Kadan prachanai theera enna seiya vendum |கடன் தீர பணம் சேர என்ன செய்ய வேண்டும்?
கடன் என்பது வாங்குபவர்க்கும் கொடுப்பவருக்கும் துன்பத்தையே தரும். அப்படி கடன் தொல்லையில் சிக்கிக் கொண்டு தவிக்கும் ஆன்மீக நண்பர்களுக்கு இந்த பதிவு. நீங்கள் கடன் கொடுத்திருந்தாலும் வாங்கி இருந்தாலும் கடனில் இருந்து விடுபட நமக்கு சிறந்த ஒரு கடவுள் என்று பார்த்தால் அது நரசிம்மர் தான்.
நரசிம்மரை சனி மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் தொடர்ந்து வணங்கி வந்தால் கடன் தொல்லையிலிருந்து விடுபடலாம் என்பது பெரியவர்களின் வாக்கு. இருப்பினும் நரசிம்மரின் ஸ்லோகத்தை தினமும் பயபக்தியுடன் சொல்லி வந்தால் உங்களின் கடன் படிப்படியாக குறைந்து செல்வ செழிப்போடு வாழ வழிவகை செய்வார் நரசிம்மர்.
கடன் பிரச்சனை தீர மந்திரம் | நரசிம்மர் ஸ்லோகம்
அப்படிப்பட்ட நரசிம்ம ஸ்லோகம் இதோ:-
தேவதா கார்ய ஸித்யர்த்தம்
ஸபாஸ்தம்ப ஸமுத்பவம்
ஸ்ரீந்ருஸிம்ஹம் மஹாவீரம்
நமாமி ருணமுக்தயே
லக்ஷமி யாலிங்கித வாமாங்கம்
பக்தானாம் வர தாயகம்
ஸ்ரீந்ருஸிம்ஹம் மஹாவீரம்
நமாமி ருணமுக்தயே
ஆந்த்ரமாலா தரம் ஸங்க
சக்ராப்ஜாயுத தரிணம்
ஸ்ரீந்ருஸிம்ஹம் மஹாவீரம்
நமாமி ருணமுக்தயே
ஸ்மரணாத் ஸர்வ பாபக்னம்
கத்ரூஜ விஷநாசனம்
ஸ்ரீந்ருஸிம்ஹம் மஹாவீரம்
நமாமி ருணமுக்தயே
ஸிம்ஹநாதேன மஹதா
திக்தந்தி பயநாசனம்
ஸ்ரீந்ருஸிம்ஹம் மஹாவீரம்
நமாமி ருணமுக்தயே
ப்ரஹ்லாத வரதம்
ஸ்ரீசம் தைத்யேஸ்வர விதாரிணம்
ஸ்ரீந்ருஸிம்ஹம் மஹாவீரம்
நமாமி ருணமுக்தயே
க்ரூரக்ரஹை : பீடிதானாம்
பக்தானாம் அ பயப்ரதம்
ஸ்ரீந்ருஸிம்ஹம் மஹாவீரம்
நமாமி ருணமுக்தயே
வேத வேதாந்த யக்ஞேசம்
ப்ரஹ்மருத்ராதி வந்திதம்
ஸ்ரீந்ருஸிம்ஹம் மஹாவீரம்
நமாமி ருணமுக்தயே
ய இதம் படதே நித்யம்
ருணமோசன ஸம்ச்ஞிதம்
அந்ருணீஜாயதே சத்ய :
தனம் சீக்ர – மவாப்னுயாத்
அகோபில நிவாஸாய ப்ரக்லாத வரதாத்மனே
மஹாவீரஜகந்நாத ஸ்ரீ ந்ருஸிம்ஹாய மங்களம்
ருணவிமோச நாதாய ஸ்ரீ ந்ருஸிம்ஹாய மங்களம்.
இந்த ஸ்லோகத்தை சனி மற்றும் செவ்வாய் கிழமையில் தொடர்ந்து 108 முறை சொல்லி வந்தால் உங்களது வாழ்வில் மாற்றத்தை கண் குளிர காணலாம்.
பயனுள்ள தகவல்களை மட்டும் பகிரும் இந்த whatsapp குரூப்பில் இணைக்க
இன்றைய ராசிபலன் மற்றும் பஞ்சாங்கத்தை காண கிளிக் செய்யவும்
அனைத்து ஆன்மீக பதிவுகளையும் காண கிளிக் செய்யவும்
அண்மை வெப் ஸ்டோரி களை காண கிளிக் செய்யவும்: – Web story