Kadhal kavithai in tamil
Kadhal kavithai songs, kannamma kadhal ennum kavithai solladi, kadhal tamil kavithai, tamil kadhal kavithai sms, best kadhal kavithai in tamil, kadhal kavithai english, kadhal kavithai
நீ எதிர்பார்க்கும் அழகு இல்லாமல் இருக்கலாம்
ஆனால் நீ எதிர்பார்ப்பதை விட
அதிகமான அன்பு உன் மேல் உள்ளது
காலம் சென்றாலும்,
கனவுகள் மறைந்தாலும்,
கவிதைகள் அழிந்தாலும்,
என் உயிர் பிரிந்தாலும்,
காற்றோடு தொடர்ந்து வருவேன்,
உன் காதல் என்னும் அன்புக்காக.
வேஷம் இல்லாமல் பாசம் மட்டும் வைக்கும்
உறவுகள் கிடைப்பதும் ஒரு வரம் தான் நமக்கு
Kadhal Kavithai Tamil
தொலைதூரம்
நீ போனால்
உன்னை தேடி
வெகுதூரம் பயணிக்குறது
உள்ளம்..
நான் அதிகமாக கோவப்படுவேன்
Daily உன் கூட சண்டை போடுவேன்
ஆனால் ஒரு போதும் உன் கூட
பேசாமல் இருக்க மாட்டேன்..
உன்னருகில்
உன் நினைவில
மட்டுமே
என் மகிழ்ச்சியெல்லாம்…
[pld_simple_list limit=”1″ category=”261, 5, 6, 7, 366, 8, 258, 9, 10, 11, 12, 15, 13, 14″ order=”DESC” orderby=”rand” pagination=”false”]
என்னுடைய சிறு இதயத்தில்
உன் மீது பெரிய காதல்
இருப்பதற்கு காரணம் உன் அன்பு
Feeling Kadhal Kavithai
காதல் பிடிக்குள்
சிக்கி காற்றும்
திணறுகிறது
கொஞ்சம் இடைவெளிவிடு
பிழைத்துப்போகட்டும்…
கஷ்டங்கள் மட்டுமே நிறைந்த
என் வாழ்க்கையில் எனக்கு
கிடைத்த முதல் சந்தோசம் உன் அன்பு
Romantic Kadhal Kavithai
கற்பனையிலிருந்தவன்
கண்ணெதிரே
தோன்றவும்
சொப்பனமோ
என்றெண்ணியது
மனம்…
காதல் என்பது ஒரு மனித உயிர்
போல பலரிடம் காதல் வந்தாலும்
ஒருவரிடம் மட்டுமே வnழ ஆசைப்படுகிறது.
இந்த உலகத்தில் உன்னை
போல் ஒருவரும் இல்லை
என்பதை விட என் உள்ளத்தில்
உன்னை தவிர ஒருவரும்
இல்லை என்பதே சரி
கவிதையெழுத
சிந்தித்தால்
சிந்தைக்குள்
நீ வந்துவிடுகிறாய்
கவிதையாக…
உனக்காக நான்
இருக்கிறேன்
கவலைப்படாதே
என்பதை விட பெரிய
ஆறுதலை உன்னிடம்
என் மனம் எதிர்பார்க்கவில்லை
உன் மௌனத்தில் உள்ள
வார்த்தைகளையும்
உன் கோபத்தில்
உள்ள அன்பையும்
யாரால் உணர முடிகிறதோ
அவர்கள் தான்
உனக்காக படைக்கப்பட்டவர்கள்.
[pld_simple_list limit=”1″ category=”261, 5, 6, 7, 366, 8, 258, 9, 10, 11, 12, 15, 13, 14″ order=”DESC” orderby=”rand” pagination=”false”]
உனக்காக வாழ
ஆரம்பித்து விட்டேன்
என் வாழ்க்கையே
நீயென்று உணர்ந்து விட்டதால்
பேச நினைத்த
வார்த்தைகளும்
தூரமானது உன்னருகில்
Kadhal Tholvi Kavithai
நான் உன்னிடம்
எதிர்பார்ப்பது நீ
எனக்காக செலவிடும்
அந்த கொஞ்ச நேரத்தை மட்டுமே
இன்னிசையாக
இதயத்துடிப்பும்
உனை காணும்
போதெல்லாம்…
(ஆனந்த யாழாய்)
உன் இதழ்களை போல்
உன் கண்களுக்கும்
பொய் சொல்ல கற்றுக்கொடு,
அது உன் காதலை
காட்டிக்கொடுக்கிறது.
இளைப்பாற
இடம் கேட்டேன்
இதயத்தில்
இணைந்து வாழும்
வரம் கொடுத்தான்…
தோற்று தான் போகிறது
என் கோபங்கள்,
உன் அன்பிற்கு முன்னால்
உன்
நினைவில்
என் நொடிகளும்
கரைந்துக் கொண்டிருக்கு…
நேற்று நானாக! இன்று நீயாக!
நாளை நாமாக வாழ ஆசை!
ஊடலும்
தேவை என்னில்
உன்னை தேட
வேண்டாமல் கிடைத்த வரம் நீ.
