Solve the money problem at home in Tamil | பணக்கஷ்டம் தீர என்ன செய்ய வேண்டும்
பணம் என்பது மனிதனுக்கு என்று அமையாது ஒரு சொல்லாக இன்று மாறிவிட்டது. பணத்தை வைத்து உலகில் உள்ள பெரும்பான்மையான விஷயங்களை நம்மால்சாதித்துக் கொள்ள முடியும். அப்படிப்பட்ட பணம் பலருக்கும் கிடைப்பதில் பிரச்சனைகள் உள்ளது. அதை வாஸ்து சாஸ்திரப்படி எப்படி அணுகி பணத்தை நம் வீட்டில் சேர்ப்பது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம் வாருங்கள்.
பணக் கஷ்டம் நீங்கி வீட்டில் செல்வம் பெருக
வாஸ்து சாஸ்திரப்படி நம் வீட்டில் பொருட்களை அடுக்கி வைக்கிறோம். வாஸ்து வீதிகளுக்கு முரணாக பொருட்கள் இருந்தால் வீட்டில் நல்லது நடக்காது வருமானம் குறையும் பண நஷ்டம் தீமை ஏற்படும்.
வாஸ்து சாஸ்திர அறிஞர்கள் இதுபோன்ற பிரச்சினைகள் எதுவும் நிகழாமல் இருக்க சில முக்கிய குறிப்புகளை கூறுகின்றனர்.
உடைந்த பொருட்களை வீட்டில் வைத்திருந்தாலே பல நிதி சிக்கல்களை ஏற்படுத்தும் என்று கூறுகின்றனர்.
முக்கியமாக நாற்காலிகள், கட்டில், உணவு உண்ணும் மேஜை, போன்றவற்றை கூறுகின்றன.
மேலும் வாஸ்து சாஸ்திரத்தின் படி உடைந்த கண்ணாடியை வீட்டில் வைத்திருந்தால் பணக்கஷ்டம் அதிகரிக்கும்.
அதேபோல் உடைந்த ட்ரெஸ்ஸிங் டேபிளை வீட்டில் வைத்திருக்காதீர்கள். அதனால் நீங்கள் பல சிக்கல்களை சந்திக்க நேரிடும்.
பழுதடைந்த அல்லது ஓரத்தில் துருப்பிடித்த கண்ணாடியை வீட்டில் வைத்திருக்காதீர்கள். அது உங்களை கடனுக்கு ஆளாக்கும்.
உங்கள் வீட்டில் உள்ள படுக்கை அறையின் கட்டில் உடைந்து இருக்கக் கூடாது. அப்படி உடைந்திருந்தால் உங்கள் தாம்பத்திய உறவில் விரிசல் ஏற்படும்.
மேலே குறிப்பிடப்பட்டுள்ள வாஸ்து சாஸ்திர முறைகளை பின்பற்றி வாழ்வில் செல்வமும் பணக்கஷ்டத்திலிருந்து விடுதலையும் அடையுங்கள்.
இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு பகிருங்கள் நன்றி!
பயனுள்ள தகவல்களை மட்டும் பகிரும் இந்த whatsapp குரூப்பில் இணைக்க
இன்றைய ராசிபலன் மற்றும் பஞ்சாங்கத்தை காண கிளிக் செய்யவும்
அனைத்து ஆன்மீக பதிவுகளையும் காண கிளிக் செய்யவும்
அண்மை வெப் ஸ்டோரி களை காண கிளிக் செய்யவும்: – Web story
[pld_simple_list limit=”9″ category=”261, 5, 6, 7, 366, 8, 258, 9, 10, 11, 12, 15, 13, 14″ pagination=”false”]
[pld_simple_list limit=”9″ category=”261, 5, 6, 7, 366, 8, 258, 9, 10, 11, 12, 15, 13, 14″ order=”DESC” orderby=”rand” pagination=”false”]