விஜய் பாடிய நா ரெடி பாடல் வரிகள் | லியோ
Naa Ready Song Lyrics Tamil | நா ரெடி பாடல் வரிகள்
ஆண்: நா ரெடி தா வரவா
அண்ணன் நா இறங்கி வரவா
ஆண்: தேள் கொடுக்கு
சிங்கத்த சீண்டாதப்பா
எவன் தடுத்தும்
என் ரூட்டு மாறதப்பா
ஆண்: நா ரெடி தா வரவா
அண்ணன் நா தனியா வரவா
ஆண்: திறன் நடுங்குற பறை அடிக்கிற
நான் ஆடத்தான்
விரல் இடுக்குல தீ பந்தம்
நா ஏத்த தான்
ஆண்: பத்தாது பாட்டில்
நான் குடிக்க
அண்டால கொண்டா
சியர்ஸ் அடிக்க
குழு: சியர்ஸ்
ஆண்: கெடா வெட்டி கொண்டாங்கடா
என் பசி நா தணிக்க
ஆண்: பொகயில அறுவடைக்கு தயாரான
ஆப்பனட்-அ களையெடுத்து
தலைவலிய போக்கிபடுது
எங்க தலையெழுத்து
ஆண்: ஆடாத ஆட்டம் போட்டா
கட்டி வச்சி கோணி லே கட்டி
லாரி லே ஏத்தி
அறுத்துப்போட அனுப்பிடுவோம்
ஃபேக்டரிக்கு
ஆண்: டேய் எல்லா புளூபிரிண்ட்-ம்
தெரியும் மிஸன்
சக்சஸ்ஃபுல்-ஆ முடியும்
அடேய் வந்தா உன்னையும்
படையல் வெப்பேன் கொலசாமிக்கி
ஆண்: அதோட ஆடு சாராயம் பீடி சுருட்டு
கேங்-ல இல்ல பொய் புரட்டு
விளையாட் போல வேல நடத்தும்
வேல்டு வைடு லிங்
ஆண்: ஏ எல்லா ஊரும் நம்ம ரூல்ஸ்
உருவாது டா நம்ம டூல்ஸ்
அத்தன பேரு அசைவம்
ஒரே மாரி சிங்க்
ஆண்: சிங்கிள்ஸ் இல்ல கும்பல் சண்டா
கெலிச்சி கெலிச்சி களச்சி போயிட்டேன்
பத்தவச்சு போகய உட்டா
பவர் கிக் இன்
ஆண்: போகயில போகயில
பவர் கிக் இன்
ஆண்: மிளக தட்டி முட்டி
குழு: குழம்புல கொத்திக்குது பார்
ஆண்: அந்த கால் அழகு
ஆண்: அடி தடி வெட்டு குத்து
குழு: எங்க வீட்டு சமையல் வர
ஆண்: அட கலந்திருக்கு
ஆண்: கத்தி கத்தி பல இங்க
குழு: என்ன குத்த காத்திருக்கு
ஆண்: அது தா கணக்கு
ஆண்: இந்த கத்தி வேற ரகம்
குழு: வேனா ஸ்கெட்’உ எனக்கு
ஆண்: புரிதா உனகு
குழு: ஆ புரிது புரிது
ஆண்: மில்லி உள்ள போனா போதும்
கில்லி வெளிய வருவான் டா
மில்லி உள்ள போனா போதும்
கில்லி வெல்ல வருவான் பார்
ஆண்: ஊருக்குள் எனக்கொரு பேர் இருக்கு
கேட்டாலே அதிரும் பார் உனக்கு
போஸ்டர் அடி அண்ணன் ரெடி
கொண்டாடி கொழுத்தனும் டி
ஆண்: நா நா….
ஆண்: ஏ அண்ணன் வரார் வழிவுடு
ஆண்: அண்ணன் நா இறங்கி வரவா
குழு: தேள் கொடுக்கு
சிங்கத்த சீண்டாதப்பா
எவன் தடுத்தும்
என் ரூட்டு மாறதப்பா
ஆண்: நா ரெடி தா வரவா
அண்ணன் நா தனியா வரவா
குழு: திறன் நடுங்குற பறை அடிக்கிற
நான் ஆடத்தான்
விரல் இடுக்குல தீ பந்தம்
நா ஏத்த தான்
ஆண்: பத்தாது பாட்டில்
நான் குடிக்க
அண்டால கொண்டா
சியர்ஸ் அடிக்க சியர்ஸ்
கெடா வெட்டி கொண்டாங்க டா
என் பசி நா தணிக்க
பயனுள்ள தகவல்களை மட்டும் பகிரும் இந்த whatsapp குரூப்பில் இணைக்க
இன்றைய ராசிபலன் மற்றும் பஞ்சாங்கத்தை காண கிளிக் செய்யவும்
அனைத்து ஆன்மீக பதிவுகளையும் காண கிளிக் செய்யவும்
அண்மை வெப் ஸ்டோரி களை காண கிளிக் செய்யவும்: – Web story
[pld_simple_list limit=”9″ category=”261, 5, 6, 7, 366, 8, 258, 9, 10, 11, 12, 15, 13, 14″ pagination=”false”]
[pld_simple_list limit=”9″ category=”261, 5, 6, 7, 366, 8, 258, 9, 10, 11, 12, 15, 13, 14″ order=”DESC” orderby=”rand” pagination=”false”]