போதும் !! போதும் !! இன்னும் கொஞ்சம் கீழே இறக்குனா எல்லாமே தெரிஞ்சிடும்…

சஞ்சிதா செட்டி வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து பதறிப்போன ரசிகர்கள் !!

தமிழ் சினிமாவில் உள்ள நடிகைகள் மார்க்கெட்டை பிடிப்பதற்காகவும் ஏற்கனவே இருக்கும் மார்க்கெட்டை தக்க வைத்து கொள்வதற்காகவும் கவர்ச்சி போட்டோ ஷூட்களை நடத்துவதை வாடிக்கையாக்கி விட்டனர்.இதுபோன்று செய்யும் பல நடிகைகளை நாம் பார்த்திருக்கிறோம்.

தற்போதும் அப்படி தான் நடிகையான சாக்ஷி சவுத்ரி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்திவருகிறார். சமீபத்தில் சமூக வலைதளங்களில் தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டு மாஸ் காட்டுகிறார் நடிகை சஞ்சிதா ஷெட்டி.

நடிகை சஞ்சிதா ஷெட்டி சூது கவ்வும் படத்துக்கு பின், ஒரு சில படங்களில் மட்டுமே நடித்து வந்தார். தற்போது இவருக்கு அதிக வாய்ப்புகள் வந்து கொண்டே இருக்கின்றன.குறிப்பாக அதிகமான கவர்ச்சி  கதாபாத்திரத்துக்கு இவர் புக் செய்யப்படுகிறார்.

தமிழில் மட்டும் மூன்று படங்களில் நடித்து வருகிறார் சஞ்சிதா ஷெட்டி.இவர் நடித்த ஜானி படம் வெளியாகி தோல்வி அடைந்தது . தொப்புள் அழகு தெரியும் படியான கவர்ச்சியான புகைப்படங்களை எடுத்து விதவிதமாக போஸ் கொடுத்து ரசிகர்களை சூடேற்றி வருகிறார் சஞ்சிதா ஷெட்டி.

இதனை பார்த்த நெட்டிசன்கள் சகட்டு மேனிக்கு கமெண்ட் அடித்து வருகிறார்கள்.

இதையும் படிக்கலாமே

1 Response

  1. Elumalai Shankar says:

    West

Leave a Reply

x
%d bloggers like this: