உங்கள் வீட்டில் பணம் சேர வேண்டுமென்றால் இதை செய்யுங்கள் | If you want to have money in your house
உங்கள் வீட்டில் பணம் சேர
வாஸ்து: பெரும்பாலானோர் வாஸ்துப்படியே தங்கள் வீட்டில் பொருட்களை அலங்கரிக்கின்றனர். வாஸ்து விதிக்கு முரணான பொருட்கள் இருந்தால் நல்லது நடக்காது, வருமானம் குறையும், பணம் நஷ்டம், தீமை நடக்கும் என்கின்ற உணர்வு அவர்களுக்குள் உண்டு.
உங்கள் வீட்டில் பணம் இருந்து கொண்டே இருக்க வேண்டுமென்றால் சில யோசனைகளை வாஸ்து வல்லுனர்கள் கூறுகின்றனர். அதனை பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.
வாஸ்து சாஸ்திரத்தின்படி, பணம் சேர படுக்கையறை மற்றும் பூஜை அறை ஜன்னல்களைத் பகல் நேரங்களில் திறந்து வைத்திருக்க வேண்டும்.
அதாவது சூரிய ஒளி அந்த அறையில் படுமாறு இருக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் எதிர்மறை ஆற்றல் நீங்கி நேர்மறை ஆற்றல் உருவாகும்.
[pld_simple_list limit=”1″ category=”261, 5, 6, 7, 366, 8, 258, 9, 10, 11, 12, 15, 13, 14″ order=”DESC” orderby=”rand” pagination=”false”]
மேலும் வாசல் கதவுக்கு முன்னால் செருப்பு ஸ்டாண்டை வைப்பது நல்லது, ஏனெனில் அது நேர்மறை ஆற்றலைக் கொண்டுவருகிறது. இதனால் பணம் பெருகும்.
வாஸ்து சாஸ்திரத்தின் படி, உங்கள் பணப்பையில் சிறிது அரிசியை வைத்திருப்பது செல்வத்தைத் தரும் மற்றும் எந்தவொரு நிதி சிக்கல்களையும் நீக்கும்.
வாஸ்து சாஸ்திரத்தின்படி தெற்கு நோக்கி தலை வைத்து உறங்குவது அமைதியைத் தரும்.
வாஸ்து சாஸ்திரத்தின் படி, அமைதி மற்றும் பணத்திற்காக வீட்டில் வாஸ்து மீன்களை வளர்ப்பது நல்லது.
மேலும் குறிப்பிட்ட அனைத்தும் வாஸ்து சாஸ்திரத்தின்படியே கூறப்பட்டுள்ளது. இந்த பதிவில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கமண்ட் செய்யவும்.
பயனுள்ள தகவல்களை மட்டும் பகிரும் இந்த whatsapp குரூப்பில் இணைக்க
இன்றைய ராசிபலன் மற்றும் பஞ்சாங்கத்தை காண கிளிக் செய்யவும்
அனைத்து ஆன்மீக பதிவுகளையும் காண கிளிக் செய்யவும்
அண்மை வெப் ஸ்டோரி களை காண கிளிக் செய்யவும்: – Web story
[pld_simple_list limit=”9″ category=”261, 5, 6, 7, 366, 8, 258, 9, 10, 11, 12, 15, 13, 14″ pagination=”false”]
[pld_simple_list limit=”9″ category=”261, 5, 6, 7, 366, 8, 258, 9, 10, 11, 12, 15, 13, 14″ order=”DESC” orderby=”rand” pagination=”false”]
வீட்டில் பணம் சேர என்ன செய்வது, பணம் சேர வழிகள், உங்கள் வீட்டில் பணம் சேர, வீட்டில் இந்த பரிகாரம் செய்தால் பணம், நீங்க நிரந்தர கோடீஸ்வரர்தான், பணம் பல வழிகளில் நம்மை வந்து சேர, இந்த 2 பொருளை பணம் வைக்கும் இடத்தில், பணப்பெட்டியை எந்த திசையில் வைக்கலாம், கையில் பணம் தங்க, பணம் கிடைக்க என்ன செய்ய வேண்டும், பணம் சேர மந்திரம், தங்க நகை சேர என்ன செய்ய வேண்டும், தேக்கு மர பணப்பெட்டி விலை, வீட்டில் செல்வம் பெருக என்ன செய்ய வேண்டும், veetil irunthu panam sambathipathu eppadi, veetil panam peruga enna seiya vendum, veetil panam peruga in tamil, veetil panam sambathipathu eppadi, veetil panam sera, veetil panam sera enna seivathu, veetil panam sera enna seiya vendum, veetil panam thanga, veetil panam thanga enna seiya vendum, veetil panam thanga in tamil, veetil panam vara enna seiya vendum, and