shirdi sai baba 108 potri in tamil
சாய் பாபாவின் முழு ஆசியை பெற தினமும் காலையில் நீராடிய பின் இம்மந்திரத்தை உச்சரிக்க வேண்டும். இவ்வாறு உச்சரிப்பதன் மூலம் சகல செல்வங்களும் நம்மை வந்து சேரும்.
ஓம் ஸ்ரீ ஷீரடி ஸாயி பாபாவின் அஷ்டோத்ர சத நாமாவளி
1 ~ ஓம் ஸ்ரீ ஸாயிநாதாய நம:
2 ~ ஓம் ஸ்ரீ லக்ஷ்மீ நாராயணாய நம:
3 ~ ஓம் ஸ்ரீ கிருஷ்ண ராம சிவ மாருத்யாதி ரூபாய நம:
4 ~ ஓம் சேஷ சாயினே நம:
5 ~ ஓம் கோதாவரீ தட ஷீரடி வாஸினே நம:
6 ~ ஓம் பக்த ஹ்ருதாலயாய நம:
7 ~ ஓம் ஸர்வ ஹ்ருத்வாஸினே நம:
8 ~ ஓம் பூதாவாஸாய நம:
9 ~ ஓம் பூதபவிஷ்யத் பாவ வர்ஜிதாய நம:
10 ~ ஓம் காலாதீதாய நம:
11 ~ ஓம் காலாய நம:
12 ~ ஓம் காலகாலாய நம:
13 ~ ஓம் காலதர்பதமனாய நம:
14 ~ ஓம் ம்ருத்யுஞ்ஜயாய நம:
15 ~ ஓம் அமர்த்யாய நம:
16 ~ ஓம் மர்த்யாபயப்ரதாய நம:
17 ~ ஓம் ஜீவாதாராய நம:
18 ~ ஓம் ஸர்வாதாராய நம:
19 ~ ஓம் பக்தாவன ஸமர்த்தாய நம:
20 ~ ஓம் பக்தாவன ப்ரதிக்ஞாய நம:
21 ~ ஓம் அன்னவஸ்த்ரதாய நம:
22 ~ ஓம் ஆரோக்ய க்ஷேமதாய நம:
23 ~ ஓம் தனமாங்கல்யப்ரதாய நம:
24 ~ ஓம் ருத்திஸித்திதாய நம:
25 ~ ஓம் புத்ர மித்ர களத்ர பந்துதாய நம:
26 ~ ஓம் யோக க்ஷேமவஹாய நம:
27 ~ ஓம் ஆபத்பாந்தவாய நம:
28 ~ ஓம் மார்க்பந்தவே நம:
29 ~ ஓம் புக்திமுக்திஸ்வர்காபவர்கதாய நம:
30 ~ ஓம் ப்ரியாய நம:
31 ~ ஓம் ப்ரீதிவர்தனாய நம:
32 ~ ஓம் அந்தர்யாமினே நம:
33 ~ ஓம் ஸச்சிதாத்மனே நம:
34 ~ ஓம் ஆனந்தாய நம:
35 ~ ஓம் ஆனந்ததாய நம:
36 ~ ஓம் பரமேச்வராய நம:
37 ~ ஓம் பரப்ரம்ஹணே நம:
38 ~ ஓம் பரமாத்மனே நம:
39 ~ ஓம் ஞானஸ்வரூபிணே நம:
40 ~ ஓம் ஜகத பித்ரே நம:
41 ~ ஓம் பக்தனாம் மாத்ரு தாத்ரு பிதாமஹாய நம:
42 ~ ஓம் பக்தாபயப்ரதாய நம:
43 ~ ஓம் பக்த பாராதீனாய நம:
44 ~ ஓம் பக்தானுக்ரஹ காதராய நம:
45 ~ ஓம் சரணாகதவத்ஸலாய நம:
46 ~ ஓம் பக்தி சக்தி ப்ரதாய நம:
47 ~ ஓம் ஞான வைராக்யதாய நம:
48 ~ ஓம் ப்ரேமப்ரதாய நம:
49 ~ ஓம் ஸம்சய ஹ்ருதய தௌர்பல்ய பாபகர்ம வாஸனா க்ஷயகராய நம:
50 ~ ஓம் ஹ்ருதய க்ரந்திபேதகாய நம:
51 ~ ஓம் கர்மத்வம்சினே நம:
52 ~ ஓம் சுத்த ஸத்வஸ்திதாய நம:
53 ~ ஓம் குணாதீத குணாத்மனே நம:
54 ~ ஓம் அனந்த கல்யாண குணாய நம:
55 ~ ஓம் அமித பராக்ரமாய நம:
56 ~ ஓம் ஜயினே நம:
57 ~ ஓம் துர்தர்ஷா க்ஷேப்யாய நம:
58 ~ ஓம் அபராஜிதாய நம:
59 ~ ஓம் த்ருலோகேஷு அஸ்கந்திதகதயே நம:
60 ~ ஓம் அசக்யராஹிதாய நம:
[pld_simple_list limit=”1″ category=”261, 5, 6, 7, 366, 8, 258, 9, 10, 11, 12, 15, 13, 14″ order=”DESC” orderby=”rand” pagination=”false”]
61 ~ ஓம் ஸர்வசக்தி மூர்த்தயே நம:
62 ~ ஓம் ஸுருபஸுந்தராய நம:
