Mahalakshmi 108 potri in tamil லட்சுமி 108 போற்றி செல்வத்தை பெருக்கும்மகாலட்சுமி மகாலட்சுமி அஷ்டோத்திரம் மஹாலக்ஷ்மி
நமது வீட்டில் செல்வத்தை பெருக்க வெள்ளிக்கிழமை மற்றும் சுபமுகூர்த்த தினங்களில் வீட்டில் உள்ள லஷ்மி படம் முன்பு விளக்கேற்றி இந்த மந்திரத்தை சொல்லி வர நமது செல்வத்தை பெருக்கிக் கொள்ள மகாலட்சுமியின் அருள் கிட்டும்.
ஓம் அன்புலட்சுமியே போற்றி
ஓம் அமிர்தலட்சுமியே போற்றி
ஓம் அம்சலட்சுமியே போற்றி
ஓம் அருள்லட்சுமியே போற்றி
ஓம் அஷ்டலட்சுமியே போற்றி
ஓம் ஆளும் லட்சுமியே போற்றி
ஓம் இஷ்டலட்சுமியே போற்றி
ஓம் இதயலட்சுமியே போற்றி
ஓம் இன்பலட்சுமியே போற்றி
ஓம் ஈகைலட்சுமியே போற்றி
ஓம் உலகலட்சுமியே போற்றி
ஓம் உத்தம லட்சுமியே போற்றி
ஓம் எளியலட்சுமியே போற்றி
ஓம் ஐஸ்வர்ய லட்சுமியே போற்றி
ஓம் ஒளிலட்சுமியே போற்றி
ஓம் ஓங்கார லட்சுமியே போற்றி
ஓம் கஜலட்சுமியே போற்றி
ஓம் கனகலட்சுமியே போற்றி
ஓம் கம்பீர லட்சுமியே போற்றி
ஓம் கனலட்சுமியே போற்றி
ஓம் கிரகலட்சுமியே போற்றி
ஓம் குண லட்சுமியே போற்றி
ஓம் குங்குமலட்சுமியே போற்றி
ஓம் குடும்பலட்சுமியே போற்றி
ஓம் குலலட்சுமியே போற்றி
ஓம் கேசவலட்சுமியே போற்றி
ஓம் கோவிந்தலட்சுமியே போற்றி
ஓம் கோமாதாலட்சுமியே போற்றி
ஓம் சர்வலட்சுமியே போற்றி
ஓம் சக்திலட்சுமியே போற்றி
ஓம் சங்குலட்சுமியே போற்றி
ஓம் சந்தான லட்சுமியே போற்றி
ஓம் சாந்தலட்சுமியே போற்றி
ஓம் சிங்கார லட்சுமியே போற்றி
ஓம் சீலலட்சுமியே போற்றி
ஓம் சீதாலட்சுமியே போற்றி
ஓம் சுப்புலட்சுமி போற்றி
ஓம் சுந்தரலட்சுமியே போற்றி
ஓம் சூரியலட்சுமியே போற்றி
ஓம் செல்வலட்சுமியே போற்றி
ஓம் செந்தாமரை லட்சுமியே போற்றி
ஓம் சொரூபலட்சுமியே போற்றி
ஓம் சொர்ணலட்சுமியே போற்றி
ஓம் சொரூபலட்சுமியே போற்றி
ஓம் சவுந்தர்யலட்சுமியே போற்றி
ஓம் ஞானலட்சுமியே போற்றி
ஓம் தங்கலட்சுமியே போற்றி
ஓம் தனலட்சுமியே போற்றி
ஓம் தான்யலட்சுமியே போற்றி
ஓம் திரிபுரலட்சுமியே போற்றி
பிள்ளையார் பிடித்து வைப்பதன் பலன்கள்…..
