Lost certificate duplicate certificate application form tamilnadu. கல்விச் சான்றிதழ்கள் தொலைந்துவிட்டதா? திரும்பப் பெறுவது எப்படி என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
உங்களது சான்றிதழ் வெள்ளம், புயல், மழை, தீ போன்ற பேரிடர் காலங்களில் சேதம் அடைந்து விட்டாலோ, அல்லது தொலைந்து விட்டாலோ நீங்கள் அரசிடமிருந்து தொலைத்தன்மைக்கான சான்றிதழ் வாங்க வேண்டும். அவற்றை Online மூலம் பெறுவது எப்படி என்பதை விரிவாக காணலாம்.
தேவையான ஆவணங்கள்: ( Required Documents)
- Passport size போட்டோ
- இருப்பிடச் சான்றிதழ்
- ஆதார் கார்டு ( AAdhar card )
விண்ணப்பிக்கும் முறை: (How to Apply)
- www.tnesevai.tn.gov.in/ இந்த இணைய தளத்திற்கு செல்லவும்.
- சிட்டிசன் லாகின் மூலம் Login செய்யவும்.
- Login செய்த பின்னர் அப்பகுதியில் உள்ள Department Wise கிளிக் செய்யவும்.
- பிறகு Revenue Department கிளிக் செய்யவும்.
- பிறகு Certificate for Loss Of Educational Records Due To Disasters கிளிக் செய்யவும்.
- அங்கே கொடுக்கப்பட்ட தகவல்களை பூர்த்தி செய்து Proceed பட்டனை கிளிக் செய்யவும்
- பிறகு உங்களது CAN (Common Account Number) என்னை கொடுக்கவும்.
CAN இல்லாதவர்கள் Generate CAN என்பதை கிளிக் செய்து உங்களது CAN என்னை உருவாக்கவும். - CAN என்னை பதிவு செய்தபின் உங்களது விபரங்களை நிரப்பவேண்டும். பிறகு Submit செய்ய வேண்டும்.
- பிறகு List of Documents எனும் பகுதியில் Photo, Current Address Proof, Self Declaration by Applicant ஆகியவற்றை Upload செய்ய வேண்டும்.
Image ஆனது 50 KB குள் இருக்க வேண்டும் அல்லது PDF ஆக இருந்தால் 200KB குள் இருக்க வேண்டும்.
10. Upload என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
11. தொடர்ந்து ஆன்லைன் பேமென்ட் ( Online Payment ) மூலம் சான்றிதழுக்கான கட்டணத்தை செலுத்த வேண்டும்.
12. பின்னர் சம்பந்தப்பட்ட அதிகாரி உங்களது விண்ணப்பத்தை சரி பார்த்து உங்களது தொலைபேசிக்கு எண்ணிற்கு Message வரும். மேலும் உங்களது Login மூலமாக உள்நுழைந்து உங்களுக்கான சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும்.
பயனுள்ள தகவல்களை மட்டும் பகிரும் இந்த whatsapp குரூப்பில் இணைக்க
இன்றைய ராசிபலன் மற்றும் பஞ்சாங்கத்தை காண கிளிக் செய்யவும்
அனைத்து ஆன்மீக பதிவுகளையும் காண கிளிக் செய்யவும்
அண்மை வெப் ஸ்டோரி களை காண கிளிக் செய்யவும்: – Web story
[pld_simple_list limit=”9″ category=”261, 5, 6, 7, 366, 8, 258, 9, 10, 11, 12, 15, 13, 14″ pagination=”false”]
[pld_simple_list limit=”9″ category=”261, 5, 6, 7, 366, 8, 258, 9, 10, 11, 12, 15, 13, 14″ order=”DESC” orderby=”rand” pagination=”false”]