63 ~ ஓம் ஸுலோசனாய நம:
64 ~ ஓம் பஹுரூப விஸ்வ மூர்த்தயே நம:
65 ~ ஓம் அரூபாவ்யக்தாய நம:
66 ~ ஓம் அசிந்த்யாய நம:
67 ~ ஓம் ஸூக்ஷ்மாய நம:
68 ~ ஓம் ஸர்வாந்தர்யாமினே நம:
69 ~ ஓம் மனோவாக தீதாய நம:
70 ~ ஓம் ப்ரேமமூர்த்தயே நம:
71 ~ ஓம் ஸுலபதுர்லபாய நம:
72 ~ ஓம் அஸஹாய ஸஹாயாய நம:
73 ~ ஓம் அநாதநாத தீனபந்தவே நம:
74 ~ ஓம் ஸர்வ பாரப்ருதே நம:
75 ~ ஓம் அகர்மானேக கர்மஸுகர்மிணே நம:
76 ~ ஓம் புண்யச்ரவண கீர்த்தனாய நம:
77 ~ ஓம் தீர்த்தாய நம:
78 ~ ஓம் வாஸுதேவாய நம:
79 ~ ஓம் ஸதாம் கதயே நம:
80 ~ ஓம் ஸத்பராயணாய நம:
81 ~ ஓம் லோகநாதாய நம:
82 ~ ஓம் பாவனானகாய நம:
83 ~ ஓம் அம்ருதாம்சவே நம:
84 ~ ஓம் பாஸ்கரப்ரபாய நம:
85 ~ ஓம் ப்ருஹ்மசர்யதப: சர்யாதிஸுவ்ரதாய நம:
86 ~ ஓம் சத்ய தர்ம பராயணாய நம:
87 ~ ஓம் ஸித்தேச்வராய நம:
88 ~ ஓம் ஸித்த ஸங்கல்பாய நம:
89 ~ ஓம் யோகேச்வராய நம:
90 ~ ஓம் பகவதே நம:
[pld_simple_list limit=”1″ category=”261, 5, 6, 7, 366, 8, 258, 9, 10, 11, 12, 15, 13, 14″ order=”DESC” orderby=”rand” pagination=”false”]
91 ~ ஓம் பக்தவத்ஸலாய நம:
92 ~ ஓம் ஸத்புருஷாய நம:
93 ~ ஓம் புருஷோத்தமாய நம:
94 ~ ஓம் ஸத்ய தத்வபோதகாய நம:
95 ~ ஓம் காமாதி ஸர்வ அக்ஞானத்வம்ஸினே நம:
96 ~ ஓம் அபேதா நந்தானுபவப்ரதாய நம:
97 ~ ஓம் ஸமஸர்வமதஸம்மதாய நம:
98 ~ ஓம் தக்ஷிணாமூர்த்தயே நம:
99 ~ ஓம் வேங்கடேசரமணாய நம:
100 ~ ஓம் அத்புதானந்தசர்யாய நம:
101 ~ ஓம் ப்ரபன்னார்த்திஹராய நம:
102 ~ ஓம் ஸம்ஸாரஸர்வதுக்கக்ஷயகராய நம:
103 ~ ஓம் ஸர்வவித்ஸர்வதோமுகாய நம:
104 ~ ஓம் ஸர்வாந்தர்பஹிஸ்திதாய நம:
105 ~ ஓம் ஸர்வமங்களகராய நம:
106 ~ ஓம் ஸர்வாபீஷ்டப்ரதாய நம:
107 ~ ஓம் ஸமரஸஸன்மார்கஸ்தாபனாய நம:
108 ~ ஓம் ஸ்ரீஸமர்த்தஸத்குரு ஸாயிநாதாய நம:
மங்களம்!!! மங்களம்!!! மங்களம்!!!
இம்மந்திரத்தை தவறாமல் நாள்தோறும் உச்சரிப்பதன் மூலம் நன்மை பெருகும். அதேசமயம் வீடு செல்வ செழிப்புடன் நலமாக இருக்கும்.
மேலும் இது போன்ற ஆன்மீக பாடல்களுக்கு கிளிக் செய்யவும் 👉👉👉 | ஆன்மிகம் தகவல் |
பயனுள்ள தகவல்களை மட்டும் பகிரும் இந்த whatsapp குரூப்பில் இணைக்க
இன்றைய ராசிபலன் மற்றும் பஞ்சாங்கத்தை காண கிளிக் செய்யவும்
அனைத்து ஆன்மீக பதிவுகளையும் காண கிளிக் செய்யவும்
அண்மை வெப் ஸ்டோரி களை காண கிளிக் செய்யவும்: – Web story
[pld_simple_list limit=”9″ category=”261, 5, 6, 7, 366, 8, 258, 9, 10, 11, 12, 15, 13, 14″ pagination=”false”]
[pld_simple_list limit=”9″ category=”261, 5, 6, 7, 366, 8, 258, 9, 10, 11, 12, 15, 13, 14″ order=”DESC” orderby=”rand” pagination=”false”]