கடந்த 1990-ம் ஆண்டு ஹைதராபாத்தில் பிறந்த பிரியங்கா நல்கார் சீரியல் மற்றும் சினிமாவில் மோகம் கொண்டவர். பிரபல டிவி சீரியல் நடிகையான பிரியங்கா நல்கார் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படம் சினிமா நடிகைகளுக்கு போட்டியாக இறக்கி விட்டுள்ளார். அவரா இவர் ஆச்சரியத்தில் ரசிகர்கள்
தற்போது தமிழில் பட வாய்ப்பு தேடுவதால் போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார் அதில் தன்னுடைய முதுகின் அழகு தெரிவது போன்று போஸ் கொடுத்துள்ளார். இதை பார்த்தால் தமிழ் சினிமா நடிகைகளுக்கு சவால் விடுவது போன்று உள்ளது.
இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள், மெழுகு சிலை, இது என்ன சப்போர்டே இல்லாமல் நிக்குது..? என்பதில் ஆரம்பித்து கோக்குமாக்கான கமெண்டுகளை பதிவு செய்து வருகிறார்கள்.