1008 அம்மன் போற்றி: 1008 amman pottri in tamil PDF om sakthi 1008 Amman Pottri lyrics 1008 Amman pottri in tamil.
[pld_simple_list limit=”1″ category=”261, 5, 6, 7, 366, 8, 258, 9, 10, 11, 12, 15, 13, 14″ order=”DESC” orderby=”rand” pagination=”false”]
1008 Amman Pottri in Tamil
1 | ஓம் அக்கினிக் கண்ணாளே போற்றி |
2 | ஓம் அக்கரமாலைக் கையாளே போற்றி |
3 | ஓம் அகசையே போற்றி |
4 | ஓம் அகந்தை அழித்து அருள்பவளே போற்றி |
5 | ஓம் அகமதி அழிப்பவளே போற்றி |
6 | ஓம் அகிலாண்டேசுவரியே போற்றி |
7 | ஓம் அகிலத்தை ஆள்பவளே போற்றி |
8 | ஓம் அங்கணியே போற்றி |
9 | ஓம் அங்கயற்கண்ணியே போற்றி |
10 | ஓம் அங்கையில் தீ ஏந்தியவளே போற்றி |
11 | ஓம் அங்குசபாசம் ஏந்தியவளே போற்றி |
12 | ஓம் அச்சம் தவிர்ப்பவளே போற்றி |
13 | ஓம் அசலகன்னியே போற்றி |
14 | ஓம் அசுரர்க்கு வரமளித்தவளே போற்றி |
15 | ஓம் அசுரரை வதைத்தவளே போற்றி |
16 | ஓம் அஞ்சனாட்சியே போற்றி |
17 | ஓம் அஞ்சி அழைப்போர்க்கு அருள்பவளே போற்றி |
18 | ஓம் அஞ்செழுத்தின் ஆதியே போற்றி |
19 | ஓம் அஞ்சொலாளே போற்றி |
20 | ஓம் அஞ்சேலென அருள்பவளே போற்றி |
21 | ஓம் அடங்கு பேரண்டமே போற்றி |
22 | ஓம் அடியாரை அமருலகு சேர்ப்பவளே போற்றி |
23 | ஓம் அடியார் தீவினைகள் தீர்ப்பவளே போற்றி |
24 | ஓம் அடியார்க்கு அம்மையே போற்றி |
25 | ஓம் அடியார்க்கு அமுதானாவளே போற்றி |
26 | ஓம் அடியார்க்கு எளியவளே போற்றி |
27 | ஓம் அடியார்க்குத் துணையே போற்றி |
28 | ஓம் அடைக்கலம் தருபவளே போற்றி |
29 | ஓம் அண்டங்கள் படைத்தவளே போற்றி |
30 | ஓம் அண்டம் நடுங்க ஆடினவளே போற்றி |
31 | ஓம் அண்டரைக் காத்தவளே போற்றி |
32 | ஓம் அண்ணாக்கின் உள்ளே அகண்ட ஒளியே போற்றி |
33 | ஓம் அண்ணாமலை அம்பிகையே போற்றி |
34 | ஓம் அணுகாதாருக்குப் பிணியே போற்றி |
35 | ஓம் அணுகியவர்க்கு மருந்தே போற்றி |
36 | ஓம் அதிகை நாயகியே போற்றி |
37 | ஓம் அந்தரியே போற்றி |
38 | ஓம் அந்தம் அறுப்பவளே போற்றி |
39 | ஓம் அந்தமே போற்றி |
40 | ஓம் அப்பனின் திருமேனியே போற்றி |
41 | ஓம் அபிராமியே போற்றி |
42 | ஓம் அம்மையே போற்றி |
43 | ஓம் அம்பணத்தியே போற்றி |
44 | ஓம் அம்பாலிகையே போற்றி |
45 | ஓம் அம்பிகையே போற்றி |
46 | ஓம் அம்பலக் கூத்தனின் நாயகியே போற்றி |
47 | ஓம் அமரையே போற்றி |
48 | ஓம் அமலையே போற்றி |
49 | ஓம் அமிர்தகர வல்லியே போற்றி |
50 | ஓம் அமருலகு சேர்ப்பவளே போற்றி |
51 | ஓம் அமுத நாயகியே போற்றி |
52 | ஓம் அமைதி அளிப்பவளே போற்றி |
53 | ஓம் அமிர்த முகிழாம்பிகையே போற்றி |
54 | ஓம் அமுதகடேசரின் நாயகியே போற்றி |
55 | ஓம் அரத்த நிறத்தாளே போற்றி |
56 | ஓம் அரத்துறை நாயகியே போற்றி |
57 | ஓம் அரவே போற்றி |
58 | ஓம் அரி லக்குமியே போற்றி |
59 | ஓம் அரியேறியே போற்றி |
60 | ஓம் அரு உருவே போற்றி |
61 | ஓம் அருஞ்சொல் நாயகியே போற்றி |
62 | ஓம் அருந்தவச் செல்வியே போற்றி |
63 | ஓம் அருட் கனலே போற்றி |
64 | ஓம் அருள் வடிவே போற்றி |
65 | ஓம் அருள் ஒளி ஆனவளே போற்றி |
66 | ஓம் அருள் மழையே போற்றி |
67 | ஓம் அருமருந்தே போற்றி |
68 | ஓம் அருமறையே போற்றி |
69 | ஓம் அருமையே போற்றி |
70 | ஓம் அல்லல் களைபவளே போற்றி |
71 | ஓம் அல்லியங்கோதையே போற்றி |
72 | ஓம் அலகைக் கொடியாளே போற்றி |
73 | ஓம் அலந்தாருக்குத் துணையே போற்றி |
74 | ஓம் அலையா மனம் அருள்பவளே போற்றி |
75 | ஓம் அவலம் நீக்குபவளே போற்றி |
76 | ஓம் அவனிவிடங்கியே போற்றி |
77 | ஓம் அவா அறுப்பவளே போற்றி |
78 | ஓம் அவிநாசி அம்மையே போற்றி |
79 | ஓம் அழகே போற்றி |
80 | ஓம் அழகம்மையே போற்றி |
81 | ஓம் அழகிய நாயகியே போற்றி |
82 | ஓம் அழகின் எழிலே போற்றி |
83 | ஓம் அழகெழுதலாகா அருளம்மையே போற்றி |
84 | ஓம் அழல் ஏந்தியவளே போற்றி |
85 | ஓம் அழுக்காறு நீக்குபவளே போற்றி |
86 | ஓம் அழுதவர் கண்ணீர் துடைப்பவளே போற்றி |
87 | ஓம் அறுமறைச் சிகரத்து அணியே போற்றி |
88 | ஓம் அற்றாருக்கு உற்ற துணையே போற்றி |
89 | ஓம் அறமே போற்றி |
90 | ஓம் அறத்தின் செல்வியே போற்றி |
91 | ஓம் அறத்தின் பலனே போற்றி |
92 | ஓம் அறம் செழிக்க அருள்பவளே போற்றி |
93 | ஓம் அறம் வளர்த்த நாயகியே போற்றி |
94 | ஓம் அறிகின்ற மூலமே போற்றி |
95 | ஓம் அறியாமை அகற்றுபவளே போற்றி |
96 | ஓம் அறிவே போற்றி |
97 | ஓம் அறிவில் உணர்வே போற்றி |
98 | ஓம் அறிவுப் பேரின்பமே போற்றி |
99 | ஓம் அன்னையே போற்றி |
100 | ஓம் அன்பே போற்றி |
101 | ஓம் அன்னபூரணியே போற்றி |
102 | ஓம் அன்பும் அறமும் வளர்ப்பவளே போற்றி |
103 | ஓம் அன்புக்கு அடிமையே போற்றி |
104 | ஓம் அன்புறு சிந்தையே போற்றி |
105 | ஓம் அன்பொளி ஆனவளே போற்றி |
106 | ஓம் அன்ன இலக்குமியே போற்றி |
107 | ஓம் அனலே போற்றி |
108 | ஓம் அனலேந்தி ஆடும் அம்மையே போற்றி |
109 | ஓம் அனுபவையே போற்றி |
110 | ஓம் அனைத்துக்கும் ஆதாரமே போற்றி |
111 | ஓம் ஆகமப் பொருளே போற்றி |
112 | ஓம் ஆக்கியவை அழிப்பவளே போற்றி |
113 | ஓம் ஆங்காரியே போற்றி |
114 | ஓம் ஆசு நீக்கி அருள்பவளே போற்றி |
115 | ஓம் ஆசைகளை அறுப்பவளே போற்றி |
116 | ஓம் ஆசாபாசம் அகற்றுபவளே போற்றி |
117 | ஓம் ஆதார சத்தியே போற்றி |
118 | ஓம் ஆதார முடிவே போற்றி |
119 | ஓம் ஆதியே அந்தமே போற்றி |
120 | ஓம் ஆதிரையே போற்றி |
121 | ஓம் ஆமாத்தூர் அம்பிகையே போற்றி |
122 | ஓம் ஆயிரங் கண்ணாளே போற்றி |
