How to Change Pan Card Photo Online?
PAN CARD -ல் உள்ள உங்கள் சிறுவயது புகைப்படத்தை எப்படி மாற்றுவது ?
PAN CARD: இது வங்கி வேலை முதல் மற்ற அனைத்து வேலைகளுக்கும் PAN Card கண்டிப்பாக தேவைப்படும். வருமான வரித் துறையால் கொடுக்கப்பட்ட இந்த PANCARD-ல் 10 இலக்கத் தனித்துவ எண் குறியீடு இருக்கும். அந்த எண்ணை வைத்து நம்முடைய விவரங்களை ஸ்கேன் செய்து உறுதி செய்யப்படும்.
அதேசமயம் பான் கார்டு இருக்கும் விவரங்கள் அனைத்தும் சரியாக பிழையில்லாமல் இருக்க வேண்டும்.
PAN CARD ல் புகைப்படம் மாற்றும் முறை:
- PAN CARD இருக்கும் புகைப்படத்தை புதியதாக மாற்ற NDLS என்ற இணையதளத்தில் செல்ல வேண்டும்.
- புதியதாக பதிவு செய்யவோ அல்லது அதில் இருக்கும் விவரங்களை மாற்றம் செய்யவோ என்பதை கிளிக் செய்வதன் மூலம் தேர்ந்தெடுக்க வேண்டும்.
- விவரங்களை மாற்றம் செய்ய இதற்கு முன் உள்ள PAN பட்டியலில் changes மற்றும் correcton என்பதை தேர்வுசெய்யவும். கேட்கப்படும் விபரங்களை பூர்த்தி செய்து சமர்ப்பிக்கவும்.
- இதனை சமர்ப்பித்த உடன் உங்களுக்கு உறுதிசெய்ய ஒரு Number தரப்படும். அதை சேமித்து வைத்துக் கொள்ளவும். மூன்று நாட்களில் இருந்து ஒரு வாரத்துக்குள் இந்த தகவல் புதுப்பிக்கப்படும்.
பயனுள்ள தகவல்களை மட்டும் பகிரும் இந்த whatsapp குரூப்பில் இணைக்க
இன்றைய ராசிபலன் மற்றும் பஞ்சாங்கத்தை காண கிளிக் செய்யவும்
அனைத்து ஆன்மீக பதிவுகளையும் காண கிளிக் செய்யவும்
அண்மை வெப் ஸ்டோரி களை காண கிளிக் செய்யவும்: – Web story
[pld_simple_list limit=”9″ category=”261, 5, 6, 7, 366, 8, 258, 9, 10, 11, 12, 15, 13, 14″ pagination=”false”]
[pld_simple_list limit=”9″ category=”261, 5, 6, 7, 366, 8, 258, 9, 10, 11, 12, 15, 13, 14″ order=”DESC” orderby=”rand” pagination=”false”]
How to change pan card photo online, How to change photo in pan card online at home, How to change my photo in pan card online, How to change photo size for pan card online, How to change photo and address in pan card online, How to change photo on pan card, How to change pan card picture, How to change photo in pan online