Does Sudharshan Gayathri Mantra Chanting gives prolongs Lifespan?
சுதர்சன் காயத்ரி மந்திரத்தை உச்சரிப்பதன் மூலம் ஆயுள் நீடிக்குமா…?
நாம் வாழ்வில் நீண்ட நாள் வாழ நாம் அனைவரும் சுதர்சன் காயத்ரி மந்திரத்தை உச்சரித்தால் போதும்.
[pld_simple_list limit=”1″ category=”261, 5, 6, 7, 366, 8, 258, 9, 10, 11, 12, 15, 13, 14″ order=”DESC” orderby=”rand” pagination=”false”]
சுதர்சன் என்பத்தின் பொருள், பெருமாளின் கையில் உள்ள சக்கரத்தை குறிப்பதாகும்.
அதனால் அந்த மந்திரத்தை உச்சரிப்பதன் மூலம் நம் வாழ்வில் ஆயுளும், அமைதியும் மற்றும் வாழ்வில் பல இலக்குகளை அடைய இது பெரிதும் உதவியாக இருக்கும்.
ஓம் சுதர்ஹநாய வித்மஹே
மஹாஸ்வாலாய தீமஹி
தன்னோ சக்ரஹ் ப்ரசோதயாத்
பகவான் விஷ்ணு கையில் அமைந்திருக்கும் சக்கரத்தை ஏதேனும் நினைத்து தியானம் செய்து வருவதால், பகவான் நம்மை காத்து அருள் புரிவார்.
இந்த மந்திரத்தை கோவிலில் சொல்வதன் மூலம், நம் வீட்டில் பூஜை அறையில் சுக்கிர எந்திரத்தை வைத்து நெய்வேதியம் படையலிட்டு, தாமரை பூ கொண்டு பூஜித்து வருவதால், நமக்கு எளிதில் பலன் கிடைக்கும்.
இவ்வாறு செய்வதன் மூலம், நாம் அனைவரும் நீண்ட ஆயுளுடன், பயம் நீங்கி ஞானம் கிடைக்கும். வாழ்வில் மேலும் மேலும் முன்னேற இது உறுதுணையாக இருக்கும்.
பயனுள்ள தகவல்களை மட்டும் பகிரும் இந்த whatsapp குரூப்பில் இணைக்க
இன்றைய ராசிபலன் மற்றும் பஞ்சாங்கத்தை காண கிளிக் செய்யவும்
அனைத்து ஆன்மீக பதிவுகளையும் காண கிளிக் செய்யவும்
அண்மை வெப் ஸ்டோரி களை காண கிளிக் செய்யவும்: – Web story
[pld_simple_list limit=”9″ category=”261, 5, 6, 7, 366, 8, 258, 9, 10, 11, 12, 15, 13, 14″ pagination=”false”]
[pld_simple_list limit=”9″ category=”261, 5, 6, 7, 366, 8, 258, 9, 10, 11, 12, 15, 13, 14″ order=”DESC” orderby=”rand” pagination=”false”]
sudarshana gayatri mantra, sudarshan chakra gayatri mantra, sudarshan chakra gayatri mantra benefits, why gayatri mantra is powerful, benefits writing gayatri mantra, laxmi gayatri mantra benefits in hindi, gayatri mantra benefits for money, what are the words to the gayatri mantra, sudarshana gayatri mantra in tamil, sudarshana gayatri mantra benefits, sudarshana gayatri mantra in telugu pdf, sudarshana gayatri mantra in sanskrit, sudarshana chakra gayatri mantra, sudarshana gayatri mantra in kannada, sudarshana gayatri mantra mp3