Central Railway Doctors Recruitment 2021
இந்திய அரசாங்கத்தின் கீழ் செயல்பட்டு வரும் மத்திய ரயில்வே நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையில் 13 மருத்துவர்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. தகுதியும் திறமையும் உடையவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகின்றன. மேலும் இந்த வேலைவாய்ப்பை பற்றிய முழு விவரங்கள் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.
Railway Doctors – Job Opportunities 2021 Details:
Sector – துறை:
Central Government job (Railways)
Organization – நிறுவனம்
மத்திய ரயில்வே மண்டலம் (Central Railway)
Nature of Job – பணி
MEDICAL practitioner (DOCTORS)
[pld_simple_list limit=”1″ category=”261, 5, 6, 7, 366, 8, 258, 9, 10, 11, 12, 15, 13, 14″ order=”DESC” orderby=”rand” pagination=”false”]
Job location – பணியிடம்
பின்னர் அறிவிக்கப்படும்
Maximum Salary – ஊதியம்*
₹ 75,000 Thousand per month (Approximately)
Vacancy – காலியிடங்கள்
13
Education Qualification – தகுதி
- MBBS மருத்துவம் முதுநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
- 3 ஆண்டுகள் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
- இந்திய மருத்துவ கவுன்சில் அங்கீகரிக்கப்பட்டு இருக்க வேண்டும்
Age Qualification – வயது வரம்பு
அதிகபட்சம் 56 வயதுக்குள் இருக்க வேண்டும்
Application Procedure – விண்ணப்பிக்கும் முறை
தகுதி உடையவர்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ள இணையதளத்தை சென்று விண்ணப்பிக்க வேண்டும்.
Selection method- தேர்வு செய்யப்படும் முறை
வாட்ஸ் அப் வீடியோ கால் (Whatsapp Video Call) மூலம் நடைபெறும் நேர்முகத் தேர்வில் பங்கேற்று வெற்றி பெறுபவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.
Notification Date
18.08.2021
Last date to Apply – கடைசி தேதி:
18.02.2022
Website Details
- மேலும் விவரங்களை அறிந்து கொள்ள https://cr.indianrailways.gov.in இணையதளத்திற்கு செல்லவும்
- அதிகாரபூர்வமான அறிவிப்பு – Notification Link – Click Hear
Disclaimer:
Go to the official website and check all the above information and read the employment announcement in them ..! கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று அவற்றில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பை படித்து சரிபார்த்து கொள்ளவும்..!
பயனுள்ள தகவல்களை மட்டும் பகிரும் இந்த whatsapp குரூப்பில் இணைக்க
இன்றைய ராசிபலன் மற்றும் பஞ்சாங்கத்தை காண கிளிக் செய்யவும்
அனைத்து ஆன்மீக பதிவுகளையும் காண கிளிக் செய்யவும்
அண்மை வெப் ஸ்டோரி களை காண கிளிக் செய்யவும்: – Web story
[pld_simple_list limit=”9″ category=”261, 5, 6, 7, 366, 8, 258, 9, 10, 11, 12, 15, 13, 14″ pagination=”false”]
[pld_simple_list limit=”9″ category=”261, 5, 6, 7, 366, 8, 258, 9, 10, 11, 12, 15, 13, 14″ order=”DESC” orderby=”rand” pagination=”false”]
Jobs, வேலைவாய்ப்பு, வேலைவாய்ப்பு செய்திகள், jobs opportunity, Recruitment 2021, இந்திய ரயில்வேயின் கீழ் செயல்பட்டு வரும் மத்திய ரயில்வே மண்டலத்தில் ஒப்பந்தகால அடிப்படையில் நிரப்பப்பட உள்ள காலியாக உள்ள 13 மருத்துவர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. western railway recruitment 2021 apply online, indian railway recruitment 2021 station master, railway recruitment 2020 apply online, railway recruitment 2021 tamil nadu,railway recruitment 2021 12th pass, southern railway recruitment 2021, railway recruitment 2021 maharashtra,railway recruitment 2021 group d