தானியங்கள் என்றதும் நமது நினைவுக்கு வருவது நெல், கோதுமை கேழ்வரகு, சோளம், ஆகியவை தான். ஆனால் உண்மையில் இதன் பட்டியல் மிகப் பெரியது😮😮😮.
தானியம் – grains என்பது புல் வகையான தாவரங்களிலிருந்து விளையும் உணவுப் பொருட்கள் ஆகும். உலக அளவில் மற்ற உணவுப் பொருட்களை விட தானியங்களே அதிக அளவில் பயிரிடப்படுகிறது என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.
இயற்கையான முழு தானியமானது அதிகளவு உயிர்ச்சத்துக்கள், தாது உப்புக்கள், கார்பொஹைட்ரேட்டுகள், கொழுப்புச்சத்துக்கள், எண்ணெய்ச் சத்து, மற்றும் புரதம் ஆகியவற்றைக் கொண்டுள்ளன.
நன்னாரி வேர் சர்பத் – Nannari sarbath
உலகளவில் இந்தியாவிலேயே அதிக அளவு தானியங்கள் பயிரிடப்படுகின்றன.
தானிய வகைகள்
- நெல் – Paddy
- மக்காச்சோளம் ( சோளம் ) – Corn
- கோதுமை – Wheat
- வாற்கோதுமை – Barley
- கம்பு – Millet
- வரகு– Proso millet
- காடைக்கண்ணி – Oats
- கேழ்வரகு – ragi
- அவரை (beans)
- குரக்கன்
- பாசிப்பயறு
- கௌப்பி
- சிந்தாமணி கடலை
- கச்சான்
- சாமி
- சாமை
- கொள்ளு – horse gram
- தினை
- கோதுவரை
கூலம் பதினெட்டு
சங்க காலத்தில் நற்றினை மற்றும் பதிற்றுப்பத்து ஆகிய பாடல்களில் கூலம் 18 என தானியங்களை வகைப்படுத்தியுள்ளனர். அவை
- நெல்லு
- புல்லு
- வரகு
- சாமை
- திணை
- இறுங்கு
- தோரை
- இராகி
- எள்ளு
- கொள்ளு
- பயறு
- உளுந்து
- அவரை
- துவரை
- கடலை
- மொச்சை
- சோளம்
- கம்பு
இதில் பதிவிட தவறு இவற்றை நீங்கள் கமெண்டில் பதிவிடவும்.
பயனுள்ள தகவல்களை மட்டும் பகிரும் இந்த whatsapp குரூப்பில் இணைக்க
இன்றைய ராசிபலன் மற்றும் பஞ்சாங்கத்தை காண கிளிக் செய்யவும்
அனைத்து ஆன்மீக பதிவுகளையும் காண கிளிக் செய்யவும்
அண்மை வெப் ஸ்டோரி களை காண கிளிக் செய்யவும்: – Web story