அழகை மேம்படுத்த உதவும் அன்னாசிப்பழம்: Eating pineapple will give your health and glowing beauty
அண்ணாச்சிப் பழத்தின் ஆரோக்கிய நன்மைகள்:
இதை சாப்பிட்டால் பல நோய்களில் இருந்து விடுபட்டு ஆரோக்கியமாக இருக்கலாம் என்கின்றனர் நிபுணர்கள்.
இதில் உள்ள 3 ஆன்டிஆக்ஸிடன்ட்கள் கண் பிரச்சனைகள், சர்க்கரை நோய், இதய நோய் மற்றும் புற்றுநோய் வராமல் தடுக்கிறது.
அன்னாசிப்பழத்தை தேனில் ஊறவைத்து சில மணி நேரம் கழித்து சாப்பிட்டால் அஜீரணம் தீரும்.
மஞ்சள் காமாலை மற்றும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் பச்சையாக அன்னாசி பழச்சாற்றைக் குடிக்க வேண்டும்.
இந்த பழத்தின் சாற்றை முகத்தில் தடவி மசாஜ் செய்தால் கரும்புள்ளிகள் மறைந்து பளபளப்பான சருமம் கிடைக்கும்.
பச்சை அன்னாசிப்பழத்தின் சாற்றை காயத்தின் மீது தடவினால் இரத்தப்போக்கு குறைவதோடு வலியிலிருந்தும் சிறிது நிவாரணம் கிடைக்கும்.
கர்ப்பிணிகள் அன்னாசிப்பழம் சாப்பிடுவதன் மூலம் குமட்டலைத் தவிர்க்கலாம். மேலும் இதில் உள்ள நார்ச்சத்து மலச்சிக்கலை குறைக்கிறது.
பயனுள்ள தகவல்களை மட்டும் பகிரும் இந்த whatsapp குரூப்பில் இணைக்க
இன்றைய ராசிபலன் மற்றும் பஞ்சாங்கத்தை காண கிளிக் செய்யவும்
அனைத்து ஆன்மீக பதிவுகளையும் காண கிளிக் செய்யவும்
அண்மை வெப் ஸ்டோரி களை காண கிளிக் செய்யவும்: – Web story
[pld_simple_list limit=”9″ category=”261, 5, 6, 7, 366, 8, 258, 9, 10, 11, 12, 15, 13, 14″ pagination=”false”]
[pld_simple_list limit=”9″ category=”261, 5, 6, 7, 366, 8, 258, 9, 10, 11, 12, 15, 13, 14″ order=”DESC” orderby=”rand” pagination=”false”]