Jio Super Recharge plan 2023: Jio தற்போது அருமையான ரீசார்ஜ் திட்டங்களை அறிவித்துள்ளது. இதன் மூலம் நீங்கள் ரீசார்ஜ் செய்வதிலிருந்து நிறைய பணத்தை சேமிக்க முடியும்.
மாத மாதம் நமக்கு ஏகப்பட்ட செலவு இருக்கும் போது Recharge என்பது ஒரு பெரிய தலைவலி தான். நாம் மாத மாதம் ரீசார்ஜ் செய்வதில் நமக்கு பெரிய லாபம் ஒன்றும் இல்லை. இந்த பதிவில் ஆண்டு முழுவதும் பலன் தரக்கூடிய இரண்டு அற்புதமான Jio ரீச்சார்ஜ் திட்டங்களை பற்றி தான் பார்க்கப் போகிறோம்.
JIO இரண்டு வகையான ரீசார்ஜ் திட்டங்களைக் கொண்டுள்ளது, அதில் நீங்கள் ஆண்டு முழுவதும் தினமும் 2.5 ஜிபி பெறுவீர்கள். இதனுடன், கூடுதலாக 75 ஜிபி டேட்டாவும் கிடைக்கும்! அதைப் பற்றி முழுமையாக காணலாம்
Jio 2999 Prepaid திட்டம்
இந்தத் திட்டத்தின் கீழ் வருடத்துக்கு 365 நாள் வேலிடிட்டி மற்றும் கூடுதலாக 23 நாள் கூடுதல் வேலிடிட்டி கிடைக்கிறது. ஆண்டு முழுவதும் தினமும் 2.5 GB டேட்டா கிடைக்கும்.
Unlimited Voice call உண்டு மற்றும் தினமும் 100 SMS இலவசமாக கிடைக்கும். மேலும் இந்தத் திட்டத்தின் மிக முக்கியமான ஆபர் என்னவென்றால் உங்களுக்கு கூடுதலாக 75 GB வரை Data கிடைக்கும். உங்கள் பகுதியில் 5ஜி நெட்வொர்க் இருந்தால் அதனை Unlimited உடன் இலவசமாக பயன்படுத்திக் கொள்ளலாம்.
இதனுடன், நீங்கள் ஜியோ டிவி, ஜியோ சினிமா, ஜியோ Product ஆகியவற்றின் இலவச சந்தாவைப் பெறுவீர்கள்.
Jio 2545 Prepaid திட்டம்
இந்தத் திட்டம் உங்களுக்கு 336 நாட்களுக்கு வேலிடிட்டி கிடைக்கும். மேலும் இதனுடன் மொத்தமாக 504 ஜிபி டேட்டா இலவசமாக கிடைக்கிறது. அது மட்டுமின்றி தினமும் 1.5 ஜிபி டேட்டா நாள்தோறும் பயன்படுத்திக் கொள்ளலாம். Unlimited Voice call உண்டு மற்றும் தினமும் 100 SMS இலவசமாக கிடைக்கும்.
இதனுடன், நீங்கள் ஜியோ டிவி, ஜியோ சினிமா, ஜியோ Protect ஆகியவற்றின் இலவச சந்தாவைப் பெறுவீர்கள்.
உண்மையில் நீங்கள் மாத மாதம் ரீசார்ஜ் செய்வதை காட்டிலும் வருடாந்திர பிளானை தேர்வு செய்து ரீசார்ஜ் செய்தால் உங்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.
இந்த பதிவு சம்பந்தமாக ஏதேனும் கருத்து இருந்தால் கமெண்ட் செய்யவும். நன்றி வணக்கம்
பயனுள்ள தகவல்களை மட்டும் பகிரும் இந்த whatsapp குரூப்பில் இணைக்க
இன்றைய ராசிபலன் மற்றும் பஞ்சாங்கத்தை காண கிளிக் செய்யவும்
அனைத்து ஆன்மீக பதிவுகளையும் காண கிளிக் செய்யவும்
அண்மை வெப் ஸ்டோரி களை காண கிளிக் செய்யவும்: – Web story
[pld_simple_list limit=”9″ category=”261, 5, 6, 7, 366, 8, 258, 9, 10, 11, 12, 15, 13, 14″ pagination=”false”]
[pld_simple_list limit=”9″ category=”261, 5, 6, 7, 366, 8, 258, 9, 10, 11, 12, 15, 13, 14″ order=”DESC” orderby=”rand” pagination=”false”]
jio only calling plans 3 months, jio recharge plan price, how to recharge jio phone, jio phone recharge plan list, jio recharge plan 1 month, jio phone plans 2023, jio recharge plan 3-month, jio phone recharge plan 2023, jio net pack plan, jio net recharge, jio phone recharge plan 2024, jio minimum recharge plan, jio only data plans, jio only: data plans, jio data pack, jio minimum recharge, jio data recharge plan, jio recharge data plan, jio unlimited calling plan, jio data recharge