Tnpsc aadhaar card link in tamil tnpsc.gov.in 2021 Departmental exam Indian Government Jobs – Employment News of Central and State Governments
TNPSC இணையதளத்தில் ஆதார் எண்ணை மொபைல் மூலமாக பதிவு செய்வது எப்படி தெரியுமா?
TNPSC aadhar card link in tamil – TNPSC இணையதளத்தில் ஆதார் எண்ணை மொபைல் மூலமாக பதிவு செய்வது எப்படி பார்ப்போம்.
TNPSC தேர்வர்களின் one time registration ஐடியுடன் ஆதார் கார்டு என்னை இணைத்தால் மட்டுமே ஹால் டிக்கெட் டவுன்லோட் செய்ய முடியுமென Tamil Nadu Public Service Commission தெரிவித்துள்ளது.
அதை எப்படி இணைப்பது என்பதை கீழே உள்ளபடி செய்யவும்…
அதனை எப்படி லிங்க் செய்வது என்பதை பார்ப்போம்
1. கீழ் உள்ள லின்க்கை கிளிக் செய்யுங்க
2. ஏற்கனவே பதிவு செய்தோர் என்பதை கிளிக் செய்யவும்.
3. அடுத்தபடியாக, உங்கள் TNPSC LOGIN ID மற்றும் பாஸ்வேர்டை பதிவுசெய்து லாகின் செய்யவும்
4. அடுத்தபடியாக அதில் காட்டப்பட்டுள்ள ப்ரொபைல் எடிட் PROFILE EDIT என்பதை கிளிக் செய்து, அதில் உள்ள உங்கள் பெயர், பிறந்த தேதி, தந்தை பெயர், முகவரி என அனைத்தையும் சரியாக உள்ளதா என்பதை சரிபார்த்துக் கொள்ளுங்கள்.
5. அடுத்தபடியாக ஆதார் எண் என்கின்ற இடத்தில் உங்களது ஆதார் எண்ணை பதிவு செய்து கொள்ளுங்கள்.
6. பதிவு செய்த பின்பு Save என்பதை கிளிக் செய்தாள் வேலை முடிந்தது.
[pld_simple_list limit=”1″ category=”261, 5, 6, 7, 366, 8, 258, 9, 10, 11, 12, 15, 13, 14″ order=”DESC” orderby=”rand” pagination=”false”]
குறிப்பு:- one time registration எனப்படும் டிஎன்பிஎஸ்சி TNPSC அக்கவுன்டை ஐந்தாண்டுக்கு ஒருமுறை ரினிவல் செய்யவேண்டும். அதற்கான குறிப்பிட்ட கட்டணத்தை இணைய வழியாக செலுத்திவிடுங்கள்.
பயனுள்ள தகவல்களை மட்டும் பகிரும் இந்த whatsapp குரூப்பில் இணைக்க
இன்றைய ராசிபலன் மற்றும் பஞ்சாங்கத்தை காண கிளிக் செய்யவும்
அனைத்து ஆன்மீக பதிவுகளையும் காண கிளிக் செய்யவும்
அண்மை வெப் ஸ்டோரி களை காண கிளிக் செய்யவும்: – Web story
[pld_simple_list limit=”9″ category=”261, 5, 6, 7, 366, 8, 258, 9, 10, 11, 12, 15, 13, 14″ pagination=”false”]
[pld_simple_list limit=”9″ category=”261, 5, 6, 7, 366, 8, 258, 9, 10, 11, 12, 15, 13, 14″ order=”DESC” orderby=”rand” pagination=”false”]