புகைப்படம் வைரல் ! ரசிகர்கள் புலம்பல்..
முன்னணி தொலைக்காட்சி தொடர் ஒன்றில் ஒளிபரப்பாகி வரும் கல்யாண வீடு நெடுந்தொடர் ரசிகர்களிடம் பெரும் ஆதரவைப் பெற்ற தொடர்களில் ஒன்றாகும். ஊரடங்கினால் பல மாதங்களாக கிடப்பில் போடப்பட்ட சீரியல் மீண்டும் புதிய எபிசோடுகள் ஒளிபரப்பாக தொடங்கியுள்ளது.
இதற்கிடையே, இத்தொடரில் சூரியா என்ற கதாப்பாத்திரத்தில் நாயகியாக நடித்து வந்த ஸ்பூர்த்தி கெளடா, திடீரென்று சீரியலில் இருந்து விலகினார்.
பிறகு, தனக்கு விரைவில் திருமணம் நடைபெற இருப்பதால் தான் சீரியலில் இருந்து விலகியதாக கூறிய ஸ்பூர்த்தி, சிறிது காலம் ஒய்வு எடுத்துவிட்டு மீண்டும் சீரியலுக்கு திரும்ப போகிறேன், என்றும் கூறினார்.
[pld_simple_list limit=”1″ category=”261, 5, 6, 7, 366, 8, 258, 9, 10, 11, 12, 15, 13, 14″ order=”DESC” orderby=”rand” pagination=”false”]
இந்த நிலையில், சீரியலில் குடும்ப குத்துவிளக்காக நடித்து வந்த ஸ்பூர்த்தி கெளடா, சீரியலில் இருந்து விலகியதும் கவர்ச்சி அவரதாரம் எடுத்துள்ளார்.
சினிமா வாய்ப்புக்காக தங்களது கவர்ச்சியான புகைப்படங்களை சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிடும் நடிகைகளின் வரிசையில், ஸ்பூர்த்தியும் தனது கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
தொடை தெரிய கவர்ச்சியில் தாராளம் காட்டியிருக்கும் ஸ்பூர்த்தி கெளடாவின் ஹாட் புகைப்படம் இதோ,
பயனுள்ள தகவல்களை மட்டும் பகிரும் இந்த whatsapp குரூப்பில் இணைக்க
இன்றைய ராசிபலன் மற்றும் பஞ்சாங்கத்தை காண கிளிக் செய்யவும்
அனைத்து ஆன்மீக பதிவுகளையும் காண கிளிக் செய்யவும்
அண்மை வெப் ஸ்டோரி களை காண கிளிக் செய்யவும்: – Web story
[pld_simple_list limit=”9″ category=”261, 5, 6, 7, 366, 8, 258, 9, 10, 11, 12, 15, 13, 14″ pagination=”false”]
[pld_simple_list limit=”9″ category=”261, 5, 6, 7, 366, 8, 258, 9, 10, 11, 12, 15, 13, 14″ order=”DESC” orderby=”rand” pagination=”false”]