தானியம் என்பது புல் வகைகளை சார்ந்த தாவரங்களிலிருந்து விலகிக்கப்படும் உணவு பொருளாகும். நமது தமிழ் பண்டைய வரலாற்றில் பலவகையான தானியங்களை பயன்படுத்தி வந்தனர். இன்று பல தானியங்கள் புழக்கத்தில் இல்லை.
தானியங்களின் பட்டியல்
- நெல் – Paddy
- கோதுவரை
- சோளம்
- கம்பு – millet
- கேழ்வரகு – ragi
- அவரை (beans)
- குரக்கன்
- பாசிப்பயறு
- கௌப்பி
- சிந்தாமணி கடலை
- கச்சான்
- சாமி
- சாமை
- கொள்ளு – horse gram
- தினை
- வாற்கோதுமை – barley
- கோதுமை – wheat
மேலும் நற்றினை இலக்கிய நூலில் கூலம் பதினெட்டு என்று 18 வகையான தானியங்களை வகைப்படுத்துகின்றன.
கூலம் பதினெட்டு தானியங்கள் | List of grains meaning in tamil
- நெல்லு
- புல்லு
- வரகு
- சாமை
- திணை
- இறுங்கு
- தோரை
- இராகி
- எள்ளு
- கொள்ளு
- பயறு
- உளுந்து
- அவரை
- துவரை
- கடலை
- மொச்சை
- சோளம்
- கம்பு
இன்று நாம் பயன்படுத்தும் சிறுதானியங்களில் பல வகையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது.
பயனுள்ள தகவல்களை மட்டும் பகிரும் இந்த whatsapp குரூப்பில் இணைக்க
இன்றைய ராசிபலன் மற்றும் பஞ்சாங்கத்தை காண கிளிக் செய்யவும்
அனைத்து ஆன்மீக பதிவுகளையும் காண கிளிக் செய்யவும்
அண்மை வெப் ஸ்டோரி களை காண கிளிக் செய்யவும்: – Web story