ஓம் திங்கள்முக லட்சுமியே போற்றி
ஓம் திலகலட்சுமியே போற்றி
ஓம் தீபலட்சுமியே போற்றி
ஓம் துளசிலட்சுமியே போற்றி
ஓம் துர்காலட்சுமியே போற்றி
ஓம் தூயலட்சுமியே போற்றி
ஓம் தெய்வலட்சுமியே போற்றி
ஓம் தேவலட்சுமியே போற்றி
ஓம் தைரியலட்சுமியே போற்றி
ஓம் பங்கயலட்சுமியே போற்றி
ஓம் பொன்னிறலட்சுமியே போற்றி
ஓம் போகலட்சுமியே போற்றி
ஓம் மங்களலட்சுமியே போற்றி
ஓம் மகாலட்சுமியே போற்றி
ஓம் மாதவலட்சுமியே போற்றி
ஸ்ரீ கணேச பஞ்சரத்னம் ஸ்லோக வரிகள்- Ganesha Pancharatnam Mantra meaning
ஓம் மாதாலட்சுமியே போற்றி
ஓம் மாங்கல்ய லட்சுமியே போற்றி
ஓம் மாசிலா லட்சுமியே போற்றி
ஓம் முக்திலட்சுமியே போற்றி
ஓம் மோனலட்சுமியே போற்றி
ஓம் வரம்தரும் லட்சுமியே போற்றி
ஓம் வரலட்சுமியே போற்றி
ஒம் வாழும் லட்சுமியே போற்றி
ஓம் விளக்குலட்சுமியே போற்றி
ஓம் விஜயலட்சுமியே போற்றி
ஓம் விஷ்ணுலட்சுமியே போற்றி
ஓம் விண்புகழ் லட்சுமியே போற்றி
ஓம் வீரலட்சுமியே போற்றி
ஓம் வெற்றிலட்சுமியே போற்றி
ஓம் வேங்கடலட்சுமியே போற்றி
ஓம் வைரலட்சுமியே போற்றி
ஓம் வைகுண்ட லட்சுமியே போற்றி
ஓம் நரசிம்ம லட்சுமியே போற்றி
ஓம் நலம் தரும் லட்சுமியே போற்றி
ஓம் நாராயண லட்சுமியே போற்றி
ஓம் நாகலட்சுமியே போற்றி
ஓம் நாத லட்சுமியே போற்றி
ஓம் நித்திய லட்சுமியே போற்றி
ஓம் நீங்காலட்சுமியே போற்றி
ஓம் ரங்கலட்சுமியே போற்றி
108 விநாயகர் போற்றி – 108 Vinayagar Potri
ஓம் ராமலட்சுமியே போற்றி
ஓம் ராஜலெட்சுமியே போற்றி
ஓம் ஜெயலட்சுமியே போற்றி
ஓம் ஜீவலட்சுமியே போற்றி
ஓம் ஜெகலட்சுமியே போற்றி
ஓம் ஜோதிலட்சுமியே போற்றி
ஓம் ஸ்ரீலட்சுமியே போற்றி! போற்றி!!
பயனுள்ள தகவல்களை மட்டும் பகிரும் இந்த whatsapp குரூப்பில் இணைக்க
இன்றைய ராசிபலன் மற்றும் பஞ்சாங்கத்தை காண கிளிக் செய்யவும்
அனைத்து ஆன்மீக பதிவுகளையும் காண கிளிக் செய்யவும்
அண்மை வெப் ஸ்டோரி களை காண கிளிக் செய்யவும்: – Web story
[pld_simple_list limit=”9″ category=”261, 5, 6, 7, 366, 8, 258, 9, 10, 11, 12, 15, 13, 14″ pagination=”false”]
[pld_simple_list limit=”9″ category=”261, 5, 6, 7, 366, 8, 258, 9, 10, 11, 12, 15, 13, 14″ order=”DESC” orderby=”rand” pagination=”false”]
[pld_simple_list limit=”1″ category=”261, 5, 6, 7, 366, 8, 258, 9, 10, 11, 12, 15, 13, 14″ order=”DESC” orderby=”rand” pagination=”false”]