Lost certificate duplicate certificate application form tamilnadu. கல்விச் சான்றிதழ்கள் தொலைந்துவிட்டதா? திரும்பப் பெறுவது எப்படி என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
உங்களது சான்றிதழ் வெள்ளம், புயல், மழை, தீ போன்ற பேரிடர் காலங்களில் சேதம் அடைந்து விட்டாலோ, அல்லது தொலைந்து விட்டாலோ நீங்கள் அரசிடமிருந்து தொலைத்தன்மைக்கான சான்றிதழ் வாங்க வேண்டும். அவற்றை Online மூலம் பெறுவது எப்படி என்பதை விரிவாக காணலாம்.
Image ஆனது 50 KB குள் இருக்க வேண்டும் அல்லது PDF ஆக இருந்தால் 200KB குள் இருக்க வேண்டும்.
10. Upload என்பதை கிளிக் செய்ய வேண்டும். 11. தொடர்ந்து ஆன்லைன் பேமென்ட் ( Online Payment ) மூலம் சான்றிதழுக்கான கட்டணத்தை செலுத்த வேண்டும். 12. பின்னர் சம்பந்தப்பட்ட அதிகாரி உங்களது விண்ணப்பத்தை சரி பார்த்து உங்களது தொலைபேசிக்கு எண்ணிற்கு Message வரும். மேலும் உங்களது Login மூலமாக உள்நுழைந்து உங்களுக்கான சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும்.