Navagraha mantras in Tamil – நவகிரக காயத்ரி மந்திரம் தமிழில்
நாம் பிறக்கும்போதே நம்முடைய விதி நிர்ணயிக்கப்படுகிறது. ஜாதக கட்டத்தில் உள்ள ஒன்பது கிரகங்களையும் வைத்து அவைகள் இடம் பெயர்வது வைத்து நம்முடைய முக்காலத்தையும் எளிதில் கணிக்க முடிகிறது. இந்த ஒன்பது கிரக மந்திரங்களையும் அவரவர் ராசிக்கு ஏற்ப உச்சரிப்பதன் மூலம் நல்ல பலனை பெற முடியும்.
ஓம் ஜபா குஸும ஸங்காசம் காச்ய பேயம் மஹாத்யுதிம்
ஓம் ஹ்ரிங் ஹ்ரங் சூரியாய நமஹ…
இதை உச்சரிப்பதால் நீண்ட ஆயுள் மற்றும் வலிமையும் ஆற்றலும் அதிகரிக்கும்.
[pld_simple_list limit=”1″ category=”261, 5, 6, 7, 366, 8, 258, 9, 10, 11, 12, 15, 13, 14″ order=”DESC” orderby=”rand” pagination=”false”]
ததிசங்க துஷாராபம் க்ஷீரோதார்ணவ ஸம்பவம்
நமாமி சசினம் ஸோமம் சம்போர் மகுடம் பூஷணம்.
இதை சொல்வதன் மூலம் அமைதி, தெளிவு மற்றும் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
ஹிமகுந்த ம்ருணாலாபம் தைத்யானாம் பரமம் குரும்
ஸர்வ சாஸ்த்ர ப்ரவக்தாரம் பார்க்கவம் ப்ரணமாம்யஹம்…!
சொந்தங்கள் மற்றும் சொத்துக்கள் மேம்பட இந்த மந்திரம் உறுதுணையாக இருக்கும்.
தேவானாம்ச ருஷினாம்ச குரும் காஞ்சன ஸந்நிபம்
புத்தி பூதம் த்ரிலோகஸ்ய தம் நமாமி ப்ருஹஸ்பதிம்.
குரு மந்திரத்தை உச்சரிப்பதன் மூலம் வெற்றி மற்றும் ஞானம் கிடைக்கும்.
நீலாஞ்ஜன ஸமானாபம் ரவிபுத்ரம் யமாக்ரஜம்
சாயா மார்த்தாண்ட ஸம்பூதம் தம் நமாமி சனைஸ்சரம்.
இந்த மந்திரம் உழைப்பு,நேர்மை மற்றும் இலக்கை அடைய ஏதுவாக இருக்கும்.
[pld_simple_list limit=”1″ category=”261, 5, 6, 7, 366, 8, 258, 9, 10, 11, 12, 15, 13, 14″ order=”DESC” orderby=”rand” pagination=”false”]
தரணீ கர்ப்ப ஸம்பூதம் வித்யுத் காந்தி ஸமப்ரபம்
குமாரம் சக்தி ஹஸ்தம் தம் மங்களம் ப்ரணமாம்யஹம்.
கடன் மற்றும் பகையில் இருந்து மீள உறுதுணையாக இருக்கும்.
ப்ரியங்கு கலிகா ச்யாமம் ரூபேண அப்ரதிமம் சுபம்
ஸெளம்யம் ஸெளம்ய குணோபேதம் தம் புதம் ப்ரணமாம்யஹம்.
இவை கூறுவதன் மூலம் புத்திசாலித்தனம் பேச்சுத் திறனும் அதிகரிக்கும்.
[pld_simple_list limit=”1″ category=”261, 5, 6, 7, 366, 8, 258, 9, 10, 11, 12, 15, 13, 14″ order=”DESC” orderby=”rand” pagination=”false”]
அர்த்த காயம் மஹாவீரம் சந்த்ராதித்ய விமர்த்தகம்
ஸிம்ஹிகா கர்ப்ப ஸம்பூதம் தம் ராஹும் ப்ரணமாம்யஹம்.
இதனால் பொருள்கள் கிடைக்கும் லட்சியத்தை அடைய இது உதவியாக இருக்கும்.
பலாசபுஷ்ப ஸங்காசம் தாரகா க்ரஹ மஸ்தகம்
ரௌத்ரம் ரௌத்ராத் மகம் கோரம் தம் கேதும் ப்ரணமாம்யஹம்.
ஆன்மீகம் மற்றும் வாழ்வில் முன்னேற்றமடையும் இது உதவியாக இருக்கும்.
இவ்வாறு ஒவ்வொரு கிரகத்திற்கும் தனிப்பட்ட முறையில் உள்ள மந்திரத்தை உச்சரிப்பதன் மூலம் நமது வாழ்வில் பல நன்மைகள் நடக்கும். எளிதில் பயன் கிடைக்கும்.
பயனுள்ள தகவல்களை மட்டும் பகிரும் இந்த whatsapp குரூப்பில் இணைக்க
இன்றைய ராசிபலன் மற்றும் பஞ்சாங்கத்தை காண கிளிக் செய்யவும்
அனைத்து ஆன்மீக பதிவுகளையும் காண கிளிக் செய்யவும்
அண்மை வெப் ஸ்டோரி களை காண கிளிக் செய்யவும்: – Web story
[pld_simple_list limit=”9″ category=”261, 5, 6, 7, 366, 8, 258, 9, 10, 11, 12, 15, 13, 14″ pagination=”false”]
[pld_simple_list limit=”9″ category=”261, 5, 6, 7, 366, 8, 258, 9, 10, 11, 12, 15, 13, 14″ order=”DESC” orderby=”rand” pagination=”false”]
navagraha mantras in tamil, navagraha homam mantras in tamil, navagraha moola mantras in tamil, navagraha gayatri mantras in tamil 9 navagraha mantra, navagraha mantra pdf, one mantra for all navagraha, navagraha mantra lyrics, navagraha stotram mp3, navagraha mantra benefits, navagraha mantra telugu, navagraha stotram in english with meaning