Pradhan mantri awas yojana scheme in tamil apply online அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம் விண்ணப்பம் pdf இலவச தொகுப்பு வீடு
Pradhan mantri awas yojana scheme in tamil: ரூ 2,67,000 லட்சம் மானியம் பெறுவது எப்படி?
Pradhan mantri awas yojana scheme in tamil – பிரதான் மந்திரி அவாஸ் யோஜனா ஆவாஸ் யோஜனாவிற்கு ஆன்லைனில் ரூ 2.67 லட்சம் மானியம் பெறுவது எப்படி என்று தெரியுமா?
இன்று இருக்கும் பொருளாதார சூழ்நிலையில் வீடு கட்டுவது என்பது இன்று அனைவருக்கும் ஒரு கனவாகவே இருந்து வருகிறது. இதற்கு உதவி செய்வதுபோல் வந்துள்ளது இந்த திட்டம். இந்தத் திட்டத்தின் பெயர் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டம் ( Pradhan mantri awas yojana scheme ) . இந்த திட்டமானது மத்திய அரசால் செயல்படுத்தப்படுகிறது. இந்தத் திட்டத்தின் முக்கிய குறிக்கோள் 2022 க்குள் இந்தியர்கள் அனைவருக்கும் சொந்தமாக வீடு இருக்க வேண்டும் என்னும் உன்னத நோக்கத்தோடு உருவாக்கப்பட்டது.
இந்தப் பதிவில் நாம் இந்த திட்டத்தின் மூலம் எப்படி பயன்பெறலாம்? இந்த திட்டத்துக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? இந்த திட்டத்துக்கு எவ்வளவு மானியம்? போன்ற தகவல்களை முழுமையாக தெரிந்து கொள்ளலாம்.
பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டம்
இந்தத் திட்டம் ஜூன் 25ஆம் தேதி 2015 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. இதன் முக்கிய குறிக்கோள் 2022 ஆம் ஆண்டுக்குள் அனைவருக்கும் தரமான வீடு வழங்குவதே. இந்தத் திட்டமானது மொத்தம் 4 வகையாகப் பிரிக்கப்பட்டு மானிய தொகையை வழங்குகின்றார்கள். அதாவது EWS/LIG / MIG – I & II என பிரிக்கப்படுகிறது. இந்த திட்டத்தின் மூலம் ஆண்டு வருமானம் 18 லட்சத்துக்குள் உள்ளவர்களும் பயன்பெறலாம்.
Pradhan Mantri AWAS Yojana Eligibility :
இந்த திட்டமானது வீடு இல்லாதவர்களுக்கு வீடு வழங்கும் ஒரு உன்னதமான திட்டம். எனவே இந்த திட்டத்தின் மூலம் வீடு உள்ளவர்கள் அல்லது அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் யாரேனும் வீடு வைத்திருந்தாலும் அவர்களால் இந்த திட்டத்தின் மூலம் பயன்பெற முடியாது.
Eligibility – தகுதி
- பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கான (EWS) ஆண்டு வருமானம் குறைந்த பட்சம் 3 லட்சமாக இருக்க வேண்டும்.
- குறைந்த வருவாய் பிரிவினருக்கு (LIG) ஆண்டு வருமானம் ரூபாய் 3 லட்சத்திலிருந்து 6 லட்சத்துக்குள் இருக்க வேண்டும்.
- நடுத்தர வருவாய் பிரிவினருக்கு ( MIG I) ஆண்டு வருமானம் 6 லட்சம் முதல் 12 லட்சத்துக்குள் இருக்க வேண்டும்
- நடுத்தர வருவாய் பிரிவினருக்கு ( MIG II)ஆண்டு வருமானம் 12 லட்சம் முதல் 18 லட்சத்துக்குள் இருக்க வேண்டும்.
EWS & LIG பிரிவினருக்கு கடன் விபரம்:-
EWS பிரிவினருக்கு ஆண்டு வருமானம் 3 லட்சம் வரை இருக்கவேண்டும். LIG பிரிவினராக இருந்தால் ஆண்டு வருமானம் 3லட்சம் முதல் 6 லட்சம் வரை இருக்கலாம். இந்த இரண்டு பிரிவினருக்கும் 6.5 சதவீதம் மானியமாக வழங்கப்படுகிறது.
இந்த இரண்டு பிரிவினருக்கும் அதிகப்படியாக 6 லட்சம் வரை கடன் வழங்கப்படுகிறது.
