள்ள எண்ணெய் பசை மட்டும்தான். அதனை எளிதில் நீக்குவது எப்படி என்பதை இந்த பதிவில் விரிவாக காணலாம்.
ஆப்பிளை பயன்படுத்தி முகப்பருவை நீக்குவது எப்படி…?
ஆப்பிளை கொஞ்சம் துருவி, அதனுடன் தேன் சேர்த்து இரண்டையும் ஒரு பேஸ்ட் போன்று தயார் செய்து முகத்தில் Massage செய்து பத்து நிமிடம் ஊற வைத்து பிறகு குளிர்ந்த நீரில் கழுவினால் முகப்பரு எளிதில் குறையும்.
பாதம் பொடியை பயன் படுத்தி முகப்பருவை போக்குவது எப்படி…?
பாதாமை பொடியாக்கி அதனுடன் சிறிது விளக்கெண்ணெய் சேர்த்து கலந்து முகத்தில் Face Mask போன்று முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து முகம் கழுவினால் முகம் நல்ல பொலிவுடம் காணப்படும். முகத்தில் பருக்கள் குறையும்.
வீட்டில் உள்ள ICE கட்டியை வைத்து முகப்பருவை நீக்க சிரந்த வழி.
ICE கட்டி முகத்தில் உள்ள ரத்த ஓட்டத்தை சீராக்கி முகத்தில் உள்ள எண்ணெய் பசையை குறைத்து முகத்தை பொலிவு படுத்த சிறந்தது.
ICE கட்டியை எடுத்து முகத்தில் நன்கு Massage செய்து வருவதன் மூலம் முகத்தில் முகப்பரு மட்டும்மின்றி பருவினால் ஏற்படும் வலிகளின் வீக்கமும் குறையும். ICE கட்டியை பயன்படுத்தும் முன்பு முகத்தை நன்கு கழுவி அதன் பின் ICE கட்டியை பயன்படுத்த வேண்டும். இவ்வாறு பயன் படுத்துவதன் மூலம் முகத்தில் பருக்கள் நீங்கி முகம் அழகாக காணப்படும்.
[pld_simple_list limit=”1″ category=”261, 5, 6, 7, 366, 8, 258, 9, 10, 11, 12, 15, 13, 14″ order=”DESC” orderby=”rand” pagination=”false”]
APPALE CIDER VINEGAR உபயோகபடுத்தி முகத்தை கழுவதன் மூலம் முகப்பு பொலிவு ஏற்படும்.
சிறுது அளவு apple vinegar மற்றும் ஒரு table ஸ்பூன் அளவு வெது வெதுப்பான நீர். அதனுடன் சிறுஅளவு ROSE WATER கலந்து தினசரி முகத்தை கழுவி வந்தால் முகப்பரு நீங்கி சர்மத்தில் பொலிவு ஏற்படும்.
எலும்மிச்சை பழத்தை உபயோகப்படுத்தி பருக்களை நீக்க முடியும் மா…..?
இரவில் தூங்குவதற்கு முன் LEMON கட் செய்து அதில் உள்ள சாறுடன் சிறிது ROSE WATER கலந்து முகத்தில் தடவிக்கொண்டு சிறிது நேரம் கழித்து முகத்தை காட்டன் துணியை பயனபடுத்தி துடைக்க வேண்டும். எவ்வாறு செய்வதன் மூலம் பருக்கள் நீங்கி முகம் பொலிவு பெரும்.
முட்டையின் வெள்ள கருவை பயன்படுத்தி பருவை நீக்க ஒரு சிறந்த வழி.
முகத்தில் உள்ள கொழுப்பு மற்றும் அலர்ஜியை நீக்குவதைக்கு சிறிது கருவேப்பிலை மற்றும் சிறிது மஞ்சள்தூள் இரண்டையும் கலந்து, அதனுடன் சிறிது அளவு முட்டையின் வெள்ளை கருவை அந்த கலவையுடன் கலந்து முகத்தில் சிறிது நேரம் Massage செய்து வந்தால் முகத்தில் உள்ள பருக்கள் நீங்கி முகம் பலப்பலபாக காணப்படும்.