123 | ஓம் ஆரணியே போற்றி |
124 | ஓம் ஆரா அமுதே போற்றி |
125 | ஓம் ஆருயிர்க்கு அகரமே போற்றி |
126 | ஓம் ஆலவாய் அழகியே போற்றி |
127 | ஓம் ஆலால சுந்தரியே போற்றி |
128 | ஓம் ஆலகாலியே போற்றி |
129 | ஓம் ஆலவூணியே போற்றி |
130 | ஓம் ஆவடுதுறை அம்மையே போற்றி |
131 | ஓம் ஆவதும் அழிவதும் உன்செயலே போற்றி |
132 | ஓம் ஆவுடைநாயகியே போற்றி |
133 | ஓம் ஆழியும் ஆகாயமுமானவளே போற்றி |
134 | ஓம் ஆளியூர்தியே போற்றி |
135 | ஓம் ஆறாதாரத்து ஒளியே போற்றி |
136 | ஓம் ஆறு சமயமும் கடந்தவளே போற்றி |
137 | ஓம் ஆறு பகையும் அறுப்பவளே போற்றி |
138 | ஓம் ஆன்ம விளக்கமே போற்றி |
139 | ஓம் ஆன்றோருக்கு அமுதே போற்றி |
140 | ஓம் ஆனந்த வல்லியே போற்றி |
141 | ஓம் ஆனந்த வடிவே போற்றி |
142 | ஓம் ஆனந்தியே போற்றி |
143 | ஓம் இகபரம் கடந்தவளே போற்றி |
144 | ஓம் இகன் மகளே போற்றி |
145 | ஓம் இசக்கியே போற்றி |
146 | ஓம் இசையே போற்றி |
147 | ஓம் இசையின் இனிமையே போற்றி |
148 | ஓம் இடர் களையும் அம்மையே போற்றி |
149 | ஓம் இடை மருதன் நாயகியே போற்றி |
150 | ஓம் இடையாற்று அம்மையே போற்றி |
151 | ஓம் இதயத்தில் இருப்பவளே போற்றி |
152 | ஓம் இம்மை மறுமை அளிப்பவளே போற்றி |
153 | ஓம் இமயவதியே போற்றி |
154 | ஓம் இமயவல்லியே போற்றி |
155 | ஓம் இமவான் மகளே போற்றி |
156 | ஓம் இயக்கியே போற்றி |
157 | ஓம் இயக்கமே போற்றி |
158 | ஓம் இயங்கும் எழுத்தே போற்றி |
159 | ஓம் இயந்திர உருவே போற்றி |
160 | ஓம் இயந்திரத்து உட்பொருளே போற்றி |
161 | ஓம் இயந்திரத்தின் பலனே போற்றி |
162 | ஓம் இரவு பகலற்ற இடமே போற்றி |
163 | ஓம் இரப்போர்க்கு ஈயும் இறையே போற்றி |
164 | ஓம் இரத்தையே போற்றி |
165 | ஓம் இரீங்காரியே போற்றி |
166 | ஓம் இருநிதியே போற்றி |
167 | ஓம் இருபுலத்தாற் ஏத்தும் தாளடியே போற்றி |
168 | ஓம் இருள் புரை ஈசியே போற்றி |
169 | ஓம் இருள் கெடுப்பவளே போற்றி |
170 | ஓம் இருள்மாயப் பிறப்பறுப்பவளே போற்றி |
171 | ஓம் இளங்கொம்பன்னாளே போற்றி |
172 | ஓம் இறைவியே போற்றி |
173 | ஓம் இறைஞ்சுவாரைக் காப்பவளே போற்றி |
174 | ஓம் இன்பக் கடலே போற்றி |
175 | ஓம் இன்பம் தழைக்க அருள்பவளே போற்றி |
176 | ஓம் இன்புறு கண்ணியே போற்றி |
177 | ஓம் இன்மொழி தந்து அருள்பவளே போற்றி |
178 | ஓம் இன்னருள் சுரந்து அருள்பவளே போற்றி |
179 | ஓம் இன்னல் தீர்ப்பவளே போற்றி |
180 | ஓம் இன்னுயிரே போற்றி |
181 | ஓம் ஈகையே போற்றி |
182 | ஓம் ஈசானியே போற்றி |
183 | ஓம் ஈசுவரியே போற்றி |
184 | ஓம் ஈடற்ற தலைவியே போற்றி |
185 | ஓம் ஈடில்லா சத்தியே போற்றி |
186 | ஓம் ஈமன் மனையாளே போற்றி |
187 | ஓம் ஈயென இரவா நிலை தருபவளே போற்றி |
188 | ஓம் ஈரேழ் உலகும் காப்பவளே போற்றி |
189 | ஓம் ஈன்ற தாயே போற்றி |
190 | ஓம் உக்கிர காளியே போற்றி |
191 | ஓம் உஞ்சேனைக் காளியே போற்றி |
192 | ஓம் உடலின் உயிரே போற்றி |
193 | ஓம் உண்ணாமுலையே போற்றி |
194 | ஓம் உணர்வே போற்றி |
195 | ஓம் உணர்வில் கருத்தே போற்றி |
196 | ஓம் உணர்வில் இனியவளே போற்றி |
197 | ஓம் உத்தமியே போற்றி |
198 | ஓம் உந்தியில் உறைபவளே போற்றி |
199 | ஓம் உந்தும் சக்தியே போற்றி |
200 | ஓம் உமையே போற்றி |
201 | ஓம் உயர் ஞானம் ஊட்டுபவளே போற்றி |
202 | ஓம் உயர்நெறி தருபவளே போற்றி |
203 | ஓம் உயர்வு அளிக்க வல்லவளே போற்றி |
204 | ஓம் உயிரே போற்றி |
205 | ஓம் உராசத்தியே போற்றி |
206 | ஓம் உருத்திரியே போற்றி |
207 | ஓம் உருவே போற்றி |
208 | ஓம் உருவுமாய் அருவுமாய் நின்றவளே போற்றி |
209 | ஓம் உருவென்று உணரப்படாத மலரடியே போற்றி |
210 | ஓம் உலகநாயகியே போற்றி |
211 | ஓம் உலகுக்கு உயிரானவளே போற்றி |
212 | ஓம் உலகெலாம் படைத்தவளே போற்றி |
213 | ஓம் உலகெலாம் காத்து அருள்பவளே போற்றி |
214 | ஓம் உலோபம் நீக்கி அருள்பவளே போற்றி |
215 | ஓம் உவமை இலாளே போற்றி |
216 | ஓம் உள்ளதினுள் எழும் கருவே போற்றி |
217 | ஓம் உள்ளத்து ஊறும் தெள்ளமுதே போற்றி |
218 | ஓம் உள் உயிர்க்கும் உணவே போற்றி |
219 | ஓம் உள்ளொளியே போற்றி |
220 | ஓம் உள்ளொளி பெருக்கும் உத்தமியே போற்றி |
221 | ஓம் உள்ளுயிர்ப்பே போற்றி |
222 | ஓம் உள்ளும் புறமுமாய் நின்றவளே போற்றி |
223 | ஓம் உறுபசி அழிப்பவளே போற்றி |
224 | ஓம் உறுபிணி ஒழிப்பவளே போற்றி |
225 | ஓம் ஊக்கம் அருள்பவளே போற்றி |
226 | ஓம் ஊர்த்துவத் தாண்டவியே போற்றி |
227 | ஓம் ஊழியே போற்றி |
228 | ஓம் ஊழித் தொல்வினை அகற்றுபவளே போற்றி |
229 | ஓம் ஊழியில் அழியா உத்தமியே போற்றி |
230 | ஓம் ஊனே போற்றி |
231 | ஓம் ஊனம் நீக்குபவளே போற்றி |
232 | ஓம் ஊனின் உள்ளமே போற்றி |
233 | ஓம் ஊனினை உருக்கும் உள்ளொளியே போற்றி |
234 | ஓம் எக்கணமும் எம்மை ஆள்பவளே போற்றி |
235 | ஓம் எங்கும் நிறைந்தவளே போற்றி |
236 | ஓம் எண்ணமே போற்றி |
237 | ஓம் எண் திசைக்கு அரசியே போற்றி |
238 | ஓம் எண்பேறு தரவல்லாளே போற்றி |
239 | ஓம் எண்டோளியே போற்றி |
240 | ஓம் எண்ணிலா நிதியமே போற்றி |
241 | ஓம் எப்பிறப்பும் மறவாமை தருபவளே போற்றி |
242 | ஓம் எம்மையே போற்றி |
243 | ஓம் எம் உளம் குடி கொண்டவளே போற்றி |
244 | ஓம் எம பயம் நீக்குபவளே போற்றி |
245 | ஓம் எரியாடி மணாட்டியே போற்றி |
246 | ஓம் எல்லா உயிரும் ஆனவளே போற்றி |
247 | ஓம் எல்லா உள்ளத்தும் உறைபவளே போற்றி |
248 | ஓம் எல்லா நலமும் தரவல்லவளே போற்றி |
