Charlie Chaplin’s Story in Tamil
சார்லி சாப்ளின் ஒரு முறை ஒரு கூட்டத்தில் நகைச்சுவை ஒன்றை கூறவே எல்லோரும் சிரித்து உள்ளனர். மீண்டும் அதே நகைச்சுவையைக் கூறிஉள்ளார், சிலர் மட்டும் சிரித்தனர். மீண்டும் மீண்டும் அதே நகைச்சுவையை கூற, யாரும் சிரிக்க வில்லை.
[pld_simple_list limit=”1″ category=”261, 5, 6, 7, 366, 8, 258, 9, 10, 11, 12, 15, 13, 14″ order=”DESC” orderby=”rand” pagination=”false”]
உடனே சாப்ளின் “சிரிப்பு மூட்டும் ஜோக்கை திரும்பத் திரும்பக் கூறினால் கேட்க மாட்டோம் என்கின்ற போது, மன வருத்தம் தரும் சோக நிகழ்வுகளை மட்டும் மீண்டும் மீண்டும் ஏன் நினைக்க வேண்டும்” என்றார்.
Inspirational quotes in Tamil, Tamil motivational Images
பயனுள்ள தகவல்களை மட்டும் பகிரும் இந்த whatsapp குரூப்பில் இணைக்க
இன்றைய ராசிபலன் மற்றும் பஞ்சாங்கத்தை காண கிளிக் செய்யவும்
அனைத்து ஆன்மீக பதிவுகளையும் காண கிளிக் செய்யவும்
அண்மை வெப் ஸ்டோரி களை காண கிளிக் செய்யவும்: – Web story
[pld_simple_list limit=”9″ category=”261, 5, 6, 7, 366, 8, 258, 9, 10, 11, 12, 15, 13, 14″ pagination=”false”]
[pld_simple_list limit=”9″ category=”261, 5, 6, 7, 366, 8, 258, 9, 10, 11, 12, 15, 13, 14″ order=”DESC” orderby=”rand” pagination=”false”]