Pariharam Explained in tamil
கிரகம் சார்ந்த தோஷங்களுக்கு நாம் பரிகாரம் செய்தால், உடனே அதற்கான பலன் கிடைத்ததா? இல்லையா? என்பதை எவ்வாறு கண்டுபிடிப்பது.

உடல் முடியாத நிலை ஏற்படும் போது அதற்கான உணவு முறையை மாற்றிக் கொள்ளும் போதும் அல்லது அதற்கான மருந்தை எடுத்துக்கொள்ளும் போதும் அதன் முடிவு தெரியவரும். அதுபோலதான் பரிகாரத்திற்கான முடிவும்.
நாம் செய்யும் பரிகாரம் உடனே பலன் அளிப்பதில்லை. அதற்கான காலயோகம் கூடி வரும்போது, அப்பலனை நம்மால் உணர முடியும். எந்த ஒரு கஷ்டமான சூழ்நிலையையும், உடனே நம்மை நோக்கி வருவதில்லை. நிதானமாக சிறுக சிறுக நம்மை மன துயருக்கு ஆழ்ப்படுத்துகிறது.
[pld_simple_list limit=”1″ category=”261, 5, 6, 7, 366, 8, 258, 9, 10, 11, 12, 15, 13, 14″ order=”DESC” orderby=”rand” pagination=”false”]
எவ்வளவு காலம் ஆகும்
உடனே அந்த வலியை தீர்க்க முடியாது. பல ஆண்டு கஷ்டத்தை ஒருநாள் பரிகாரத்தால் தீர்ந்துவிடாது. சில காலத்திற்குப் பிறகு தான் பிரச்சனைகளை தீர்க்க முடியும். அதிகபட்சம் ஆறு மாத காலமாவது ஆகும். குறிப்பிட்ட காலத்திற்குள் அதற்கான பலன் நமக்கு கிடைக்கவில்லை என்றால் நாம் ஒழுங்கான முறையில் பரிகாரம் செய்யவில்லை என்று அர்த்தம்.
பயனுள்ள தகவல்களை மட்டும் பகிரும் இந்த whatsapp குரூப்பில் இணைக்க
இன்றைய ராசிபலன் மற்றும் பஞ்சாங்கத்தை காண கிளிக் செய்யவும்
அனைத்து ஆன்மீக பதிவுகளையும் காண கிளிக் செய்யவும்
அண்மை வெப் ஸ்டோரி களை காண கிளிக் செய்யவும்: – Web story
[pld_simple_list limit=”9″ category=”261, 5, 6, 7, 366, 8, 258, 9, 10, 11, 12, 15, 13, 14″ pagination=”false”]
[pld_simple_list limit=”9″ category=”261, 5, 6, 7, 366, 8, 258, 9, 10, 11, 12, 15, 13, 14″ order=”DESC” orderby=”rand” pagination=”false”]
Pariharam Explained in tamil ராகு கேது பரிகாரம் செய்ய உகந்த நாள் சர்ப்ப தோஷம் நீங்க பரிகாரம் பரிகாரம் என்றால் என்ன தோஷம் என்றால் என்ன பரிகாரம் in english திருபாம்புரம் பரிகாரம் செய்யும் முறை