தனது உடலழகை காட்டி நடிகை ப்ரியாமணி வெளியிட்ட புகைப்படம் !! வாயைப்பிளந்த ரசிகர்கள் !!

தமிழ் சினிமாவில் “அது ஒரு கனா காலம்” என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் நடிகை பிரியாமணி.

இந்த திரைப்படத்தை தொடர்ந்து பிரபல முன்னணி நடிகர் சூர்யாவின் தம்பியான நடிகர் கார்த்திக் நடிப்பில் வெளிவந்த “பருத்தி வீரன்” என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார்.

நடிகை பிரியாமணி இந்த திரைப்படத்தில் தன்னுடைய சிறந்த நடிப்பை வெளி காட்டியதன் மூலமாக. சிறந்த நடிகை என்ற தேசிய விருதையும் பல பிலிம்கேர் விருதையும் இந்த திரைப்படத்தின் மூலம் பெற்றார். அதன்பிறகு நடிகை பிரியாமணியின் ரேஞ்சே மாறிப் போய்விட்டது.

இதன் காரணமாக அவருக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் இருந்துகொண்டே இருந்தது அந்த வகையில் மலைக்கோட்டை, சாருலதா, என பல தமிழ் படங்களில் நடித்திருந்தார்.

இவ்வாறு தமிழில் பிரபலமான நடிகை பிரியாமணி தனக்கு எப்பொழுதுமே கிராமத்து பெண் போன்ற கதாபாத்திரமே கொடுப்பதன் காரணமாக அடுத்ததாக தெலுங்கு மற்றும் கன்னட சினிமாவிற்கு சென்றுவிட்டார்.

இவ்வாறு பாலிவுட் பக்கம் போன நடிகை பிரியாமணி அதன்பிறகு கவர்ச்சியில் எக்கச்சக்கம் காட்டியுள்ளார். அந்த வகையில் அவர் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பருத்திவீரனில் கருவச்சியாக இருந்த பிரியாமணியை இது என ஆச்சரியத்தில் உள்ளார்கள்.

மேலும், அவர் பிகினி உடையில் கடல் நீர் சொட்ட சொட்ட தனது மொத்த அழகையும் காட்டிய புகைப்படம் இன்று வரை சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. அந்த புகைபடத்தில் நடிகை பிரியாமணியின் உடம்பு வைரம் போல் ஜொலித்து கொண்டிருப்பதாக ரசிகர்கள் கூறினார்கள்.

இந்நிலையில், தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன் கணவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டுள்ளார் அம்மணி.

மேலும், கணவரின் முன்னாள் நின்று கொண்டு கேமரா ட்ரிக் மூலம் தன்னுடைய புஜங்கள் வலுவாக இருப்பது போல ஒரு புகைப்படத்தை வெளியிட்டு “என்கிட்ட மோதாதிங்க..” ரசிகர்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளார்.

இதையும் படிக்கலாமே

🔥 Trending

Leave a Reply

x
%d bloggers like this: