TN registration department recruitment 2021 | TN Registration Department Recruitment 2021 Notification Released for Stamp Vendor Job Vacancies in Sub Registrar Offices of Tamil Nadu | சார்பதிவாளர் அலுவலகத்தில் வேலைவாய்ப்பு


தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட சார்பதிவாளர் அலுவலகத்திலும் காலியாக உள்ள முத்திரைத்தாள் விற்பனைசெய்யும் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பினை பதிவுத்துறை தலைவர் வெளியிட்டுள்ளார். இந்தப் பணிக்கான தேர்வு முறை மற்றும் தகுதி சம்பளம் போன்றவற்றின் முழு விபரங்களையும் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
Announcement Details:
Name of Company | TN Registration Department |
Job Position | Stamp Vendor |
Total Vacancy | 1,376 |
Due Date | 12.02.2021 |
How to Apply | Offline |
Total Vacancy
Name of the District | No of vacancy |
Arakkonam | 5 |
Ariyalur | 23 |
Chengalpattu | 5 |
Chennai (Central) | 21 |
Chennai (North) | 31 |
Chennai (South) | 38 |
Cheranmahadevi | 3 |
Cheyyar | 39 |
Chidambaram | 4 |
Coimbatore | 106 |
Cuddalore | 11 |
Dharmapuri | 9 |
Dindigul | 21 |
Erode | 10 |
Gobichettipalayam | 6 |
Kallakurichi | 9 |
Kanchipuram | 51 |
Kanyakumari | 9 |
Karaikudi | 8 |
Karur | 4 |
Krishnagiri | 11 |
Kumbakonam | 4 |
Madurai (North) | 4 |
Madurai (South) | 15 |
Marthandam | 8 |
Mayiladudurai | 4 |
Nagapattinam | 6 |
Namakkal | 16 |
Ooty | 1 |
Palani | 18 |
Palayamkottai | 12 |
Pattukottai | 4 |
Periyakulam | 4 |
Pudukkottai | 11 |
Ramanathapuram | 19 |
Salem (East) | 8 |
Salem (West) | 10 |
Sivagangai | 8 |
Tenkasi | 2 |
Thanjavur | 6 |
Thiruppur | 34 |
Thiruvannamalai | 8 |
Tindivanam | 3 |
Tirunelveli | 5 |
Trichy | 60 |
Tuticorin | 1 |
Vellore | 58 |
Villupuram | 6 |
Virudhachalam | 19 |
Virudhunagar | 12 |
Education Qualification :-
கண்டிப்பாக 8- ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Age Qualification:
18 வயது பூர்த்தி பெற்றவராக இருக்க வேண்டும்

Selection method:
தகுதியுடைய நபர்கள் விண்ணப்பப்படிவத்தை 12.2.2021 அன்று மதியம் 1 மணிக்குள் சம்பந்தப்பட்ட மாவட்ட பதிவாளர் அலுவலகத்தில் பெற்று படிவத்தை பூர்த்தி செய்து அதற்கு தேவையான ஆவணங்களை இணைத்து நேரில் சமர்ப்பிக்க வேண்டும்.
Application Procedure:
(Offline)

1 Comment
Bba degree job very urgent