249 | ஓம் எல்லா வடிவும் எடுத்தவளே போற்றி |
250 | ஓம் எல்லாம் அறிந்தவளே போற்றி |
251 | ஓம் எல்லைநிறை குணத்தவளே போற்றி |
252 | ஓம் எல்லை கடந்த என்னம்மையே போற்றி |
253 | ஓம் எல்லை மாரியே போற்றி |
254 | ஓம் எலுமிச்சை மாலையாளே போற்றி |
255 | ஓம் எவ்வுயிரின் இயக்கமும் நீயே போற்றி |
256 | ஓம் எழில் முடியாளே போற்றி |
257 | ஓம் எழிலே போற்றி |
258 | ஓம் எழுதாச் சொல்லின் எழிலே போற்றி |
259 | ஓம் எளியவளே போற்றி |
260 | ஓம் என் அம்மையே போற்றி |
261 | ஓம் என்னாவி காப்பவளே போற்றி |
262 | ஓம் என்மலம் அறுப்பவளே போற்றி |
263 | ஓம் என்றும் இன்பம் தழைக்க அருள்பவளே போற்றி |
264 | ஓம் ஏக்கம் தீர்ப்பவளே போற்றி |
265 | ஓம் ஏக நாயகியே போற்றி |
266 | ஓம் ஏகாம்பரியே போற்றி |
267 | ஓம் ஏடகத்தரசியே போற்றி |
268 | ஓம் ஏடங்கையாளே போற்றி |
269 | ஓம் ஏத்துவார் இடர் தீர்ப்பவளே போற்றி |
270 | ஓம் ஏந்தி அருள் தருபவளே போற்றி |
271 | ஓம் ஏழைக்கு அருள்பவளே போற்றி |
272 | ஓம் ஏழுலகாய் நின்றவளே போற்றி |
273 | ஓம் ஏற்றம் அருள்பவளே போற்றி |
274 | ஓம் ஏற்றிய ஞான விளக்கே போற்றி |
275 | ஓம் ஏறேறி ஏழுலகும் வலம் வருபவளே போற்றி |
276 | ஓம் ஐங்கரன் தாயே போற்றி |
277 | ஓம் ஐந்தும் வென்றவளே போற்றி |
278 | ஓம் ஐந்தொழில் புரிபவளே போற்றி |
279 | ஓம் ஐம்புலன் அடக்க அருள்பவளே போற்றி |
280 | ஓம் ஐம்முகன் மணாட்டியே போற்றி |
281 | ஓம் ஐயம் தீர்ப்பவளே போற்றி |
282 | ஓம் ஐயையே போற்றி |
283 | ஓம் ஒத்த சங்கரியே போற்றி |
284 | ஓம் ஒப்பிலா மணியே போற்றி |
285 | ஓம் ஒப்பிலாவம்மையே போற்றி |
286 | ஓம் ஒப்புயர்வற்ற ஒளியே போற்றி |
287 | ஓம் ஒலியே போற்றி |
288 | ஓம் ஒலிக்கும் நாதமே போற்றி |
289 | ஓம் ஒலி அடங்கும் தூமாயையே போற்றி |
290 | ஓம் ஒழிவற நின்றவளே போற்றி |
291 | ஓம் ஒளிவளர் விளக்கே போற்றி |
292 | ஓம் ஒளிக்கு முதலே போற்றி |
293 | ஓம் ஒளிப்பிழம்பே போற்றி |
294 | ஓம் ஒளியாம் விந்துவே போற்றி |
295 | ஓம் ஒளியின் சுடரே போற்றி |
296 | ஓம் ஒற்றைக் காலில் தவம் புரிந்தவளே போற்றி |
297 | ஓம் ஒன்றுமிலா பெருவெளியே போற்றி |
298 | ஓம் ஒன்றா நெஞ்சில் உறைபவளே போற்றி |
299 | ஓம் ஓங்காரியே போற்றி |
300 | ஓம் ஓங்கார நாதமே போற்றி |
301 | ஓம் ஓங்கொளி வண்ணமுடையாளே போற்றி |
302 | ஓம் ஓசையாம் நாதமே போற்றி |
303 | ஓம் ஓசைகொடுத்த நாயகியே போற்றி |
304 | ஓம் ஓணேசுவரனின் நாயகியே போற்றி |
305 | ஓம் ஓதரிய பொருளே போற்றி |
306 | ஓம் ஓதா வேதமே போற்றி |
307 | ஓம் ஓர் எழுத்தே போற்றி |
308 | ஓம் ஓவாப்பிணி ஒழிப்பவளே போற்றி |
309 | ஓம் கங்கமே போற்றி |
310 | ஓம் கங்காளியே போற்றி |
311 | ஓம் கச்சி ஏகம்பனின் நாயகியே போற்றி |
312 | ஓம் கஞ்சனூர் ஆண்டவளே போற்றி |
313 | ஓம் கடந்தை நாயகியே போற்றி |
314 | ஓம் கடம்பவனக் குயிலே போற்றி |
315 | ஓம் கண்கவர்தேவியே போற்றி |
316 | ஓம் கண்ணபுரத்தாளே போற்றி |
317 | ஓம் கணக்கு வழக்கைக் கடந்தவளே போற்றி |
318 | ஓம் கணபதியை ஈன்றவளே போற்றி |
319 | ஓம் கண்ணிற் பாவையே போற்றி |
320 | ஓம் கண்ணார் அமுதே போற்றி |
321 | ஓம் கண்ணுடை நாயகியே போற்றி |
322 | ஓம் கதிரவனும் தொழும் ஒளிப்பிழம்பே போற்றி |
323 | ஓம் கதிரின் ஒளியே போற்றி |
324 | ஓம் கதியே விதியே போற்றி |
325 | ஓம் கதி விதி அமைத்தவளே போற்றி |
326 | ஓம் கதிர் மண்டல நடுவே போற்றி |
327 | ஓம் கதை ஏந்தியவளே போற்றி |
328 | ஓம் கபாலினியே போற்றி |
329 | ஓம் கமலம் ஏந்தியவளே போற்றி |
330 | ஓம் கமலாம்பிகையே போற்றி |
331 | ஓம் கயிலை மலையாளே போற்றி |
332 | ஓம் கரி இலக்குமியே போற்றி |
333 | ஓம் கருந்தார்க் குழலியே போற்றி |
334 | ஓம் கரும்பன்ன சொல்லியம்மையே போற்றி |
335 | ஓம் கருவே போற்றி |
336 | ஓம் கருவில் உயிரே போற்றி |
337 | ஓம் கருணாகரியே போற்றி |
338 | ஓம் கருணைக் கடலே போற்றி |
339 | ஓம் கரும்பனையாளம்மையே போற்றி |
340 | ஓம் கரும வினை தீர்ப்பவளே போற்றி |
341 | ஓம் கருமையே போற்றி |
342 | ஓம் கருமையின் வெளியே போற்றி |
343 | ஓம் கருமணியே போற்றி |
344 | ஓம் கருமாரியே போற்றி |
345 | ஓம் கருதுவார் கருதும் உருவே போற்றி |
346 | ஓம் கருத்தே போற்றி |
347 | ஓம் கருத்தின் அருத்தமே போற்றி |
348 | ஓம் கருத்தில் நினைவே போற்றி |
349 | ஓம் கருத்தாழ் குழலியம்மையே போற்றி |
350 | ஓம் கருத்தறிந்து அருள்பவளே போற்றி |
351 | ஓம் கருத்துறு செம்பொன்னே போற்றி |
352 | ஓம் கருவழிப் பிறப்பு அறுப்பவளே போற்றி |
353 | ஓம் கருவியின் காரியமே போற்றி |
354 | ஓம் கரரைகாணாப் பேரொளியே போற்றி |
355 | ஓம் கல்யாண சுந்தரியே போற்றி |
356 | ஓம் கலகம் தவிர்ப்பவளே போற்றி |
357 | ஓம் கலி நீக்க வல்லவளே போற்றி |
358 | ஓம் கலையூர்தியே போற்றி |
359 | ஓம் கலையே போற்றி |
360 | ஓம் கலையின் ஒளியே போற்றி |
361 | ஓம் கலையானத்தியே போற்றி |
362 | ஓம் கவலை, பிணி தீர்ப்பவளே போற்றி |
363 | ஓம் கழல் பணிந்தோரைக் காப்பவளே போற்றி |
364 | ஓம் கழுமலத்தாளே போற்றி |
365 | ஓம் கற்குழி தூர்க்க வல்லவளே போற்றி |
366 | ஓம் கற்பக வல்லியே போற்றி |
367 | ஓம் கற்பனை கடந்த சோதியே போற்றி |
368 | ஓம் கற்றோர் உள்ளத்து உறைபவளே போற்றி |
369 | ஓம் கற்றோர் ஏத்தும் கழலே போற்றி |
370 | ஓம் கனங்குழையாளே போற்றி |
371 | ஓம் கனலே போற்றி |
372 | ஓம் கனியே போற்றி |
373 | ஓம் கனியினில் இனிமையே போற்றி |