[pld_simple_list limit=”1″ category=”261, 5, 6, 7, 366, 8, 258, 9, 10, 11, 12, 15, 13, 14″ order=”DESC” orderby=”rand” pagination=”false”]
அதாவது அவர் ஆறு லட்சம் ரூபாய்க்கு வீடு கட்டுகிறார் என்றால் அதில் 6.5% மானியம் என்று வைத்துக் கொண்டால் 2,67,280/- வரை மானியம் வழங்கப்படுகிறது.
இவர்களுக்கு வழங்கப்படும் கடன் தொகையை மாதம் ரூபாய் 2,250/- என்று 20 ஆண்டுகள் ( EMI ) வரை செலுத்தலாம்.
✅ EWS பிரிவினர் 30 சதுர அடி வரை வீடு கட்டிக் கொள்ளலாம்
✅ LIG பிரிவினர் 60 சதுர அடி வரை வீடு கட்டிக் கொள்ளலாம்.
MIG I பிரிவினருக்கு கடன் விபரம்:-
இந்தப் பிரிவினருக்கு ஆண்டு வருமானம் 6 லட்சம் முதல் 12 லட்சம் வரை இருக்க வேண்டும் அவர்களுக்கு மானியத் தொகையாக 4% சதவீதம் வழங்கப்படும்.
🌟 மேலும் இவர்களுக்கு கடன் ஆனது 9 லட்சம் வரை வழங்கப்படும்.
அவர்கள் வாங்கிய 9 லட்சத்திற்கு 4% சதவீதம் மானியம் என்று வைத்துக்கொண்டால் அவர்களால் 2,35,068/- வரை மானியம் வழங்கப்படும்.
இவர்களுக்கு வழங்கப்படும் கடன் தொகையை மாதம் ரூபாய் 2,250/- என்று 20 ஆண்டுகள் (EMI) வரை செலுத்தலாம்.
✅ MIG I பிரிவினர் 160 சதுர அடி வரை வீடு கட்டிக் கொள்ளலாம்.
MIG II பிரிவினருக்கான கடன் விபரம்:-
இந்தப் பிரிவினருக்கு ஆண்டு வருமானம் 12 லட்சம் முதல் 18 லட்சம் வரை இருக்க வேண்டும் அவர்களுக்கு மானியத் தொகையாக 3% சதவீதம் வழங்கப்படும்.
🌟 மேலும் இவர்களுக்கு கடன் ஆனது 12 லட்சம் வரை வழங்கப்படும்.
[pld_simple_list limit=”1″ category=”261, 5, 6, 7, 366, 8, 258, 9, 10, 11, 12, 15, 13, 14″ order=”DESC” orderby=”rand” pagination=”false”]
அவர்கள் வாங்கிய 12 லட்சத்திற்கு 3% சதவீதம் மானியம் என்று வைத்துக்கொண்டால் அவர்களால் 2,30,156/– வரை மானியம் வழங்கப்படும்.
இவர்களுக்கு வழங்கப்படும் கடன் தொகையை மாதம் ரூபாய் 2,200/- என்று 20 ஆண்டுகள் (EMI) வரை செலுத்தலாம்.
✅ MIG II பிரிவினர் 200 சதுர அடி வரை வீடு கட்டிக் கொள்ளலாம்.
இந்த பயன்பெறுவதற்கான முடிவு காலம் / Pradhan mantri awas yojana scheme in tamil
MIG I & MIG II பிரிவினருக்கு | 31 மார்ச் 2021 வரை |
EWS & LIG பிரிவினருக்கு | 31 மார்ச் 2022 வரை |
How to Apply:-
ஆன்லைன் மூலம் இந்தத் திட்டத்தில் இணைவதற்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
பயனுள்ள தகவல்களை மட்டும் பகிரும் இந்த whatsapp குரூப்பில் இணைக்க
இன்றைய ராசிபலன் மற்றும் பஞ்சாங்கத்தை காண கிளிக் செய்யவும்
அனைத்து ஆன்மீக பதிவுகளையும் காண கிளிக் செய்யவும்
அண்மை வெப் ஸ்டோரி களை காண கிளிக் செய்யவும்: – Web story
[pld_simple_list limit=”9″ category=”261, 5, 6, 7, 366, 8, 258, 9, 10, 11, 12, 15, 13, 14″ pagination=”false”]
[pld_simple_list limit=”9″ category=”261, 5, 6, 7, 366, 8, 258, 9, 10, 11, 12, 15, 13, 14″ order=”DESC” orderby=”rand” pagination=”false”]
pradhan mantri awas yojana tamil apply online modi scheme in tamil 2020 pradhan mantri awas yojana in tamil wikipedia pradhan mantri awas yojana list 2020 pradhan mantri awas yojana apply online anaivarukkum veedu thittam apply online pradhan mantri awas yojana gramin pradhan mantri awas yojana eligibility