Pushpabhishekam | Sabarimala Sree Ayyappa Temple
சபரிமலையில் ஆண்டுதோறும் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜை நடைபெற்று வருவதால், இதை காண பக்தர்கள் பலரும் வந்து கலந்துகொண்டு பல நன்மைகளை அடைகின்றனர்.
இந்தப் பூஜைக்கு தேவையான பொருட்கள் மற்றும் பூக்கள் அனைத்தும் பல இடங்களில் இருந்து வருகின்றது.
இந்தப் பூஜை இரவு 7 மணி முதல் 9 மணி வரை சுமார் 7 வகையான பூக்களை வைத்து இந்த பூஜை சிறப்பாக நடைபெற்று வருகிறது.
இந்தப் பூஜையை நடத்த தேவஸ்தான அலுவலகத்தில் ரூபாய் 10,000 செலுத்தினால் மட்டுமே நடத்த முடியும்.
[pld_simple_list limit=”1″ category=”261, 5, 6, 7, 366, 8, 258, 9, 10, 11, 12, 15, 13, 14″ order=”DESC” orderby=”rand” pagination=”false”]
இந்தப் பூஜை முடிந்தவுடன் பக்தர்களுக்கு மாலை மற்றும் பூக்களை பிரசாதமாக வழங்கப்பட்டு வருகிறது.
மேலும் விவரங்களை அறிய 04735 202026 மற்றும் 94464 33811 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.
www.sabarimala.tdb.org.in என்ற இணையதளத்தின் வழியே நாம் முன்பதிவு செய்யலாம்.
பயனுள்ள தகவல்களை மட்டும் பகிரும் இந்த whatsapp குரூப்பில் இணைக்க
இன்றைய ராசிபலன் மற்றும் பஞ்சாங்கத்தை காண கிளிக் செய்யவும்
அனைத்து ஆன்மீக பதிவுகளையும் காண கிளிக் செய்யவும்
அண்மை வெப் ஸ்டோரி களை காண கிளிக் செய்யவும்: – Web story
[pld_simple_list limit=”9″ category=”261, 5, 6, 7, 366, 8, 258, 9, 10, 11, 12, 15, 13, 14″ pagination=”false”]
[pld_simple_list limit=”9″ category=”261, 5, 6, 7, 366, 8, 258, 9, 10, 11, 12, 15, 13, 14″ order=”DESC” orderby=”rand” pagination=”false”]