இனிமேல் வேண்டினாலும்
கிடைப்பதில்லை, உன் போல் ஒரு வரம்
Kadhal Kavithai Tamil Lyrics
குடைக்குள்
இரு இதயங்கள்
நனைகிறது
காதல் மழையில்…
நாம் நேசிப்பவர் நம்மையும்
நேசித்தால் அதை
விட சந்தோஷம் வேறு எதுவும் இல்லை
பார்த்தநொடியே
கண்களுக்குள்
ஓவியமானாய்
காத்திருக்கு
விழிகளும்
உன்னுடன் சேர்ந்து
காவியம் பாட
விலகி போனாய் நெருங்கி வந்தேன்!
வெறுத்து போனாய் விரட்டி வந்தேன்!
இனி நிச்சயம் வற்புறுத்த மாட்டேன்!
உன்னை மட்டும் அல்ல உன் நிழலையும்.
Kadhal Kavithai Tamil Text
நீ மூச்சி
காற்றுப்படும்
தூரத்திலிருந்தால்
நான் காற்றில்லா
தேசத்திலும்
உயிர் வாழ்வேன்…
[pld_simple_list limit=”1″ category=”261, 5, 6, 7, 366, 8, 258, 9, 10, 11, 12, 15, 13, 14″ order=”DESC” orderby=”rand” pagination=”false”]
என்னோடு நீ கூட இருக்கும் நேரம் தான்
என் வாழ்வின் வசந்த காலங்கள்
துன்பக்கடலில்
தத்தளித்த போது
துடுப்பாயிருந்து
கரை சேர்த்தாய்
தொலைவேன் என்று தெரியும்
ஆனால் உனக்குள் இப்படி மொத்தமாய்
தொலைவேன் என்று நினைக்கவில்லை
மறந்துப்போன
மகிழ்ச்சியை
மறுபடியும்
மலர
வைத்தாய் நீ…
Sweet Kadhal Kavithai Tamil
இனிமேல் தேடினாலும் கிடைப்பதில்லை
உன்னை போல ஒரு இதயத்தை என் வாழ்க்கையில்
விடுவித்து
விடாதே
உன் விழிகளிலிருந்து
ஒளியிழந்திடுமே
என் விழிகளும்…
பொய்யாக நேசிப்பவர்கள் கூட
சந்தோஷமாக இருக்கின்றனர்
உண்மையாக நேசிப்பவர்கள்
தான் அதிகம் காயப்படுகின்றனர்.
மொத்த
கவலைகளும்
கலைந்துப்போகிறது
உன் நினைவு
தென்றலாய்
தீண்ட
நம்மை உண்மையாக நேசிப்பவர்களுக்காக நம்மை நாம் மாற்றி கொள்வதில் தவறு ஒன்றும் இல்லை
மௌனமாக
பேசிட
உன்னிதழ்
மயங்கித்தான்
போனது
என் மனம்…
பெண்களின் காதல் பூவிலுள்ள
பனித்துளி போல அழகானது.
ஆண்களின் காதல் வேரில்
உள்ள நீரைப்போல ஆழமானது.
Kadhal Kavithai In English
விடுதலையில்லா
சட்டம்
வேண்டும்
உன் காதல்
பிடிக்குள்
அகபட்டுக்கிடக்க…!
பார்த்த முகம் மறந்து போகலாம்
ஆனால் பழகிய இதயம் ஒரு போதும் மறந்து போவதில்லை
என்
உறக்கத்தை
இரையாக்கி
கொள்கிறது
உன் நினைவு…!
காயப்பட்ட இதயத்திற்கு
ஒரே ஆறுதல் காயப்படுத்திய நீ.
இருவரி
கவிதையொன்று
இணைந்து
எழுதிடுவோம்
இதழ்களிலே
Kadhal Tamil Kavithai
யார் இல்லாமல் வாழ முடியாதோ
அவர்களோடு வாழ்வது
தான் மகிழ்ச்சியான வாழ்க்கை
[pld_simple_list limit=”1″ category=”261, 5, 6, 7, 366, 8, 258, 9, 10, 11, 12, 15, 13, 14″ order=”DESC” orderby=”rand” pagination=”false”]
விழி
திறக்கும்வரை
காத்திருக்குறான்
வண்ணக்கனவுகளோடு
வண்ணத்துப்பூச்சியாக
வானில் சேர்ந்துப்பறந்து
ரசித்து மகிழ்ந்திட
உன் அருகில் இருந்த பொழுது
நான் உன்னை காதலித்தேன்
என்பதை விட உன்னை விலக்கி
இருக்கும் போது இன்னும் காதலித்தேன்.
பயனுள்ள தகவல்களை மட்டும் பகிரும் இந்த whatsapp குரூப்பில் இணைக்க
இன்றைய ராசிபலன் மற்றும் பஞ்சாங்கத்தை காண கிளிக் செய்யவும்
அனைத்து ஆன்மீக பதிவுகளையும் காண கிளிக் செய்யவும்
அண்மை வெப் ஸ்டோரி களை காண கிளிக் செய்யவும்: – Web story
[pld_simple_list limit=”9″ category=”261, 5, 6, 7, 366, 8, 258, 9, 10, 11, 12, 15, 13, 14″ pagination=”false”]
[pld_simple_list limit=”9″ category=”261, 5, 6, 7, 366, 8, 258, 9, 10, 11, 12, 15, 13, 14″ order=”DESC” orderby=”rand” pagination=”false”]