Bestie Meaning in Tamil : Bestie என்பதன் மாதிரி வாக்கியங்கள், வார்த்தை வடிவங்கள், இணைச்சொற்கள், எதிர்ச்சொற்கள், வரையறைகள் மற்றும் பிற தகவல்களுடன் தமிழில் உள்ள அர்த்தங்களைப் பற்றி இங்கே மேலும் அறியலாம்.
Bestie Meaning In Tamil:
ஒருவரின் சிறந்த நண்பர் அல்லது மிக நெருக்கமான நண்பர்
- நல்ல நண்பன்
- சிறந்த நண்பர்
- பெண் தோழி
- பையன் நண்பன்
- சிறந்த தோழர்
- சிறந்த நண்பர்
- சிறந்த நண்பர்
- நெருங்கிய நண்பன்
- A very close friend who loves and understands you. (உங்களை நேசிக்கும் மற்றும் புரிந்துகொள்ளும் மிக நெருங்கிய நண்பர்
- A best and alternative way to call your best friend. (உங்கள் சிறந்த நண்பரை அழைக்க ஒரு சிறந்த மற்றும் மாற்று வழி.)
Bestie Meaning In Tamil: Bestie என்பதன் தமிழ் அர்த்தம்
A person’s best friend
Boy Bestie Meaning in Tamil:
ஆண் நண்பர்களில் மிகவும் பிடித்தமான,பரிட்சயமான,பெரும் நம்பிக்கைக்குரிய, அன்பை பெற்ற நண்பன், பரஸ்பரமாக இன்ப துன்பங்களை பகிர்ந்து கொள்ளும் நண்பனை Boy Bestie என்று அழைப்பார்கள்
Girl Bestie Meaning in Tamil:
பெண் நண்பர்களில் மிகவும் நம்பிக்குரிய ,பிடித்தமான, இலகுவாக பழகக்கூடிய மற்றும் பரஸ்பரமாக இன்ப துன்பங்களை பகிர்ந்து கொள்ள கூடிய பெண் தோழியை Girl Bestie என்றும் அழைக்கின்றனர்
பயனுள்ள தகவல்களை மட்டும் பகிரும் இந்த whatsapp குரூப்பில் இணைக்க
இன்றைய ராசிபலன் மற்றும் பஞ்சாங்கத்தை காண கிளிக் செய்யவும்
அனைத்து ஆன்மீக பதிவுகளையும் காண கிளிக் செய்யவும்
அண்மை வெப் ஸ்டோரி களை காண கிளிக் செய்யவும்: – Web story
[pld_simple_list limit=”9″ category=”261, 5, 6, 7, 366, 8, 258, 9, 10, 11, 12, 15, 13, 14″ pagination=”false”]
[pld_simple_list limit=”9″ category=”261, 5, 6, 7, 366, 8, 258, 9, 10, 11, 12, 15, 13, 14″ order=”DESC” orderby=”rand” pagination=”false”]