TNPSC மூலம் குரூப்4 தேர்வு கடந்த ஆண்டு நடைபெற்றது. அதன் முடிவு இரண்டு மாதங்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது என்பது அனைவரும் அறிந்தது. இந்த நிலையில் அதற்கான கலந்தாய்வுக்கான தேதியை டிஎன்பிஎஸ்சி நிறுவனம் அறிவித்துள்ளது.
இதை பற்றிய முழு விபரம் கீழே உள்ள வீடியோவில் கூறப்பட்டுள்ளது. உங்களது சந்தேகங்களை கமெண்ட் செய்யுங்கள். நன்றி வணக்கம்