அழகை மேம்படுத்த உதவும் அன்னாசிப்பழம்

இதை சாப்பிட்டால் பல நோய்களில் இருந்து விடுபட்டு ஆரோக்கியமாக இருக்கலாம் என்கின்றனர் நிபுணர்கள்.

இதில் உள்ள 3 ஆன்டிஆக்ஸிடன்ட்கள் கண் பிரச்சனைகள், சர்க்கரை நோய், இதய நோய் மற்றும் புற்றுநோய் வராமல் தடுக்கிறது

அன்னாசிப்பழத்தை தேனில் ஊறவைத்து சில மணி நேரம் கழித்து சாப்பிட்டால் அஜீரணம் தீரும்

மஞ்சள் காமாலை மற்றும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் பச்சையாக அன்னாசி பழச்சாற்றைக் குடிக்க வேண்டும்

இந்த பழத்தின் சாற்றை முகத்தில் தடவி மசாஜ் செய்தால் கரும்புள்ளிகள் மறைந்து பளபளப்பான சருமம் கிடைக்கும்.

பச்சை அன்னாசிப்பழத்தின் சாற்றை காயத்தின் மீது தடவினால் இரத்தப்போக்கு குறைவதோடு வலியிலிருந்தும் சிறிது நிவாரணம் கிடைக்கும்.

இதில் உள்ள நார்ச்சத்து மலச்சிக்கலை குறைக்கிறது.