Pregnancy Stretch Marks. How to remove it on Home. Easy Ways
கர்ப்பகாலத்தில் பெண்களின் வயிறு உப்பிக் காணப்படும். பிரசவத்திற்கு பின் உப்பிய வயிறு மீண்டும் சுருங்கி தளர்வு அடைந்து தழும்பு ஏற்படுகிறது. அதைத்தான் நாம் பிரசவகால தழும்புகள் என்கிறோம். அத்தழும்பை மறைக்க சில வழி முறைகள் உள்ளன.
இதைப்போல அழகு குறிப்புகளை காண கிளிக் செய்யவும் 👉👉 அழகு குறிப்புகள்
Easy Way to Rid Pregnancy Stretch Marks
தேங்காய் எண்ணெய்:-
- தேங்காய் எண்ணெய் நம் சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்திருக்கும்.
- அதனால் நம் சருமம் வறட்சி அடையாமல் மிருதுவாக இருக்கும்.
- தேங்காய் எண்ணெயுடன் சிறிதளவு மஞ்சள் சேர்த்து தழும்பில் தடவி வந்தால் 3 மாதத்தில் தழும்பு மறையும்.
விளக்கெண்ணெய்:
- நம் முன்னோர் காலத்திலிருந்தே கருவற்ற பெண்கள் கர்ப்ப காலத்தில் விளக்கெண்ணெய் தேய்த்து நீராடி வருவது வழக்கம்.
- இவ்வாறு செய்வதால் சருமம் ஈரப்பதத்துடன் இருப்பதோடு சரும நோய்கள் உடனே நீங்கும்.
- விளக்கெண்ணையை மிதமான சூட்டில் அத்தழும்பில் தேய்த்து மசாஜ் செய்ய வேண்டும்.
- இப்படிசெய்வதன் மூலம் தசை இருக்கம் அடையும்.
முட்டையின் வெள்ளை கரு :
- முட்டையில் அதிகளவு புரோட்டீன் சத்து உள்ளது. புரோட்டின் சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கி புதிய செல்களை புத்துப்பிக்க உதவுகிறது.
- முட்டையின் வெள்ளையை தினமும் வயிறில் தடவி வர தழும்பு இருந்தயிடம் தெரியாமல் மறைந்து விடும்.
உடல் பயிற்சி :
- கர்ப காலத்தில் உடற்பயிற்சி செய்வது மிகவும் அவசியமான ஒன்றாகும். உடற்பயிற்சி செய்வதால் உடல் நீட்சிபழைய நிலைக்கு திரும்பி, சருமம் வலிமை அடையும்.
பயனுள்ள தகவல்களை மட்டும் பகிரும் இந்த whatsapp குரூப்பில் இணைக்க
இன்றைய ராசிபலன் மற்றும் பஞ்சாங்கத்தை காண கிளிக் செய்யவும்
அனைத்து ஆன்மீக பதிவுகளையும் காண கிளிக் செய்யவும்
அண்மை வெப் ஸ்டோரி களை காண கிளிக் செய்யவும்: – Web story
[pld_simple_list limit=”9″ category=”261, 5, 6, 7, 366, 8, 258, 9, 10, 11, 12, 15, 13, 14″ pagination=”false”]
[pld_simple_list limit=”9″ category=”261, 5, 6, 7, 366, 8, 258, 9, 10, 11, 12, 15, 13, 14″ order=”DESC” orderby=”rand” pagination=”false”]
stretch marks removal cream, how to remove stretch marks fast, how to remove stretch marks at home, stretch marks removal laser, best treatment for stretch marks, teenage stretch marks solutions, how to remove stretch marks permanently, stretch marks removal pills,
மேலும் இது போன்ற ஆன்மீக பாடல்களுக்கு கிளிக் செய்யவும் 👉👉👉 | ஆன்மிகம் தகவல் |