Durgai amman 108 potri lyrics in tamil – 108 துர்கா தேவி போற்றி – துர்க்கை அம்மன் 108 போற்றிகள் Aanmeegam news and rasi palan in Tamil
Durgai amman 108 potri lyrics
துன்பங்களை நீக்கும் சகல சௌபாக்கியங்களையும் வழங்கும் துர்க்கை அம்மனை 108 தடவை இந்த போற்றி மந்திரத்தை உச்சரிப்பதன் மூலம் உங்கள் வாழ்வில் சகல ஐஸ்வரியங்களும் செல்வ செழிப்போடு வாழ்வீர்கள்.
1 | ஓம் அகிலாண்ட நாயகியே போற்றி |
2 | ஓம் அக்னீஸ்வரியே போற்றி |
3 | ஓம் அசுரர்க்கு எமனே போற்றி |
4 | ஓம் அபய கரத்தாளே போற்றி |
5 | ஓம் அமரரைக் காப்பவளே போற்றி |
6 | ஓம் அவதூறு ஒழிப்பவளே போற்றி |
7 | ஓம் அறக்காவலே போற்றி |
8 | ஓம் அன்பருக்கு எளியவளே போற்றி |
9 | ஓம் அன்னையே போற்றி |
10 | ஓம் அஷ்டமி நாயகியே போற்றி |
11 | ஓம் ஆதார சக்தியே போற்றி |
12 | ஓம் இச்சா சக்தியே போற்றி |
13 | ஓம் இறைவியே போற்றி |
14 | ஓம் ஈடிலாளே போற்றி |
15 | ஓம் ஈர்ப்பவளே போற்றி |
16 | ஓம் உக்கிர தேவதையே போற்றி |
17 | ஓம் உன்மத்தபங்கியே போற்றி |
18 | ஓம் எட்டாக் குழலியே போற்றி |
19 | ஓம் எண்கரத்தாளே போற்றி |
20 | ஓம் எதிர்ப்பைக் குலைப்பவளே போற்றி |
21 | ஓம் எலுமிச்சை விரும்பியே போற்றி |
22 | ஓம் ஏவல் குலைப்பவளே போற்றி |
23 | ஓம் ஏழ்மை அகற்றுபவளே போற்றி |
24 | ஓம் ஒளிர்பவளே போற்றி |
25 | ஓம் ஓங்காரியே போற்றி |
26 | ஓம் கதாயுத தாரியே போற்றி |
27 | ஓம் கம்பீர உருவமே போற்றி |
28 | ஓம் கவலையறச் செய்பவளே போற்றி |
29 | ஓம் காபாலியே போற்றி |
30 | ஓம் காப்பவளே போற்றி |
உண்மையில் கடவுள் இருக்கிறாரா ? Does god exist
31 | ஓம் காளியே போற்றி |
32 | ஓம் கிரிதுர்க்கையே போற்றி |
33 | ஓம் கிரியாசக்தியே போற்றி |
34 | ஓம் கிருஷ்ண சோதரியே போற்றி |
35 | ஓம் குங்குமப்பிரியையே போற்றி |
36 | ஓம் குமாரியே போற்றி |
37 | ஓம் குலக்காவலே போற்றி |
38 | ஓம் குறுநகையளே போற்றி |
39 | ஓம் கோள்வினை தீர்ப்பவளே போற்றி |
40 | ஓம் சண்டிகேஸ்வரியே போற்றி |
41 | ஓம் சந்தனப்பிரியையே போற்றி |
42 | ஓம் சர்வசக்தியே போற்றி |
43 | ஓம் சர்வாயுதாரியே போற்றி |
44 | ஓம் சர்வாலங்காரியே போற்றி |
45 | ஓம் சாமுண்டியே போற்றி |
46 | ஓம் சித்தியளிப்பவளே போற்றி |
47 | ஓம் சிம்ம வாஹினியே போற்றி |
48 | ஓம் சியாமளையே போற்றி |
49 | ஓம் சிவதுர்கையே போற்றி |
50 | ஓம் சினவேல் கண்ணியே போற்றி |
51 | ஓம் சீதளையே போற்றி |
52 | ஓம் செம்மேனியளே போற்றி |
53 | ஓம் செவ்வண்ணப்பிரியையே போற்றி |
54 | ஓம் ஞானக்காவலே போற்றி |
55 | ஓம் ஞானசக்தியே போற்றி |
56 | ஓம் தயாபரியே போற்றி |
57 | ஓம் தற்பரமே போற்றி |
