Employees’ Provident Fund: Epfo interest credit in Tamil | EPF- கணக்கு வைத்திருப்பவர்களுக்கு வட்டியாக ரூபாய் 81 ஆயிரம் வரை கிடைக்க வாய்ப்பு.
நீங்கள் EPFO கணக்கு வைத்திருந்தால் உங்களுக்கு மிகப்பெரிய ஒரு பரிசை எதிர்பார்க்கலாம். இந்த மாத இறுதியில் உங்களுக்கு ஒரு பெரிய செய்தியை அரசாங்கம் அறிவிப்பு உள்ளது. இபிஎப் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு 2022-2023 நிதியாண்டுக்கான வட்டியை செலுத்த வாய்ப்பு உள்ளதாக சொல்லப்படுகிறது.
இந்த ஆண்டிற்கான வட்டி விகிதம் 8.1 சதவீதமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. எனினும் இதைப்பற்றி தெளிவான விளக்கங்கள் எதுவும் அடிக்கப்படவில்லை.
Read also: How To Change Pan Card Photo Online?
2022-2023 நிதியாண்டுக்கான PF வட்டியை EPFO வாயிலாக விரைவில் செலுத்தப்படும் என சில ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
EPF எவ்வளவு வட்டி கிடைக்கும் என்பது தெரியும்?
இப்போது உங்கள் PF கணக்கில் எவ்வளவு வரும் என்பது தான் பலரது கேள்விக்குறி. நீங்கள் உங்களது PF கணக்கில் ஒரு லட்சம் வைத்திருந்தால் ஆண்டுக்கு 8.1% என ரூ.8100 வட்டியாக கிடைக்கும். நீங்கள் பல வருடமாக சேமித்து வைத்து 10 லட்சமாக இருப்பின் அதற்கான வட்டி 81,000 ரூபாய் உங்களுக்கு கிடைக்கும்.
ஆகையால் உங்களது உடனடி தேவைக்காக PF கணக்கில் இருந்து பணத்தை எதையும் எடுக்காதீர்கள். அது மிகவும் அதிக இலாபம் தரக்கூடிய ஒரு முதலீடு. இப்போதே உங்களது PF கணக்கில் சென்று எவ்வளவு பணம் இருக்கிறது என்பதை சரி பார்த்து கொள்ளுங்கள்.
இந்த தகவல் அதிகாரவூர் பூர்வமாக இன்னும் வெளியிடப்படவில்லை. ஆயினும் PF கணக்கு வைத்திருப்பவர்கள் மிகவும் உற்சாகம் அடைந்துள்ளனர்.
இந்த பதிவு குறித்து ஏதேனும் சந்தேகம் இருந்தால் கமெண்ட் செய்யவும். உங்கள் நண்பர்களுக்கு பகிரவும்.
பயனுள்ள தகவல்களை மட்டும் பகிரும் இந்த whatsapp குரூப்பில் இணைக்க
இன்றைய ராசிபலன் மற்றும் பஞ்சாங்கத்தை காண கிளிக் செய்யவும்
அனைத்து ஆன்மீக பதிவுகளையும் காண கிளிக் செய்யவும்
அண்மை வெப் ஸ்டோரி களை காண கிளிக் செய்யவும்: – Web story
[pld_simple_list limit=”9″ category=”261, 5, 6, 7, 366, 8, 258, 9, 10, 11, 12, 15, 13, 14″ pagination=”false”]
[pld_simple_list limit=”9″ category=”261, 5, 6, 7, 366, 8, 258, 9, 10, 11, 12, 15, 13, 14″ order=”DESC” orderby=”rand” pagination=”false”]