Wednesday, January 22

தமிழ் கவிதைகள் காதல், தமிழ் காதல் கவிதைகள், காதல் உணர்வு கவிதை, காதல் கவிதை வரிகள், காதல் கவிதைகள் தமிழ்

Love kavithaigal In Tamil

அடைமழையில்
தப்பித்து
உன் அனல்
பார்வையில்
சிக்கிக்கொண்டேன்

என் கண்களுக்கு நீ காட்டிய
அழகை விட என் உள்ளத்துக்கு
நீ காட்டிய அன்பே உயர்ந்தது!

ஒப்பனைகள்
தேவையில்லை
உன் அன்பே
போதும்
என்னை அழகாக்க…

எட்டி பிடிக்கும் தூரத்தில்
வெற்றியோ தோல்வியோ இல்லை…
கற்பனையை தவிர…!!

உன்னருகில்
உன் நினைவில
மட்டுமே
என் மகிழ்ச்சியெல்லாம்…

உன்னால்
என் நொடிகள்
ஒவ்வொன்றும்
அழகானதே

சந்தேகம் தரும் எண்ணங்களை நீக்கி,
நம்பிக்கை தரும் எண்ணங்களை சேர்த்தால்
வாழ்க்கை சிறப்பாக இருக்கும்..!!

மௌனமாக
பேசிட
உன்னிதழ்
மயங்கித்தான்
போனது
என் மனம்…

வாழ்வின் மிக பெரிய சந்தோசம்
உங்களின் காதலை கண்டுபிடிப்பதுதான்

நீ மூச்சி
காற்றுப்படும்
தூரத்திலிருந்தால்
நான் காற்றில்லா
தேசத்திலும்
உயிர் வாழ்வேன்…

விடுவித்து
விடாதே
உன் விழிகளிலிருந்து
ஒளியிழந்திடுமே
என் விழிகளும்…

உள்ளத்தின் வண்ணமது தெறிவதில்லை
உடைத்து சொல்லும் வரை புரிவதில்லை

துன்பக்கடலில்
தத்தளித்த போது
துடுப்பாயிருந்து
கரை சேர்த்தாய்

ஊடலும்
தேவை என்னில்
உன்னை தேட

நட்சத்திரங்கள் வெளியேறும் வரை நான்
உன்னை நேசிக்கிறேன், அலைகள் மாறாது.

கவிதையெழுத
சிந்தித்தால்
சிந்தைக்குள்
நீ வந்துவிடுகிறாய்
கவிதையாக…

ஒரு நாள் நீ நானாக வேண்டும்…
நான் நீயாக வேண்டும்…!
அன்று உனக்கு புரியும் நான் படும் வேதனை..

பூ போன்ற மனம் என்றாய் ரசித்தேன்…
இப்படி வாட விடுவாய் என்று தெரியாமல்

உன் நினைவுகளோடு பேசிப்பேசி
ஊமை மொழியும் கற்றுக்கொண்டேன்

தொலைதூரம்
நீ போனால்
உன்னை தேடி
வெகுதூரம் பயணிக்குறது
உள்ளம்..

பயனுள்ள தகவல்களை மட்டும் பகிரும் இந்த whatsapp குரூப்பில் இணைக்க

இன்றைய ராசிபலன் மற்றும் பஞ்சாங்கத்தை காண கிளிக் செய்யவும்

அனைத்து ஆன்மீக பதிவுகளையும் காண கிளிக் செய்யவும்

அண்மை வெப் ஸ்டோரி களை காண கிளிக் செய்யவும்: – Web story

[pld_simple_list limit=”9″ category=”261, 5, 6, 7, 366, 8, 258, 9, 10, 11, 12, 15, 13, 14″ pagination=”false”]

[pld_simple_list limit=”9″ category=”261, 5, 6, 7, 366, 8, 258, 9, 10, 11, 12, 15, 13, 14″ order=”DESC” orderby=”rand” pagination=”false”]

tamil kadhal kavithai, காதல் கவிதை, தமிழ் கவிதைகள் காதல், தமிழ் காதல் கவிதைகள், காதல் உணர்வு கவிதை, காதல் கவிதை வரிகள், காதல் கவிதைகள் தமிழ், காதல் கவிதைகள் வரிகள், தமிழ் காதல் கவிதை வரிகள், காதல் கவிதைகள் தமிழ் வரிகள், கவிதைகள் காதல், நீ வேண்டும் காதல் கவிதை, அழகு கவிதை, உண்மை காதல் கவிதைகள், அழகான கவிதைகள், tamil kavithai lyrics in english, english kavithai lines love, உண்மை காதல் கவிதை வரிகள், அழகு கவிதை வரிகள், love kavithaigal english

Leave A Reply