தேங்காய் எண்ணெய் வைத்து முகப்பு பொலிவு எப்படி…?
தேங்காய் எண்ணெய் மற்றும் பேக்கிங் சோடா இரண்டையும் சிறிது அளவு எடுத்துக்கொண்டு இரண்டையும் நன்கு கலந்து முகத்தில் தடவ வேண்டும். 5-10 நிமிடம் Massage செய்து வருவதன் மூலம் முகம் பொலிவாகவும், பருக்கள் நீக்கியும் காணப்படும்.
[pld_simple_list limit=”1″ category=”261, 5, 6, 7, 366, 8, 258, 9, 10, 11, 12, 15, 13, 14″ order=”DESC” orderby=”rand” pagination=”false”]
Aloe vera வை பயன்படுத்தி முகப்பொலிவு எப்படி…?
காற்றாழையில் (aloe vera) உள்ள வழவழப்பான பகுதி முகத்தில் உள்ள அழுக்கை நீக்கவும் முகப்பருவை போக்கவும் முகப்பு பொலிவு அடையவும் இந்த ஜெல் மிகவும் பயன் பட கூடியது. இதை உபயோகபடுத்தினால் இதில் இருந்து சிறந்த பயன் கிடைக்கும்.
GREEN TEA உபயோகத்தில் நன்மைகள்…
GREEN TEA உடலுக்கு மட்டும் ஆரோகியம்மின்றி நமது சருமத்திற்கும் நல்ல பொலிவு கொடுக்கும். நாம் உபயோகப்படுத்தும் க்ரீமுடன் இந்த greeen tea 2% கலந்து முகத்தில் மசாஜ் செய்து வந்தால் முகத்தில் உள்ள பருக்கள் நீங்கி முகம் பலப்பலபாக இருக்கும்.
[pld_simple_list limit=”1″ category=”261, 5, 6, 7, 366, 8, 258, 9, 10, 11, 12, 15, 13, 14″ order=”DESC” orderby=”rand” pagination=”false”]
பூண்டு ஆரோகியத்திற்கு மட்டும்மின்றி அழகிற்கும் பயன் படுத்தலாம்….
பூண்டில் நிறைய ஆன்டி ஆக்ஸ்டென்டுகள் (antioxidants) இருப்பதால் அது முகத்தில் உள்ள பருவை நீக்கி முகம் பொலிவு பெற உதவியாக இருக்கும். பூண்டை நன்கு நசுக்கி அதை முகத்தில் பரு உள்ள இடத்தில் நன்கு தடவி சிறுது நேரம் கழித்து முகம் கழுவினால், முகம் நல்ல மாற்றத்தை கொடுக்கும். அது மட்டும்மின்றி முகத்தில் உள்ள பருக்களும் நீங்கும்.
பயனுள்ள தகவல்களை மட்டும் பகிரும் இந்த whatsapp குரூப்பில் இணைக்க
இன்றைய ராசிபலன் மற்றும் பஞ்சாங்கத்தை காண கிளிக் செய்யவும்
அனைத்து ஆன்மீக பதிவுகளையும் காண கிளிக் செய்யவும்
அண்மை வெப் ஸ்டோரி களை காண கிளிக் செய்யவும்: – Web story
[pld_simple_list limit=”9″ category=”261, 5, 6, 7, 366, 8, 258, 9, 10, 11, 12, 15, 13, 14″ pagination=”false”]
[pld_simple_list limit=”9″ category=”261, 5, 6, 7, 366, 8, 258, 9, 10, 11, 12, 15, 13, 14″ order=”DESC” orderby=”rand” pagination=”false”]
skin care tips at home, beauty tips for face at home, top 10 skin care tips, dermatologist tips for glowing skin, skin care tips for teenage girl, dermatologist skin care tips, what is skin care, how to get healthy skin naturally
1 Comment
Pingback: Nakshatra Temple In Tamilnadu - நட்சத்திரங்களுக்கான ஆலயங்களும் - Aanmeega Thagaval - ஆன்மிக தகவல்