நி ர் வா ணமாக தூ ங் குங்கள்.. பிரபல நடிகை போட்ட போட்டோ..

வி ல் லங்கமாக கமெண்ட்ஸ் செய்யும் நெட்டிசன்கள்!

மாடல் அழகியும் நடிகையுமான பியூமி ஹன்சமாலி வெளியிட்டுள்ள ‘குட் நைட்’ போட்டோவிற்கு நெட்டிசன்கள் வில் லங்கமாக கமெண்ட்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.

குட் மார்னிங் தொடங்கி குட் நைட் வரைக்கும் தான் செய்யும் அனைத்து விசயங்களையும் சமூக வலைதளத்தில் அப்டேட் செய்து வருகிறார் இந்த இலங்கை நடிகை.

விரைவில் தென்னிந்திய சினிமாவில் அ டி யெடுத்து வைக்க உள்ள இவர், சமூக வலைதளத்தில் தொடர்ந்து ஆக்டிவாக இருந்து ரசிகர்களை ஈர்த்து வருகிறார்.

தானும் தனது மகனும் இருக்கும் புகைப்படத்தை வெள்ளை நிற டீசர்ட்டில் அச்சிட்டுக் கொண்டு, வழக்கம் போல தனது பாத்ரூமில் இருந்து அட்டகாசமான ஒரு செல்ஃபி புகைப்படத்தை எடுத்து பதிவிட்டு ரசிகர்களின் லைக்குகளை அள்ளி வருகிறார் நடிகை பியூமி ஹன்சமாலி. சூப்பர், ரொம்ப அழகா இருக்கு என நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

நடிகை பியூமி ஹன்சமாலி மற்றும் அவரது மகன் உருவம் பதித்த டீசர்ட்களை அம்மாவும் மகனும் போட்டுக் கொண்டு, எடுத்துள்ள செல்ஃபி ரசிகர்களை வியக்க வைத்திருக்கிறது. 18 வயதிலேயே திருமணம் செய்து கொண்ட நிலையில், தனது கணவனை பி ரி ந்து வாழ்ந்து வருகிறார் பியூமி ஹன்சமாலி.

நலிந்தோருக்கு உதவும் நல்ல உள்ளம் கொண்டவராகவும் இந்த மாடல் அழகி திகழ்ந்து வருகிறார். மாற்றுத் திறனாளிகளுக்கு, வீல் சேர், வ றுமையில் வாடுபவர்களுக்கு உணவு என அளித்து வந்த இவர், பசியால் வாடும் தெரு நாய் ஒன்றுக்கும், உணவளித்து மகிழ்ந்ததை வீடியோவாக எடுத்து வெளியிட்டுள்ளார்.

கொ ரோ னா காலத்தில் மாஸ்க் அணிவதையும் தள்ளி நிற்பதையும் பலரும் கடைபி டித்து வரும் நிலையில், இவர், நம்ம ஊர் விஜய்சேதுபதி போல, நண்பர்களை கண்டவுடன் கட்டி அணைத்து எதையும் யோசிக்காமல், மு த் தம் கொடுத்து வருகிறார். மாஸ்க் போடுங்க என்றும், முத் தம் கொடுக்காதீங்க என்றும் இவரது ரசிகர்கள், கமெண்ட் செக்‌ஷனில் போடும் அறிவுரைகளையும் இவர் கேட்பதே இல்லை.

இந்நிலையில், நேற்று இரவு நடிகை பியூமி ஹன்சமாலி, தான் தூ ங்க போகிறேன் என்பதையும் செல்ஃபி எடுத்து பதிவிட்டு சமூக வலைதளத்தில் பதிவிட்டு இருந்தார். சட்டையை, க ழ ட்டி விட்டபடி உ ள் ளா டை மற்றும் முன்னழகு தெரியும் படி அவர் போட்ட போட்டோவை பார்த்த சில நெட்டிசன்கள், உள் ளா டை அணியாமல் நி ர் வா ணமாக தூ ங் குங்கள், அது ஆரோக்கியத்திற்கு நல்லது என கமெண்ட் செய்துள்ளனர்.

பியூமியின் சிகப்பு நிற டார்க் லிப்ஸ்டிக் உதட்டை பார்த்தாலே போதும், பல இளைஞர்களுக்கு சூடேறி விடும். அந்த அளவுக்கு எப்போதுமே இந்த லாக்டவுன் நேரத்திலும், ஓவர் மேக்கப் உடன் புகைப்படங்களை பதிவிட்டு, இணைய ரசிகர்களை தனது இதய ரசிகர்களாக மாற்றி வரும் வேலையை கச்சிதமாக செய்து வருகிறார்.

இதையும் படிக்கலாமே

Leave a Reply

x
%d bloggers like this: