Gold, Grey, Blue Tick on Twitter: Twitter “Blue Tick” in three colors
ட்விட்டரில் தங்கம், சாம்பல், நீலம் டிக்: Gold, Grey, Blue Tick on Twitter
எல்லா மாஸ் ட்விட்டரின் தலைமை அதிகாரியான பின்பு வெரி ஃபைட் டிக் என்பதை தற்காலிகமாக நிறுத்தி வைத்தார்
அதனை மீண்டும் தொடர்வதாக எலான் மஸ்க் தற்போது ட்வீட் செய்துள்ளார்.
அந்த ட்விட்டில் கூறப்பட்டிருப்பது:-
Sorry for the delay, we’re tentatively launching Verified on Friday next week.
— Elon Musk (@elonmusk) November 25, 2022
Gold check for companies, grey check for government, blue for individuals (celebrity or not) and all verified accounts will be manually authenticated before check activates.
Painful, but necessary.
தாமதத்திற்கு மன்னிக்கவும், நாங்கள் தற்காலிகமாக சரிபார்க்கப்பட்டதை அடுத்த வெள்ளிக்கிழமை தொடங்குகிறோம்” என்று மஸ்க் ட்வீட் செய்துள்ளார்.
நிறுவனங்களுக்கு “தங்க டிக்”, அரசாங்க கணக்குகளுக்கு சாம்பல் மற்றும் தனிநபர்களுக்கு அவர்கள் பிரபலமாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் “தங்க டிக்” என்று அவர் கூறுகிறார்.
பயனுள்ள தகவல்களை மட்டும் பகிரும் இந்த whatsapp குரூப்பில் இணைக்க
இன்றைய ராசிபலன் மற்றும் பஞ்சாங்கத்தை காண கிளிக் செய்யவும்
அனைத்து ஆன்மீக பதிவுகளையும் காண கிளிக் செய்யவும்
அண்மை வெப் ஸ்டோரி களை காண கிளிக் செய்யவும்: – Web story
[pld_simple_list limit=”9″ category=”261, 5, 6, 7, 366, 8, 258, 9, 10, 11, 12, 15, 13, 14″ pagination=”false”]
[pld_simple_list limit=”9″ category=”261, 5, 6, 7, 366, 8, 258, 9, 10, 11, 12, 15, 13, 14″ order=”DESC” orderby=”rand” pagination=”false”]