Anjaneyar moola manthiram in tamil
ஆஞ்சநேயர் மூல மந்திரம்: Hanuman moola mantra in Tamil: ராமரின் தீவிர பக்தர் அனுமனை நாம் தினமும் வணங்கி வந்தால் வாழ்வில் வெற்றிகளைக் குவிக்கலாம். மன வலிமையை அடையலாம். ராம மந்திரம் அனுமன் மந்திரம் சொல்லி சொல்லி வந்தால் அனுமனின் அருள் கிட்டும்.
பெரும்பாலான கோவில்களில் அனுமன் சன்னதி உள்ளது. அனுமனை புதன்கிழமை சனிக்கிழமை மற்றும் செவ்வாய் கிழமைகளில் வணங்கினால் பல நன்மைகள் உண்டு.
கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆஞ்சநேயர் மூல மந்திரத்தை ஆஞ்சநேயர் சன்னதியில் சென்று 108 முறை சொல்லி வழிபடுவதன் மூலம் ஆஞ்சநேயரின் அருள் மட்டுமின்றி அந்த ராம பெருமானின் அருளையும் நாம் பெறலாம்.
ஆஞ்சநேயர் மூல மந்திரம்
ஹங் அனுமதே
ருத்திராத்மஹே ஹூங் பட்
அனுமன் சந்நிதிக்கு முன்னே நின்று கொண்டு, ‘ஜெய் ராம்…’ என்றும் ‘ராம் ராம்’ என்றும் ‘ஸ்ரீராம் ஜெய்ராம் ஜெயஜெய ராம்’ என்றும் சொல்லி வழிபடுங்கள். வளமும் நலமும் தந்தருளுவார் ஜெய் அனுமன்.
பயனுள்ள தகவல்களை மட்டும் பகிரும் இந்த whatsapp குரூப்பில் இணைக்க
இன்றைய ராசிபலன் மற்றும் பஞ்சாங்கத்தை காண கிளிக் செய்யவும்
அனைத்து ஆன்மீக பதிவுகளையும் காண கிளிக் செய்யவும்
அண்மை வெப் ஸ்டோரி களை காண கிளிக் செய்யவும்: – Web story
[pld_simple_list limit=”9″ category=”261, 5, 6, 7, 366, 8, 258, 9, 10, 11, 12, 15, 13, 14″ pagination=”false”]
[pld_simple_list limit=”9″ category=”261, 5, 6, 7, 366, 8, 258, 9, 10, 11, 12, 15, 13, 14″ order=”DESC” orderby=”rand” pagination=”false”]
பஞ்சமுக ஆஞ்சநேயர் மூல மந்திரம், ஆஞ்சநேயர் காயத்ரி மந்திரம், வீர ஆஞ்சநேயர் மந்திரம், ஆஞ்சநேயர் மந்திரம் 108, ஆஞ்சநேயர் மந்திரம் வரிகள், ஆஞ்சநேயர் காரிய சித்தி மந்திரம், ஆஞ்சநேயர் ஸ்லோகம் தமிழ் pdf, ஆஞ்சநேயர் மந்திரம் வரிகள், ஆஞ்சநேயர் மகா மந்திரம் pdf, ஆஞ்சநேயர் மந்திரம் தமிழ், ஆஞ்சநேயர் மந்திரம் 108, ஆஞ்சநேயர் அருள் பெற