Mugaparu neenga tips Tamil: முகத்தில் சிறிய முகப்பரு கூட உங்களது அழகை கெடுக்கும். சருமத்தை எவ்வளவு கஷ்டப்பட்டு பராமரித்து வந்தாலும் முகப்பரு என்பது வர தான் செய்கிறது. அப்படிப்பட்ட சூழ்நிலைகளில் அதை அகற்ற விலையுயர்ந்த கிரீம், பவுடர் அல்லது மாஸ்கலையோ பயன்படுத்துகிறீர்கள். இந்த பதிவில் அவை ஏதும் இன்றி எளிமையான முறையில் முகப்பருவை வேரோடு அழிப்பது எப்படி என்பதை கூறப் போகிறோம்.
உருளைக்கிழங்கு சாறு – Potato juice
முகத்தில் உள்ள பருக்களை வேரோடு நீக்க உருளைக்கிழங்கு சாற்றைப் பயன்படுத்தலாம். இது முகத்தில் உள்ள புள்ளிகளை அழித்து சருமத்தை ஒளிரச் செய்ய உதவுகிறது. உருளைக்கிழங்கு தோலை நீக்கி, அதிலிருந்து சாறு எடுத்து, பின்னர் முகத்தில் மசாஜ் செய்யவும். 20 முதல் 30 நிமிடங்கள் கழித்து உங்கள் முகத்தை சுத்தமான குளிர்ந்த தண்ணீரில் கழுவவும்.
கற்றாழை
கற்றாழை சருமத்தின் நிறத்தை மேம்படுத்த உதவுகிறது. கற்றாழையை பயன்படுத்தி உங்கள் முகத்தில் உள்ள சிறிய முதல் பெரிய கரும்புள்ளிகளை நீக்க முடியும். இரவில் தூங்கும் முன் முகத்தை தண்ணீரில் கழுவவும். உலர்த்திய பிறகு, கற்றாழை ஜெல் மூலம் முகத்தை மசாஜ் செய்யவும். இப்படி தொடர்ந்து ஒரு சில வாரங்கள் செய்து வர நல்ல வித்தியாசத்தை காண்பீர்கள்.
உளுத்தம்பருப்பு, ரோஸ் வாட்டர், எலுமிச்சை சாறு
முகத்தில் உள்ள முகப்பருக்களின் தழும்பு மற்றும் சிறு கரு புள்ளிகளை குறைக்க உளுந்து மாவு மாஸ்க் மிகவும் சிறந்தது. இதற்கு ஒரு ஸ்பூன் உளுத்தம்பருப்பு மாவில் ரோஸ் வாட்டர் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து பேஸ்ட் செய்யவும். பிறகு இந்த பேஸ்ட்டை முகத்தில் தடவி, 10-15 நிமிடங்கள் கழித்து தண்ணீரில் கழுவவும். இப்படி தொடர்ந்து செய்து வர நல்ல பலனை கண்கூட காணலாம்.
தேங்காய் எண்ணெயை பயன்படுத்தி…
தேங்காய் எண்ணெயை ஆயில் மசாஜ்: இயற்கையான முறையில் தயாரிக்கப்பட்ட தேங்காய் எண்ணையை கொண்டு முகத்தை ஆயில் மசாஜ் செய்வதன் மூலம் சருமத்தில் உள்ள சுருக்கங்கள் விலகி முகம் பளபளப்பாகும். தினமும் இரவில் படுக்கும் முன் தேங்காய் எண்ணெய் கொண்டு முகத்தை மசாஜ் செய்யவும். இப்படி தொடர்ந்து செய்தவரை முகத்தில் உள்ள வறட்சி நீங்கும்.
ஆப்பிள் சீடர் வினிகர்
ACV (Apple Cider Vinegar) ஆப்பிள் வினிகர் ஆப்பிள் சாரிலிருந்து தயாரிக்கப்படுவது ஆகும். இது பல மருத்துவ நன்மைகளை கொண்டுள்ளது. ஆப்பிள் வினிகரில் தேன் கலந்து மென்மையான கஞ்சி கொண்டு முகத்தில் தடவு வேண்டும். 15 நிமிடம் கழித்து தண்ணீரில் கழுவவும். இதை தொடர்ந்து செய்து வர உங்கள் முகம் பளபளப்பாகவும், தெளிவாகவும் இருப்பதை உணர்வீர்கள்.
பயனுள்ள தகவல்களை மட்டும் பகிரும் இந்த whatsapp குரூப்பில் இணைக்க
இன்றைய ராசிபலன் மற்றும் பஞ்சாங்கத்தை காண கிளிக் செய்யவும்
அனைத்து ஆன்மீக பதிவுகளையும் காண கிளிக் செய்யவும்
அண்மை வெப் ஸ்டோரி களை காண கிளிக் செய்யவும்: – Web story
[pld_simple_list limit=”9″ category=”261, 5, 6, 7, 366, 8, 258, 9, 10, 11, 12, 15, 13, 14″ pagination=”false”]
[pld_simple_list limit=”9″ category=”261, 5, 6, 7, 366, 8, 258, 9, 10, 11, 12, 15, 13, 14″ order=”DESC” orderby=”rand” pagination=”false”]
முகப்பரு நீங்க, face pimples remove tips in tamil, கரும்புள்ளி பரு தழும்புகள் மறைய, pimple remove tips in tamil, pimples remove tips in tamil, வெள்ளையாக சோப், முகப்பரு நீங்க இயற்கை மருத்துவம், முகப்பரு போக்க இயற்கை வழிகள், முகப்பரு நீங்க என்ன செய்ய வேண்டும், mugathil karumpulli neenga tips in tamil, mugathil ulla karumpulli poga, கரும்புள்ளிகள் விரைவில் மறைய, ஆண்கள் முகத்தில் உள்ள பரு கரும்புள்ளி மறைய, நிரந்தரமாக பருக்கள் பள்ளங்கள் கரும்புள்ளி மறைய mugathil ulla pallangal maraiya, முகப்பரு உடனடியாக போக, ஆண்களுக்கு முகப்பரு நீங்க, முகத்தில் உள்ள பரு கரும்புள்ளி மறைய, முகப்பரு கரும்புள்ளி நீங்க, ஆண்களின் முகப்பரு நீங்க, முகப்பரு கரும்புள்ளி நீங்க cream