Uranium corporation of India recruitment careers 2021
இந்திய அரசாங்கத்தால் நடத்தப்பட்டு வரும் யுரேனியம் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் காலிப்பணியிடங்கள் இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. இந்நிறுவனத்தில் பணிப்புரிய விருப்பம் உள்ளவர்கள் கீழுள்ள இணையதளத்தின் மூலம் விண்ணப்பம் செய்துகொள்ளலாம்.
Uranium corporation of India recruitment Job Opportunities 2021 Details:
Sector – துறை:
Government job – அரசு வேலை
Organization – நிறுவனம்
யுரேனியம் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா (Uranium corporation of India)
Nature of Job – பணி
ஃபோர்மேன் (மைனிங்).
[pld_simple_list limit=”1″ category=”261, 5, 6, 7, 366, 8, 258, 9, 10, 11, 12, 15, 13, 14″ order=”DESC” orderby=”rand” pagination=”false”]
Job location – பணியிடம்
பின்னர் அறிவிக்கப்படும்
Maximum Salary – ஊதியம்*
மாதம் ரூ.46,020 முதல் 50,000 வரை.
Vacancy – காலியிடங்கள்
16
Education Qualification – தகுதி
சுரங்கம் மற்றும் சுரங்க ஆய்வு பிரிவில் முதல் அல்லது இரண்டாம் வகுப்பில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். அதுமட்டுமல்லாமல் சம்பந்தப்பட்ட பிரிவில் 4 முதல் 6 ஆண்டுகள் வரை அனுபவம் உடையவராக இருக்க வேண்டும்.
Age Qualification – வயது வரம்பு
22 முதல் 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.
Application Procedure – விண்ணப்பிக்கும் முறை
www.uraniumcorp.in என்ற இணையதளத்தில் சென்று அதில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகல்-ஐ கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவேண்டும்.
அஞ்சல் முகவரி:
Gen.Manager (Inst./Pers.& IRs./CP), Uranium Corporation of India Limited, (A Government of India Enterprise), P.O. Jaduguda Mines, Distt. Singhbhum East, Jharkhand – 831 102.
Selection method- தேர்வு செய்யப்படும் முறை
தகுதியானவர்கள் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
Notification Date
08.12.2021
Last date to Apply – கடைசி தேதி:
15.12.2021
Website Details
- மேலும் விவரங்களை அறிந்து கொள்ள http://uraniumcorp.in/pdf/job/Advt.No.04%20%20of%202021.pdf அல்லது www.uraniumcorp.in இணையதளத்திற்கு செல்லவும்
- அதிகாரபூர்வமான அறிவிப்பு – Notification Link – Click Hear
Disclaimer:
Go to the official website and check all the above information and read the employment announcement in them ..! கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று அவற்றில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பை படித்து சரிபார்த்து கொள்ளவும்..!
பயனுள்ள தகவல்களை மட்டும் பகிரும் இந்த whatsapp குரூப்பில் இணைக்க
இன்றைய ராசிபலன் மற்றும் பஞ்சாங்கத்தை காண கிளிக் செய்யவும்
அனைத்து ஆன்மீக பதிவுகளையும் காண கிளிக் செய்யவும்
அண்மை வெப் ஸ்டோரி களை காண கிளிக் செய்யவும்: – Web story
[pld_simple_list limit=”9″ category=”261, 5, 6, 7, 366, 8, 258, 9, 10, 11, 12, 15, 13, 14″ pagination=”false”]
[pld_simple_list limit=”9″ category=”261, 5, 6, 7, 366, 8, 258, 9, 10, 11, 12, 15, 13, 14″ order=”DESC” orderby=”rand” pagination=”false”]
Jobs, வேலைவாய்ப்பு, வேலைவாய்ப்பு செய்திகள், jobs opportunity, Recruitment 2021, uranium corporation of india limited recruitment 2021 ucil exam date 2021
ucil recruitment 2020 apply online ucil salary uranium corporation of india limited is situated in ucil exam date 2020 postponed ucil apprentice 2021 ucil application form 2021