374 | ஓம் கனிந்த முக அழகே போற்றி |
375 | ஓம் கனிவாய்மொழி அம்மையே போற்றி |
376 | ஓம் காட்சிப் பொருளே போற்றி |
377 | ஓம் காடமர் செல்வியே போற்றி |
378 | ஓம் காண இயலாப் பேரொளியே போற்றி |
379 | ஓம் காண இலிங்கியே போற்றி |
380 | ஓம் காதோலையாளே போற்றி |
381 | ஓம் காந்திமதியே போற்றி |
382 | ஓம் காந்தேசுவரியே போற்றி |
383 | ஓம் காம்பன தோளியம்மையே போற்றி |
384 | ஓம் காமம் களைபவளே போற்றி |
385 | ஓம் காமாட்சியே போற்றி |
386 | ஓம் காயத்திரியே போற்றி |
387 | ஓம் காரணியே போற்றி |
388 | ஓம் காரண காரிய வித்தே போற்றி |
389 | ஓம் காரண காரியம் வகுத்தவளே போற்றி |
390 | ஓம் காரண காரியம் கடந்தவளே போற்றி |
391 | ஓம் காரோணத்து அம்பிகையே போற்றி |
392 | ஓம் காலமே போற்றி |
393 | ஓம் காலத்தின் தலைவியே போற்றி |
394 | ஓம் காலத்தை வென்றவளே போற்றி |
395 | ஓம் காலத்தை வகுத்தவளே போற்றி |
396 | ஓம் கால நாயகியே போற்றி |
397 | ஓம் காலாந்தகியே போற்றி |
398 | ஓம் காவதேசுவரியே போற்றி |
399 | ஓம் காவியங் கண்ணியம்மையே போற்றி |
400 | ஓம் காவியமே போற்றி |
401 | ஓம் காவியச் சுவையே போற்றி |
402 | ஓம் காளகந்திரியே போற்றி |
403 | ஓம் காளத்தி நாயகியே போற்றி |
404 | ஓம் காற்றே போற்றி |
405 | ஓம் கானார் குழலியம்மையே போற்றி |
406 | ஓம் கிரிகுசாம்பிகையே போற்றி |
407 | ஓம் கிளியாடும் தோளுடையவளே போற்றி |
408 | ஓம் கீழ்வேளூர் ஆளும் அம்மையே போற்றி |
409 | ஓம் குங்கும வல்லியே போற்றி |
410 | ஓம் குடந்தைக்கு அரசியே போற்றி |
411 | ஓம் குடிலையே போற்றி |
412 | ஓம் குடோரியே போற்றி |
413 | ஓம் குண்டலியே போற்றி |
414 | ஓம் குண்டலக் காதுடையாளே போற்றி |
415 | ஓம் குணமே போற்றி |
416 | ஓம் குணக்குன்றே போற்றி |
417 | ஓம் குந்தமேந்தியே போற்றி |
418 | ஓம் குந்தள நாயகியே போற்றி |
419 | ஓம் குமரன் அம்மையே போற்றி |
420 | ஓம் குமரியே போற்றி |
421 | ஓம் குயிலினு நன்மொழியம்மையே போற்றி |
422 | ஓம் குருத்து வாள் கொண்டவளே போற்றி |
423 | ஓம் குரோதம் ஒழிப்பவளே போற்றி |
424 | ஓம் குலம் காப்பவளே போற்றி |
425 | ஓம் குவளைத் திருவாயே போற்றி |
426 | ஓம் குவித்த கரத்துள் வளரும் கருத்தே போற்றி |
427 | ஓம் குழவியாம் எமைக் காப்பவளே போற்றி |
428 | ஓம் குற்றமில் குணத்தாளே போற்றி |
429 | ஓம் குற்றம் பொறுக்கும் கோதையே போற்றி |
430 | ஓம் குறளை களைபவளே போற்றி |
431 | ஓம் குறிகுணம் கடந்தவளே போற்றி |
432 | ஓம் குறியற்ற இடமே போற்றி |
433 | ஓம் குறுக்கை வாகனத்தாளே போற்றி |
434 | ஓம் குறைவிலா நிறையே போற்றி |
435 | ஓம் குறைகள் களைபவளே போற்றி |
436 | ஓம் குன்றலில் மோகினியே போற்றி |
437 | ஓம் கூத்தின் தலைவியே போற்றி |
438 | ஓம் கூற்றமே போற்றி |
439 | ஓம் கூற்றுக்குக் கூற்றானவளே போற்றி |
440 | ஓம் கூறிலாப் பொருளே போற்றி |
441 | ஓம் கேசரியாளே போற்றி |
442 | ஓம் கேடிலியப்பன் நாயகியே போற்றி |
443 | ஓம் கேடுகள் களைபவளே போற்றி |
444 | ஓம் கேதாரநாதன் மணாட்டியே போற்றி |
445 | ஓம் கொடுமுடி வாழ் அம்பிகையே போற்றி |
446 | ஓம் கொடுமை அழிப்பவளே போற்றி |
447 | ஓம் கொடையுள்ளம் கொண்டவளே போற்றி |
448 | ஓம் கொற்றவையே போற்றி |
449 | ஓம் கோகிலேசுவரியே போற்றி |
450 | ஓம் கோடைக் கனலே போற்றி |
451 | ஓம் கோட்டை மாரியே போற்றி |
452 | ஓம் கோடரிக் கரத்தாளே போற்றி |
453 | ஓம் கோடிநாதன் நாயகியே போற்றி |
454 | ஓம் கோடிக்கா வாழ் குழலியே போற்றி |
455 | ஓம் கோடியாம் அந்தமே போற்றி |
456 | ஓம் கோணப்பிரான் கோதையே போற்றி |
457 | ஓம் கோதிலா அமுதே போற்றி |
458 | ஓம் கோதிலாத் தவமே போற்றி |
459 | ஓம் கோமகளே போற்றி |
460 | ஓம் கோல்வளை நாயகியே போற்றி |
461 | ஓம் கோழம்பத்து வாழ் கூத்தாம்பிகையே போற்றி |
462 | ஓம் கோளரவே போற்றி |
463 | ஓம் கௌரியே போற்றி |
464 | ஓம் கௌமாரியே போற்றி |
465 | ஓம் சக்தியே போற்றி |
466 | ஓம் சக்கரம் ஏந்தியவளே போற்றி |
467 | ஓம் சங்கரியே போற்றி |
468 | ஓம் சங்கு ஏந்தியவளே போற்றி |
469 | ஓம் சங்கொலியே போற்றி |
470 | ஓம் சசிகண்டன் நாயகியே போற்றி |
471 | ஓம் சட்டைநாதன் நாயகியே போற்றி |
472 | ஓம் சடாமகுடன் மணாட்டியே போற்றி |
473 | ஓம் சடைச்சியே போற்றி |
474 | ஓம் சண்டிகையே போற்றி |
475 | ஓம் சண்பக வனக் குயிலே போற்றி |
476 | ஓம் சத்தானவளே போற்றி |
477 | ஓம் சத்திய வடிவே போற்றி |
478 | ஓம் சத்தியவாகீசன் சத்தியே போற்றி |
479 | ஓம் சத்தியம் காத்தருள்பவளே போற்றி |
480 | ஓம் சந்தன மாரியே போற்றி |
481 | ஓம் சம்புநாதன் மணாட்டியே போற்றி |
482 | ஓம் சமரியே போற்றி |
483 | ஓம் சமயபுரத்தாளே போற்றி |
484 | ஓம் சர்வாங்க நாயகியே போற்றி |
485 | ஓம் சற்குண வல்லியே போற்றி |
486 | ஓம் சாத்தவியே போற்றி |
487 | ஓம் சாதகையே போற்றி |
488 | ஓம் சாதனை செய்வோருக்கு அருள்பவளே போற்றி |
489 | ஓம் சாந்த நாயகியே போற்றி |
490 | ஓம் சாம்பவியே போற்றி |
491 | ஓம் சாம கண்டன் நாயகியே போற்றி |
492 | ஓம் சாமுண்டியே போற்றி |
493 | ஓம் சாயா தேவியே போற்றி |
494 | ஓம் சிக்கல் தீர்ப்பவளே போற்றி |
495 | ஓம் சிகண்டியே போற்றி |
496 | ஓம் சிங்கார வல்லியே போற்றி |
497 | ஓம் சித்தமே போற்றி |
498 | ஓம் சித்தத்துள் தித்திக்கும் தேனே போற்றி |
499 | ஓம் சித்தத்துள் நடனம் ஆடுபவளே போற்றி |
500 | ஓம் சித்தியே போற்றி |
501 | ஓம் சித்தியின் உத்தியே போற்றி |
