Big risk for ration card holders.. Fraud like this happens: ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஒரு அதிர்ச்சி செய்தி.
ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஒரு அதிர்ச்சி செய்தி
குடும்ப அட்டை வைத்திருந்தவர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதிலிருந்து மத்திய அரசு மற்றும் மானிய அரசுகள் இணைந்து பல்வேறு உதவிகளை செய்து வந்தது. பிரதமர் கரிப் கல்யாண் அன்ன யோஜனா (Pradhan Mantri Garib Kalyan Anna Yojana) என்ற திட்டத்தை செயல்படுத்தி நாடு முழுவதும் உள்ள ஏழைகளுக்கு இலவசமாக கோதுமை மற்றும் அரிசியை மத்திய அரசு வழங்கி வருகிறது.
இப்போதும் இந்த முறையை அனைத்து மாநிலங்களிலும் கடைபிடிக்கப்படுகிறது. இத்தகைய சூழ்நிலையில் உங்களது குடும்ப அட்டை மூலம் பெரும் இலவச அரிசி மற்றும் கோதுமை எந்த நேரத்திலும் நிறுத்தப்படலாம் என்பதுதான் செய்தி.
நீங்கள் இதுவரை குடும்ப அட்டை வைத்து இல்லை என்றால் உங்களது அருகாமையில் உள்ள வட்டாட்சியர் அலுவலகத்துக்குச் சென்று புதிய அட்டையை உரிய ஆவணங்கள் சமர்ப்பித்து பெற்றுக் கொள்ளலாம். ஏற்கனவே குடும்ப அட்டை வைத்திருப்பவர்களுக்கு என்ன சிக்கல் என்றால் இந்தத் திட்டத்தில் பயன்பெறும் பயனாளர்களின் தகுதியை சரி பார்த்து அவர்களின் தகுதியை வைத்து இந்த திட்டம் அவர்களுக்கு தேவையா இல்லையா என்று முடிவு செய்து நீக்கவும் நீடிக்கவோ செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
யார் யாருக்கெல்லாம் ரேஷன் கார்டு மூலம் கிடைக்கும் சலுகைகள் ரத்தாகும்?
மத்திய அரசின் விதிப்படி தகுதி இல்லாதவர்களுக்கு இந்த சலுகையிலிருந்து நீக்கப்படுவர். அதற்கான கள ஆய்வுகளும் தொடங்கப்பட்டுள்ளது. தகுதியற்றவர்களின் பெயர் பட்டியலை தயார் செய்து அவர்கள் பெரும் சலுகைகளை நிறுத்த திட்டமிடப்பட்டுள்ளது. நீங்கள் ஒருவேளை சொந்த வீடு, இரண்டுக்கும் மேற்பட்ட வாகனம், மாத வருமானம் ரூபாய்.15,000 மேல் இருந்தால் உங்களது பெயர் நீக்கப்படும்.
ஏழைகளுக்காக தொடங்கப்பட்ட இந்தத் திட்டத்தில் சட்டவிரோதமாக பலர் பயன்பெற்று வருவதாக அண்மை அறிக்கையில் மூலம் அரசுக்கு தெரியவந்தது. ஆகையால் இந்தத் திட்டத்தை மிகவும் தீவிரமாக கண்காணிக்க மத்திய மாநில அரசுகளும் முடிவு செய்துள்ளனர்.
இப்போது அந்த திட்டத்தின் கீழ் ஒரு குடும்ப உறுப்பினருக்கு தலா 5 கிலோ விதம் அரிசி வழங்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இதைப் பற்றிய உங்களது கருத்துக்களை கமெண்டில் பதிவு செய்யவும் இதை உங்கள் நண்பர்களுக்கு பகிரவும். நன்றி வணக்கம்..!
பயனுள்ள தகவல்களை மட்டும் பகிரும் இந்த whatsapp குரூப்பில் இணைக்க
இன்றைய ராசிபலன் மற்றும் பஞ்சாங்கத்தை காண கிளிக் செய்யவும்
அனைத்து ஆன்மீக பதிவுகளையும் காண கிளிக் செய்யவும்
அண்மை வெப் ஸ்டோரி களை காண கிளிக் செய்யவும்: – Web story
[pld_simple_list limit=”9″ category=”261, 5, 6, 7, 366, 8, 258, 9, 10, 11, 12, 15, 13, 14″ pagination=”false”]
[pld_simple_list limit=”9″ category=”261, 5, 6, 7, 366, 8, 258, 9, 10, 11, 12, 15, 13, 14″ order=”DESC” orderby=”rand” pagination=”false”]