58 | ஓம் திரிசூலியே போற்றி |
59 | ஓம் திருவுருவே போற்றி |
60 | ஓம் தீதழிப்பவளே போற்றி |
நட்சத்திரங்களுக்கான ஆலயங்களும் – Nakshatra temple in tamilnadu
61 | ஓம் தீனர் காவலே போற்றி |
62 | ஓம் துக்கம் தீர்ப்பவளே போற்றி |
63 | ஓம் துட்டர்க்குத் தீயே போற்றி |
64 | ஓம் துர்கையே போற்றி |
65 | ஓம் துர்க்கனை அழித்தவளே போற்றி |
66 | ஓம் நந்தர்குலக்கொழுந்தே போற்றி |
67 | ஓம் நலமளிப்பவளே போற்றி |
68 | ஓம் நவகோணம் உறைபவனே போற்றி |
69 | ஓம் நவசக்தியே போற்றி |
70 | ஓம் நிமலையே போற்றி |
71 | ஓம் நிலவணிந்தவளே போற்றி |
72 | ஓம் நிறைந்தவளே போற்றி |
73 | ஓம் நிறைவே போற்றி |
74 | ஓம் படைத்தவளே போற்றி |
75 | ஓம் பய நாசினியே போற்றி |
76 | ஓம் பயங்கரியே போற்றி |
77 | ஓம் பயிரவியே போற்றி |
78 | ஓம் பாலிப்பவளே போற்றி |
79 | ஓம் பிரம்மசாரிணியே போற்றி |
80 | ஓம் புவனேஸ்வரியே போற்றி |
81 | ஓம் பூஜிக்கப்படுபவளே போற்றி |
82 | ஓம் மகவளிப்பவளே போற்றி |
83 | ஓம் மகிஷாசுரமர்த்தினியே போற்றி |
84 | ஓம் மகேஸ்வரியே போற்றி |
85 | ஓம் மங்கல வடிவே போற்றி |
86 | ஓம் மங்கையர்க்கரசியே போற்றி |
87 | ஓம் மலநாசினியே போற்றி |
88 | ஓம் மாங்கல்யம் காப்பவளே போற்றி |
89 | ஓம் மாதர் துணையே போற்றி |
90 | ஓம் முக்கண்ணியே போற்றி |
64 சித்த மருத்துவ குறிப்புகள்- 64 siddha medicine in tamil
91 | ஓம் முக்தியளிப்பவளே போற்றி |
92 | ஓம் மூத்தவளே போற்றி |
93 | ஓம் மூலப்பொருளே போற்றி |
94 | ஓம் மூவுலகத்தாயே போற்றி |
95 | ஓம் மூவுலகும் வென்றவளே போற்றி |
96 | ஓம் யசோதை புத்ரியே போற்றி |
97 | ஓம் யமபயம் தீர்ப்பவளே போற்றி |
98 | ஓம் ராகுகால தேவதையே போற்றி |
99 | ஓம் ரெளத்திரியே போற்றி |
100 | ஓம் வல்லவளே போற்றி |
101 | ஓம் வாராகியே போற்றி |
102 | ஓம் விஷ்ணு துர்கையே போற்றி |
103 | ஓம் வீர உருவமே போற்றி |
104 | ஓம் வெற்றியளிப்பவளே போற்றி போற்றி |
105 | ஓம் வையம் காப்பவளே போற்றி |
106 | ஓம் வைஷ்ணவியே போற்றி |
107 | ஓம் ஜெயதேவியே போற்றி |
108 | ஓம் ஜோதிக்கனலே போற்றி |
பயனுள்ள தகவல்களை மட்டும் பகிரும் இந்த whatsapp குரூப்பில் இணைக்க
இன்றைய ராசிபலன் மற்றும் பஞ்சாங்கத்தை காண கிளிக் செய்யவும்
அனைத்து ஆன்மீக பதிவுகளையும் காண கிளிக் செய்யவும்
அண்மை வெப் ஸ்டோரி களை காண கிளிக் செய்யவும்: – Web story
[pld_simple_list limit=”9″ category=”261, 5, 6, 7, 366, 8, 258, 9, 10, 11, 12, 15, 13, 14″ pagination=”false”]
[pld_simple_list limit=”9″ category=”261, 5, 6, 7, 366, 8, 258, 9, 10, 11, 12, 15, 13, 14″ order=”DESC” orderby=”rand” pagination=”false”]