502 | ஓம் சித்தி தருபவளே போற்றி |
503 | ஓம் சித்துக்கள் செய்பவளே போற்றி |
504 | ஓம் சிந்துரப் பரிபுரையே போற்றி |
505 | ஓம் சிந்தை தெளிய வைப்பவளே போற்றி |
506 | ஓம் சிந்தை ஒழித்துணையே போற்றி |
507 | ஓம் சிந்தையில் நின்ற சிவாம்பிகையே போற்றி |
508 | ஓம் சிந்ததையைச் சிவமாக்குபவளே போற்றி |
509 | ஓம் சிந்தையுள் தெளிவே போற்றி |
510 | ஓம் சிந்தனைக்கு அரியவளே போற்றி |
511 | ஓம் சிம்ம வாகனத்தாளே போற்றி |
512 | ஓம் சிலம்பு அணிந்தவளே போற்றி |
513 | ஓம் சிவகதி தருபவளே போற்றி |
514 | ஓம் சிவகாமியே போற்றி |
515 | ஓம் சிவசக்தியே போற்றி |
516 | ஓம் சிவநெறி நடத்துபவளே போற்றி |
517 | ஓம் சிவயோக நாயகியே போற்றி |
518 | ஓம் சிவலோக வல்லியே போற்றி |
519 | ஓம் சிவவல்லபையே போற்றி |
520 | ஓம் சிவானந்த வல்லியே போற்றி |
521 | ஓம் சிவையே போற்றி |
522 | ஓம் சிற்றம்பலவாணி போற்றி |
523 | ஓம் சிற்றிடை நாயகியே போற்றி |
524 | ஓம் சிற்பரையே போற்றி |
525 | ஓம் சிற்சத்தியே போற்றி |
526 | ஓம் சிறப்பே போற்றி |
527 | ஓம் சிறுமை ஒழிப்பவளே போற்றி |
528 | ஓம் சினம் அறுப்பவளே போற்றி |
529 | ஓம் சீர் தருபவளே போற்றி |
530 | ஓம் சீர்மல்கு பாடலுகந்தவளே போற்றி |
531 | ஓம் சீரெழுத்தானவளே போற்றி |
532 | ஓம் சீலமே போற்றி |
533 | ஓம் சீவ சக்தியே போற்றி |
534 | ஓம் சுடர்க்கொழுந்தீசுவரியே போற்றி |
535 | ஓம் சுடர் நயனச் சோதியே போற்றி |
536 | ஓம் சுடலையாடி மணாட்டியே போற்றி |
537 | ஓம் சுந்தரியே போற்றி |
538 | ஓம் சுந்தராம்பிகையே போற்றி |
539 | ஓம் சுந்தர விடங்கன் நாயகியே போற்றி |
540 | ஓம் சுருதி நாயகியே போற்றி |
541 | ஓம் சுருதிக்கண் தூக்கமே போற்றி |
542 | ஓம் சுருதி முடிந்த இடமே போற்றி |
543 | ஓம் சுழல் கண்ணாளே போற்றி |
544 | ஓம் சுற்றம் காப்பவளே போற்றி |
545 | ஓம் சூது ஒழிப்பவளே போற்றி |
546 | ஓம் சூலம் ஏந்தியவளே போற்றி |
547 | ஓம் சூலியே போற்றி |
548 | ஓம் சூலை தீர்ப்பவளே போற்றி |
549 | ஓம் சூரியே போற்றி |
550 | ஓம் செகமாயையே போற்றி |
551 | ஓம் செங்கண்ணன் நாயகியே போற்றி |
552 | ஓம் செஞ்சடையோன் மணாட்டியே போற்றி |
553 | ஓம் செந்தாளே போற்றி |
554 | ஓம் செம்மலர் அணிந்தவளே போற்றி |
555 | ஓம் செய்வினை அழிப்பவளே போற்றி |
556 | ஓம் செருக்கு அறுப்பவளே போற்றி |
557 | ஓம் செல்வம் தருபவளே போற்றி |
558 | ஓம் செல்வநாயகியே போற்றி |
559 | ஓம் செவ்விய ஞானம் தருபவளே போற்றி |
560 | ஓம் செழுஞ்சுடரே போற்றி |
561 | ஓம் செறிவே போற்றி |
562 | ஓம் செறிகின்ற ஞானமே போற்றி |
563 | ஓம் செறுபகை வெல்பவளே போற்றி |
564 | ஓம் சேய் பிழை பொறுப்பவளே போற்றி |
565 | ஓம் சேவடி சிந்தையில் வைத்தவளே போற்றி |
566 | ஓம் சொக்கியே போற்றி |
567 | ஓம் சொர்ணபுரி நாயகியே போற்றி |
568 | ஓம் சோகம் அழிப்பவளே போற்றி |
569 | ஓம் சோதி மின்னம்மையே போற்றி |
570 | ஓம் சோதிக்கும் சோதியே போற்றி |
571 | ஓம் சோதியுள் சுடரே போற்றி |
572 | ஓம் சோம்பல் நீக்குபவளே போற்றி |
573 | ஓம் சோம கலாநாயகியே போற்றி |
574 | ஓம் சோமேசுவரியே போற்றி |
575 | ஓம் சோர்வு அகற்றுபவளே போற்றி |
576 | ஓம் சௌந்தர வல்லியே போற்றி |
577 | ஓம் ஞாலத்து அரசியே போற்றி |
578 | ஓம் ஞானக் கண்ணே போற்றி |
579 | ஓம் ஞானக் கனலே போற்றி |
580 | ஓம் ஞானத்தின் ஒண்சுடரே போற்றி |
581 | ஓம் ஞானத்தை நாவில் வைப்பவளே போற்றி |
582 | ஓம் ஞானப் பெருங் கடலே போற்றி |
583 | ஓம் ஞானாம்பிகையே போற்றி |
584 | ஓம் ஞான வல்லியம்மையே போற்றி |
585 | ஓம் ஞானப் பூங்கோதையே போற்றி |
586 | ஓம் ஞான முத்திரையே போற்றி |
587 | ஓம் ஞானம் தருபவளே போற்றி |
588 | ஓம் தக்கன் மகளே போற்றி |
589 | ஓம் தடுத்தாட்கொண்டவளே போற்றி |
590 | ஓம் தண்டினியே போற்றி |
591 | ஓம் தத்துவமே போற்றி |
592 | ஓம் தத்துவ உரையே போற்றி |
593 | ஓம் தத்துவ ஞானமே போற்றி |
594 | ஓம் தத்துவம் கடந்த தனிப்பொருளே போற்றி |
595 | ஓம் தந்திரமே போற்றி |
596 | ஓம் தர்ப்பாரணியேசுவரியே போற்றி |
597 | ஓம் தரணி காப்பவளே போற்றி |
598 | ஓம் தராசத்தியே போற்றி |
599 | ஓம் தருமமே போற்றி |
600 | ஓம் தருமபுரி ஈசுவரியே போற்றி |
601 | ஓம் தருமத்தின் செல்வியே போற்றி |
602 | ஓம் தலைவியே போற்றி |
603 | ஓம் தவமே போற்றி |
604 | ஓம் தவ நெறியே போற்றி |
605 | ஓம் தவ நெறி தருபவளே போற்றி |
606 | ஓம் தவப் பயனே போற்றி |
607 | ஓம் தவளவெண்ணகை அம்மையே போற்றி |
608 | ஓம் தவசியே போற்றி |
609 | ஓம் தழலே போற்றி |
610 | ஓம் தளரா மனம் தருபவளே போற்றி |
611 | ஓம் தற்பரையே போற்றி |
612 | ஓம் தன்விதி மீறாத் தலைவியே போற்றி |
613 | ஓம் தன்னையறிய வழிகாட்டுபவளே போற்றி |
614 | ஓம் தன்னை வெல்லும் திறனளிப்பவளே போற்றி |
615 | ஓம் தனக்குவமை இல்லாளே போற்றி |
616 | ஓம் தனமும் கல்வியும் தருபவளே போற்றி |
617 | ஓம் தனியெழுத்தே போற்றி |
618 | ஓம் தாண்டவியே போற்றி |
619 | ஓம் தாண்டவத்தின் இலக்கணமே போற்றி |
620 | ஓம் தாங்கொணா வறுமை அகற்றுபவளே போற்றி |
621 | ஓம் தார்மாலை அணிந்தவளே போற்றி |
622 | ஓம் தாயே போற்றி |
623 | ஓம் தாயினும் சிறந்தவளே போற்றி |
624 | ஓம் தாழ்சடையோன் நாயகியே போற்றி |
625 | ஓம் தாழ்வு வராது காப்பவளே போற்றி |
626 | ஓம் தான்தோன்றியே போற்றி |
627 | ஓம் தானமே போற்றி |
628 | ஓம் தானே அனைத்தும் ஆனவளே போற்றி |
629 | ஓம் திகழ்பதி எங்கும் உள்ளவளே போற்றி |
