தமிழ் சினிமாவில் பல நடிகர் நடிகைகள் உள்ளார்கள். தனக்கான இடத்தை தக்கவைத்துக்கொள்ள பல விதமான திறமைகளை வெளிக்காட்டி வருகின்றனர்.
இந்நிலையில், கீர்த்தி சுரேஷ் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் இவரும் ஒருவர். இது என்ன மாயம் என்றாகிய படத்தில் அ றிமுகம் ஆகி ரஜினி முருகன் என்ற சிவகார்த்திகேயன் படத்தில் இளைஞர்களின் மனதில் ஒரு பெ ரிய இடத்தை பிடித்தார்.
அதன் பின் தளபதி விஜயுடன் பைரவா, சர்கார் போன்ற படங்களில் நடித்து நம்பர் ஒன் இடத்தில் இருக்கிறார். கமெர்ஷியல் படங்களில் நடித்து வந்த கீர்த்தி சுரேஷ் திடீர் என்று “மகாநதி” என்ற படத்தில் சாவித்திரியாக நடித்து அசத்தினார்.
[pld_simple_list limit=”1″ category=”261, 5, 6, 7, 366, 8, 258, 9, 10, 11, 12, 15, 13, 14″ order=”DESC” orderby=”rand” pagination=”false”]
அவரது நடிப்பை பார்த்து பலரும் வியந்து பாராட்டினார்கள். சமீபத்தில் கீர்த்தி சுரேஷுக்கு திருமணம் பேசப்பட்டுள்ளதாக செய்திகள் வந்த வண்ணம் இருந்தது. அதற்கு கீர்த்தி தரப்பில் எந்த ஒரு பதிலும் வரவில்லை.
இப்பொழுது தமிழ் மட்டும் அல்லாமால் மற்ற அணைத்து மொழிகளிலும் ஆர்வம் செலுத்தி வருகிறார். முக்கியமாக பாலிவுட் சினிமாவில் நுழைய மும்முரமாக செயல்பட்டு வருகிறார்.
இந்நிலையில் தற்பொழுது கீர்த்தி சுரேஷின் இளம் வயது புகைப்படம் இணையத்தில் ப ரவி வருகிறது. அந்த புகைப்படத்தில் சிறு வயதில் மொட்டை அ டித்து முடி வளர்ந்தது போல கீர்த்தி சுரேஷ் கியூட்டாக இருந்தார். இந்த புகைப்படம் இணையத்தில் ரசிகர்களால் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.
[pld_simple_list limit=”1″ category=”261, 5, 6, 7, 366, 8, 258, 9, 10, 11, 12, 15, 13, 14″ order=”DESC” orderby=”rand” pagination=”false”]
பயனுள்ள தகவல்களை மட்டும் பகிரும் இந்த whatsapp குரூப்பில் இணைக்க
இன்றைய ராசிபலன் மற்றும் பஞ்சாங்கத்தை காண கிளிக் செய்யவும்
அனைத்து ஆன்மீக பதிவுகளையும் காண கிளிக் செய்யவும்
அண்மை வெப் ஸ்டோரி களை காண கிளிக் செய்யவும்: – Web story
[pld_simple_list limit=”9″ category=”261, 5, 6, 7, 366, 8, 258, 9, 10, 11, 12, 15, 13, 14″ pagination=”false”]
[pld_simple_list limit=”9″ category=”261, 5, 6, 7, 366, 8, 258, 9, 10, 11, 12, 15, 13, 14″ order=”DESC” orderby=”rand” pagination=”false”]