630 | ஓம் திகம்பரியே போற்றி |
631 | ஓம் திசைமுகியே போற்றி |
632 | ஓம் திரிபுர சுந்தரியே போற்றி |
633 | ஓம் திருவடிப் பேறு அருள்பவளே போற்றி |
634 | ஓம் திருவே உருவே போற்றி |
635 | ஓம் திருக்குழல் நாயகியம்மையே போற்றி |
636 | ஓம் திருநிலை நாயகியே போற்றி |
637 | ஓம் திருமடந்தை அம்மையே போற்றி |
638 | ஓம் திருப்பயற்று ஈசுவரியே போற்றி |
639 | ஓம் திருமுண்டீச்சுவரியே போற்றி |
640 | ஓம் தில்லைக் காளியே போற்றி |
641 | ஓம் தீமையும் பாவமும் களைபவளே போற்றி |
642 | ஓம் தீயிடை ஒளியே போற்றி |
643 | ஓம் தீயிடை வெம்மையே போற்றி |
644 | ஓம் தீரா வினை தீர்ப்பவளே போற்றி |
645 | ஓம் துணைமாலை நாயகியே போற்றி |
646 | ஓம் துணைவியே போற்றி |
647 | ஓம் துதிப்போர்க்கு அருள்பவளே போற்றி |
648 | ஓம் துயர் எல்லாம் துடைப்பவளே போற்றி |
649 | ஓம் தூண்டா மணி விளக்கே போற்றி |
650 | ஓம் தூயவளே போற்றி |
651 | ஓம் தூய நெறியே போற்றி |
652 | ஓம் தூய்மையும் அறிவும் தருபவளே போற்றி |
653 | ஓம் தெய்வமே போற்றி |
654 | ஓம் தெளிவே போற்றி |
655 | ஓம் தெளிவினில் சீலமே போற்றி |
656 | ஓம் தென்பாண்டி நாட்டாளே போற்றி |
657 | ஓம் தேவியே போற்றி |
658 | ஓம் தேன்மொழியாளே போற்றி |
659 | ஓம் தேனார் அமுதே போற்றி |
660 | ஓம் தையல்நாயகியே போற்றி |
661 | ஓம் தொழுதகை துன்பம் துடைப்பவளே போற்றி |
662 | ஓம் தொலையாச் செல்வம் தருபவளே போற்றி |
663 | ஓம் தொல்லை போக்குபவளே போற்றி |
664 | ஓம் தோகையாம்பிகையே போற்றி |
665 | ஓம் தோணியே போற்றி |
666 | ஓம் தோணியப்பன் நாயகியே போற்றி |
667 | ஓம் தோன்றாத் துணையே போற்றி |
668 | ஓம் நக்கன் நாயகியே போற்றி |
669 | ஓம் நம்பன் நாயகியே போற்றி |
670 | ஓம் நல் அரவே போற்றி |
671 | ஓம் நல்லநாயகியே போற்றி |
672 | ஓம் நல்லன தருபவளே போற்றி |
673 | ஓம் நல்லூர்வாழ் நங்கையே போற்றி |
674 | ஓம் நலமெலாம் நல்குபவளே போற்றி |
675 | ஓம் நலிந்தோர்க்கு அருள்பவளே போற்றி |
676 | ஓம் நற்கனிச் சுவையே போற்றி |
677 | ஓம் நற்கதி தருபவளே போற்றி |
678 | ஓம் நறுங்குழல் நாயகியே போற்றி |
679 | ஓம் நறுமலர் அடியாளே போற்றி |
680 | ஓம் நாகமே போற்றி |
681 | ஓம் நாகக் குடையாளே போற்றி |
682 | ஓம் நாகேசுவரத்தில் உள்ளவளே போற்றி |
683 | ஓம் நாதமே போற்றி |
684 | ஓம் நாத ஞானம் அருள்பவளே போற்றி |
685 | ஓம் நாத விந்துவே போற்றி |
686 | ஓம் நாயகியே போற்றி |
687 | ஓம் நாரணியே போற்றி |
688 | ஓம் நாரியே போற்றி |
689 | ஓம் நாவில் சுவையே போற்றி |
690 | ஓம் நாவில் நடமிடுபவளே போற்றி |
691 | ஓம் நித்திய கல்யாணியே போற்றி |
692 | ஓம் நித்தியப் பொருளே போற்றி |
693 | ஓம் நித்திரை நீக்குபவளே போற்றி |
694 | ஓம் நிதி தந்து அருள்பவளே போற்றி |
695 | ஓம் நிம்மதி தந்து அருள்பவளே போற்றி |
696 | ஓம் நிமலையே போற்றி |
697 | ஓம் நிரஞ்சனியே போற்றி |
698 | ஓம் நிரந்தரியே போற்றி |
699 | ஓம் நிருத்தன் நாயகியே போற்றி |
700 | ஓம் நிறைவே போற்றி |
701 | ஓம் நினைவே போற்றி |
702 | ஓம் நீதியே போற்றி |
703 | ஓம் நீலகண்டன் நாயகியே போற்றி |
704 | ஓம் நீலாம்பிகையே போற்றி |
705 | ஓம் நீலியே போற்றி |
706 | ஓம் நீலாங்கமேனியாளே போற்றி |
707 | ஓம் நீள் உலகு எங்கும் நிறைந்தவளே போற்றி |
708 | ஓம் நுண்ணுணர்வே போற்றி |
709 | ஓம் நுண்பொருளே போற்றி |
710 | ஓம் நுதனாட்டியே போற்றி |
711 | ஓம் நெற்றிக் கண்ணன் நாயகியே போற்றி |
712 | ஓம் நெறியே போற்றி |
713 | ஓம் நெறிகாட்டும் நாயகியே போற்றி |
714 | ஓம் நோக்கரிய நோக்கே போற்றி |
715 | ஓம் பகவதியே போற்றி |
716 | ஓம் பகுந்துண்பாளே போற்றி |
717 | ஓம் பகை போக்குபவளே போற்றி |
718 | ஓம் பசுபதி மணாட்டியே போற்றி |
719 | ஓம் பசும்பொன் மயிலாம்பாளே போற்றி |
720 | ஓம் பஞ்சின் மெல்லடியாளே போற்றி |
721 | ஓம் பட்டாடை உடுத்துபவளே போற்றி |
722 | ஓம் பட்டீசுரத்து பாவையே போற்றி |
723 | ஓம் படவெட்டி மாரியே போற்றி |
724 | ஓம் பண்மொழியம்மையே போற்றி |
725 | ஓம் பண்ணாரி அம்மையே போற்றி |
726 | ஓம் பண்ணுறு கேள்வியே போற்றி |
727 | ஓம் பணிந்தவர் பாவங்கள் தீர்ப்பவளே போற்றி |
728 | ஓம் பணிந்தோர்க்கு அருள்பவளே போற்றி |
729 | ஓம் பத்திரகாளியே போற்றி |
730 | ஓம் பந்த பாசம் அறுப்பவளே போற்றி |
731 | ஓம் பந்தாடு நாயகியே போற்றி |
732 | ஓம் பம்பை உடுக்கை கொண்டவளே போற்றி |
733 | ஓம் பயங்கரியே போற்றி |
734 | ஓம் பரகதி தருபவளே போற்றி |
735 | ஓம் பரங்கருணை நாயகியே போற்றி |
736 | ஓம் பரமயோகியே போற்றி |
737 | ஓம் பரம சுந்தரியே போற்றி |
738 | ஓம் பரிபுரையே போற்றி |
739 | ஓம் பராசக்தியே போற்றி |
740 | ஓம் பராயத்துறை நாயகியே போற்றி |
741 | ஓம் பரையே போற்றி |
742 | ஓம் பல்கோடி குணமுள்ளவளே போற்றி |
743 | ஓம் பல்லூழி படைத்தவளே போற்றி |
744 | ஓம் பவளக்கொடி அம்மையே போற்றி |
745 | ஓம் பவானியே போற்றி |
746 | ஓம் பழம்பதிப் பாவையே போற்றி |
747 | ஓம் பழமலைப் பிராட்டியே போற்றி |
748 | ஓம் பழனத்து அம்மையே போற்றி |
749 | ஓம் பழி தீர்ப்பவளே போற்றி |
750 | ஓம் பழியிலாதவளே போற்றி |
751 | ஓம் பழையாற்றுப் பதுமையே போற்றி |
752 | ஓம் பற்றிய வினைகள் போக்குபவளே போற்றி |
753 | ஓம் பற்றிலா நெஞ்சம் அருள்பவளே போற்றி |
754 | ஓம் பனசையே போற்றி |
755 | ஓம் பாசம் உடையவளே போற்றி |
756 | ஓம் பாடலையே போற்றி |
757 | ஓம் பார் முழுதும் ஆகினவளே போற்றி |
758 | ஓம் பார்வதி அம்மையே போற்றி |
759 | ஓம் பாலாம்பிகையே போற்றி |
760 | ஓம் பாலின் நன்மொழியாளே போற்றி |
761 | ஓம் பாலின் நெய்யே போற்றி |
762 | ஓம் பாலைக் கிழத்தியே போற்றி |
763 | ஓம் பாவம் தீர்ப்பவளே போற்றி |
764 | ஓம் பிங்கலையே போற்றி |
765 | ஓம் பிஞ்ஞகன் பிராட்டியே போற்றி |
766 | ஓம் பிணிதீர்க்கும் மருந்தே போற்றி |
767 | ஓம் பிணி தீர்ப்பவளே போற்றி |
768 | ஓம் பிணியிலா வழ்வு தருபவளேபோற்றி |
769 | ஓம் பித்தன் மணாட்டியே போற்றி |
770 | ஓம் பிரகேசுவரியே போற்றி |
771 | ஓம் பிரமபுரியாளே போற்றி |
772 | ஓம் பிராட்டியே போற்றி |
773 | ஓம் பிரியா ஈசுவரியே போற்றி |
774 | ஓம் பிருகந்நாயகியே போற்றி |
775 | ஓம் பிழைசெய்யா நெஞ்சம் தருபவளே போற்றி |
776 | ஓம் பிறப்பு இறப்பு இல்லாதவளே போற்றி |
777 | ஓம் பிறப்பு இறப்பு அறுப்பவளே போற்றி |
778 | ஓம் புகலிடம் நீயே போற்றி |
779 | ஓம் புங்கவியே போற்றி |
780 | ஓம் புண்ணியம் தருபவளே போற்றி |
781 | ஓம் புத்தியே போற்றி |
782 | ஓம் புத்தீயின் அரவே போற்றி |
783 | ஓம் புந்தியுள் புகுந்தவளே போற்றி |
784 | ஓம் புரிகுழலாம்பிகையே போற்றி |
785 | ஓம் புராசத்தியே போற்றி |
786 | ஓம் புராந்தகியே போற்றி |
787 | ஓம் புராண சிந்தாமணியே போற்றி |
788 | ஓம் புராதனியே போற்றி |
789 | ஓம் புலன் ஒடுக்க அருள்பவளே போற்றி |
790 | ஓம் புலி ஆசனத்தாளே போற்றி |
791 | ஓம் புவன நாயகியே போற்றி |
792 | ஓம் புவனிவிடங்கியே போற்றி |
793 | ஓம் புற்றிடங் கொண்டவளே போற்றி |
794 | ஓம் புனிதவதியே போற்றி |
795 | ஓம் பூவே போற்றி |
796 | ஓம் பூங்கொடி நாயகியே போற்றி |
797 | ஓம் பூங்கோதையே போற்றி |
798 | ஓம் பூதநாயகியே போற்றி |
799 | ஓம் பூந்துருத்திப் பூவையே போற்றி |
800 | ஓம் பூரணமே போற்றி |
801 | ஓம் பூவனூர்ப் புனிதவல்லியே போற்றி |
802 | ஓம் பூவினையாளருக்குப் பூவே போற்றி |
803 | ஓம் பெண்ணின்நல்லாளே போற்றி |
804 | ஓம் பெரியவளே போற்றி |
805 | ஓம் பெரியநாயகியே போற்றி |
806 | ஓம் பெருங்கருணை நாயகியே போற்றி |
807 | ஓம் பெரும்பற்றப் புலியூராளே போற்றி |
808 | ஓம் பெருநெறியே போற்றி |
809 | ஓம் பெருநெறி உய்க்கும் பேரரசியே போற்றி |
810 | ஓம் பெருவெளியே போற்றி |
811 | ஓம் பேரண்டமே போற்றி |
812 | ஓம் பேரருளே போற்றி |
813 | ஓம் பேராற்றலே போற்றி |
814 | ஓம் பைரவியே போற்றி |
815 | ஓம் பொறுமைக் கடலே போற்றி |
816 | ஓம் போதமே போற்றி |
817 | ஓம் போரூர் நாயகியே போற்றி |
818 | ஓம் மகத்தில் உதித்தவளே போற்றி |
819 | ஓம் மகமாயியே போற்றி |
820 | ஓம் மகதியே போற்றி |
821 | ஓம் மகாலக்குமியே போற்றி |
822 | ஓம் மகாமாயையே போற்றி |
823 | ஓம் மங்கல நாயகியே போற்றி |
824 | ஓம் மங்களாம்பிகையே போற்றி |
825 | ஓம் மங்கையர்க்கரசியே போற்றி |
826 | ஓம் மங்கை நாயகியே போற்றி |
827 | ஓம் மட்டுவார் குழலம்மையே போற்றி |
828 | ஓம் மடங்கல் ஆசனத்தாளே போற்றி |
829 | ஓம் மண்துலங்க ஆடி மகிழ்ந்தவளேபோற்றி |
830 | ஓம் மண்டல ஈசுவரியே போற்றி |
831 | ஓம் மணியே போற்றி |
832 | ஓம் மணியின் ஒளியே போற்றி |
833 | ஓம் மதம் நீக்கி அருள்பவளே போற்றி |
834 | ஓம் மதங்கியே போற்றி |
835 | ஓம் மதியே போற்றி |
836 | ஓம் மதிநலம் தருபவளே போற்றி |
837 | ஓம் மதிக்கு விருந்தே போற்றி |
838 | ஓம் மதுபதியே போற்றி |
839 | ஓம் மதுர காளியே போற்றி |
840 | ஓம் மந்திரம் உரைக்கும் பொருளே போற்றி |
841 | ஓம் மந்திரமும் தந்திரமும் ஆன மலரடியாளே போற்றி |
842 | ஓம் மயக்கம் தீர்ப்பவளே போற்றி |
843 | ஓம் மயேசுவரியே போற்றி |
844 | ஓம் மரகத வல்லியே போற்றி |
845 | ஓம் மருத்துண்ணியே போற்றி |
846 | ஓம் மலைமகளே போற்றி |
847 | ஓம் மருள் நீக்குபவளே போற்றி |
848 | ஓம் மருவார் குழலியம்மையே போற்றி |
849 | ஓம் மலர்குழல் நாயகியே போற்றி |
850 | ஓம் மலர்மங்கை நாயகியே போற்றி |
851 | ஓம் மறவா நினைவைத் தருபவளே போற்றி |
852 | ஓம் மறைக்காட்டுறை மாதே போற்றி |
853 | ஓம் மறைப்பே போற்றி |
854 | ஓம் மறையே போற்றி |
855 | ஓம் மறையின் வேரே போற்றி |
856 | ஓம் மறைப் பொருளே போற்றி |
857 | ஓம் மறையாப் பொருளே போற்றி |
858 | ஓம் மனமணி விளக்கே போற்றி |
859 | ஓம் மனமே போற்றி |
860 | ஓம் மனக் குகை உறைபவளே போற்றி |
861 | ஓம் மனத்திற்கு விருந்தானவளே போற்றி |
862 | ஓம் மனத்துணை நாயகியே போற்றி |
863 | ஓம் மன நலம் அருள்பவளே போற்றி |
864 | ஓம் மனமருட்சி நீக்குபவளே போற்றி |
865 | ஓம் மனோன்மணியே போற்றி |
866 | ஓம் மாசில்லாத் தாயே போற்றி |
867 | ஓம் மாண்புடைய நெறிதருபவளே போற்றி |
868 | ஓம் மாணிக்கமே போற்றி |
869 | ஓம் மாணிக்க வல்லியே போற்றி |
870 | ஓம் மாதங்கியே போற்றி |
871 | ஓம் மாதரியே போற்றி |
872 | ஓம் மாதவன் தங்கையே போற்றி |
873 | ஓம் மாதுமை அம்மையே போற்றி |
874 | ஓம் மாதேவியே போற்றி |
875 | ஓம் மாமணிச் சோதியே போற்றி |
876 | ஓம் மாமருந்தே போற்றி |
877 | ஓம் மாயாவதியே போற்றி |
878 | ஓம் மாயையே போற்றி |
879 | ஓம் மாயூரவாணியே போற்றி |
880 | ஓம் மாலினியே போற்றி |
881 | ஓம் மாவினையாளருக்கு முத்தியே போற்றி |
882 | ஓம் மாழையங் கண்ணியே போற்றி |
883 | ஓம் மானே போற்றி |
884 | ஓம் மின்னனையாளம்மையே போற்றி |
885 | ஓம் மீனாட்சியே போற்றி |
886 | ஓம் முக்கண்ணியே போற்றி |
887 | ஓம் முத்தியே போற்றி |
888 | ஓம் முத்தாம்பிகையே போற்றி |
889 | ஓம் முத்தி தருபவளே போற்றி |
890 | ஓம் முத்து மாரியே போற்றி |
891 | ஓம் முதல்வியே போற்றி |
892 | ஓம் முதலாகி நடுவாகி முடிவானவளே போற்றி |
893 | ஓம் முதுகுன்றம் அமர்ந்தவளே போற்றி |
894 | ஓம் மும்மலம் அறுப்பவளே போற்றி |
895 | ஓம் முருவல் பூத்த முகத்தழகியே போற்றி |
896 | ஓம் முல்லைவன நாயகியே போற்றி |
897 | ஓம் முழுமுதற் சோதியே போற்றி |
898 | ஓம் முளையே போற்றி |
899 | ஓம் முன்னவளே போற்றி |
900 | ஓம் மூகாம்பிகையே போற்றி |
901 | ஓம் மூர்க்கையே போற்றி |
902 | ஓம் மூவிலை வேல்கொண்டவளே போற்றி |
903 | ஓம் மூலமே போற்றி |
904 | ஓம் மூலத்தின் மோனமே போற்றி |
905 | ஓம் மேக நாயகியே போற்றி |
906 | ஓம் மேகலாம்பிகையே போற்றி |
907 | ஓம் மேன்மை தருபவளே போற்றி |
908 | ஓம் மைமேவு கண்ணியே போற்றி |
909 | ஓம் மோகம் தீர்ப்பவளே போற்றி |
910 | ஓம் மோகினியே போற்றி |
911 | ஓம் மோனமே போற்றி |
912 | ஓம் மோனத்தே ஒளி காட்டுபவளே போற்றி |
913 | ஓம் யாக்கை துறக்க அருளுவோளே போற்றி |
914 | ஓம் யாமளையே போற்றி |
915 | ஓம் யாழின் மென்மொழியம்மையே போற்றி |
916 | ஓம் யோக நாயகியே போற்றி |
917 | ஓம் யோகினியே போற்றி |
918 | ஓம் வச்சிரத்தம்ப நாயகியே போற்றி |
919 | ஓம் வஞ்சியே போற்றி |
920 | ஓம் வஞ்சம் நீக்குபவளே போற்றி |
921 | ஓம் வஞ்சவமே போற்றி |
922 | ஓம் வஞ்சனியே போற்றி |
923 | ஓம் வடதளிச் செல்வியே போற்றி |
924 | ஓம் வடிவுடை அம்மையே போற்றி |
925 | ஓம் வடுவகிர்க் கண்ணம்மையே போற்றி |
926 | ஓம் வடுகன் தாயே போற்றி |
927 | ஓம் வடுகியே போற்றி |
928 | ஓம் வண்டமர் பூங்குழலியே போற்றி |
929 | ஓம் வயப்புலி ஆசனத்தாளே போற்றி |
930 | ஓம் வயிரவியே போற்றி |
931 | ஓம் வரதையே போற்றி |
932 | ஓம் வரலக்குமியே போற்றி |
933 | ஓம் வரம் அளிப்பவளே போற்றி |
934 | ஓம் வராலிகையே போற்றி |
935 | ஓம் வராளமே போற்றி |
936 | ஓம் வல்லணங்கே போற்றி |
937 | ஓம் வல்வினை தீர்ப்பவளே போற்றி |
938 | ஓம் வல்லபியே போற்றி |
939 | ஓம் வலவையே போற்றி |
940 | ஓம் வழித்துணையே போற்றி |
941 | ஓம் வள்ளலே போற்றி |
942 | ஓம் வளர்தலும் தேய்தலும் இல்லாதவளே போற்றி |
943 | ஓம் வளமெலாம் தருபவளே போற்றி |
944 | ஓம் வளியே போற்றி |
945 | ஓம் வறுமை ஒழிப்பவளே போற்றி |
946 | ஓம் வனப்பே போற்றி |
947 | ஓம் வனமாலினியே போற்றி |
948 | ஓம் வனமுலைநாயகி அம்மையே போற்றி |
949 | ஓம் வாக்கால் மறைவிரித்தவளே போற்றி |
950 | ஓம் வாக்கில் துலங்குபவளே போற்றி |
951 | ஓம் வாசியே போற்றி |
952 | ஓம் வாடா மலர்மங்கையே போற்றி |
953 | ஓம் வாணெடுங்கண்ணியம்மையே போற்றி |
954 | ஓம் வாமதேவியே போற்றி |
955 | ஓம் வாய்மூர் நாயகியே போற்றி |
956 | ஓம் வார்வினை தீர்ப்பவளே போற்றி |
957 | ஓம் வாரணியே போற்றி |
958 | ஓம் வாலையே போற்றி |
959 | ஓம் வாழவந்த நாயகியே போற்றி |
960 | ஓம் வாளேந்தியே போற்றி |
961 | ஓம் வானவர் தாயே போற்றி |
962 | ஓம் வானில் ஒலியே போற்றி |
963 | ஓம் வானில் எழுத்தே போற்றி |
964 | ஓம் விகிர்தேசுவரியே போற்றி |
965 | ஓம் விசயவல்லியே போற்றி |
966 | ஓம் விசாலாட்சியே போற்றி |
967 | ஓம் விசுத்தியின் நாயகியே போற்றி |
968 | ஓம் விடமியே போற்றி |
969 | ஓம் விடாமுயற்சி தருபவளே போற்றி |
970 | ஓம் விடியா விளக்கே போற்றி |
971 | ஓம் விடையுடையாளே போற்றி |
972 | ஓம் விண்ணரசியே போற்றி |
973 | ஓம் வித்தே போற்றி |
974 | ஓம் விந்தே போற்றி |
975 | ஓம் விந்தையே போற்றி |
976 | ஓம் விமலனின் நாயகியே போற்றி |
977 | ஓம் விமலையே போற்றி |
978 | ஓம் விரிசடையாளே போற்றி |
979 | ஓம் விருத்தாம்பிகையே போற்றி |
980 | ஓம் வில்லம்பு ஏந்தியவளே போற்றி |
981 | ஓம் வினை அழிப்பவளே போற்றி |
982 | ஓம் வீடுபேறின் எல்லையே போற்றி |
983 | ஓம் வீதிவிடங்கியே போற்றி |
984 | ஓம் வீர சக்தியே போற்றி |
985 | ஓம் வீரச் செல்வியே போற்றி |
986 | ஓம் வீர மாகாளியே போற்றி |
987 | ஓம் வீரட்டேசுவரியே போற்றி |
988 | ஓம் வீர லக்குமியே போற்றி |
989 | ஓம் வீரியே போற்றி |
990 | ஓம் வெகுளி அறுப்பவளே போற்றி |
991 | ஓம் வெங்கதிர் நாயகியே போற்றி |
992 | ஓம் வெஞ்சினம் நீக்குபவளே போற்றி |
993 | ஓம் வெம்பவம் நீக்குபவளே போற்றி |
994 | ஓம் வெம்மை தவிர்ப்பவளே போற்றி |
995 | ஓம் வெற்றி தருபவளே போற்றி |
996 | ஓம் வேத நாயகியே போற்றி |
997 | ஓம் வேதமே போற்றி |
998 | ஓம் வேதபுரி ஈசுவரியே போற்றி |
999 | ஓம் வேத முடிவே போற்றி |
1000 | ஓம் வேத வல்லியே போற்றி |
1001 | ஓம் வேதனை தீர்ப்பவளே போற்றி |
1002 | ஓம் வேதாளியே போற்றி |
1003 | ஓம் வேம்பே போற்றி |
1004 | ஓம் வேயுறுதோளி அம்மையே போற்றி |
1005 | ஓம் வேள்வியே போற்றி |
1006 | ஓம் வேள்வியின் பயனே போற்றி |
1007 | ஓம் வேற்கண்ணி நாயகியே போற்றி |
1008 | ஓம் வேலனின் தாயே போற்றி |
பயனுள்ள தகவல்களை மட்டும் பகிரும் இந்த whatsapp குரூப்பில் இணைக்க
இன்றைய ராசிபலன் மற்றும் பஞ்சாங்கத்தை காண கிளிக் செய்யவும்
அனைத்து ஆன்மீக பதிவுகளையும் காண கிளிக் செய்யவும்
அண்மை வெப் ஸ்டோரி களை காண கிளிக் செய்யவும்: – Web story
[pld_simple_list limit=”9″ category=”261, 5, 6, 7, 366, 8, 258, 9, 10, 11, 12, 15, 13, 14″ pagination=”false”]
[pld_simple_list limit=”9″ category=”261, 5, 6, 7, 366, 8, 258, 9, 10, 11, 12, 15, 13, 14″ order=”DESC” orderby=”rand” pagination=”false”]