Priya bhavani shankar Latest post
சின்னத்திரையில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய நடிகர், நடிகைகள் பலரும் வெள்ளித்திரையில் நடித்து வருகின்றனர் என்றாலும் அத்தகைய நடிகர்கள் நிலைத்து நிற்பதில்லை ஆனால் அப்படியே நிலைத்து அவர்கள் வெள்ளித்திரையில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்து வருகின்றனர்.
[pld_simple_list limit=”1″ category=”261, 5, 6, 7, 366, 8, 258, 9, 10, 11, 12, 15, 13, 14″ order=”DESC” orderby=”rand” pagination=”false”]
அந்த வகையில் சந்தானம் சிவகார்த்திகேயன் போன்ற பிரபலங்கள் தற்போது வெள்ளித்திரையில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்து நிரந்தரமாக இருந்து வருகின்றனர் தற்பொழுது சின்னத்திரை நடிகைகளும் வெள்ளித்திரைக்கு அறிமுகமாகி தனக்கென ஒரு இடத்தை பிடிக்க போராடி வருகின்றனர்.
இந்த களத்தில் தற்போது இறங்கி உள்ளவர்தான் பிரியா பவானி சங்கர்.இவர் வைபவ் நடிப்பில் வெளிவந்த மேயாத மான் என்ற திரைப்படத்தில் நடித்ததன் சினிமா உலகிற்கு அறிமுகமானார் இதைத்தொடர்ந்து அவர் அருண் விஜய்யுடன் இணைந்து மாபியா என்ற திரைப்படத்தில் நடித்து மேலும் பிரபலமடைந்தார் .
[pld_simple_list limit=”1″ category=”261, 5, 6, 7, 366, 8, 258, 9, 10, 11, 12, 15, 13, 14″ order=”DESC” orderby=”rand” pagination=”false”]
இதனை தொடர்ந்து தற்போது அவர் பல படங்களில் நடிக்க கமிட் ஆகியுள்ளார் இந்த நிலையில் தனது ரசிகர் பட்டாளத்தை தக்கவைத்துக்கொள்ள கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட தொடங்கியுள்ளார்.
அந்த வகையில் தற்போது அவர் தனது எடுப்பான தொடையை கட்டுபடியான உடையை அணிந்து கொண்ட புகைப்படம் எடுத்துக்கொண்டார் அத்தகைய புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
இதனை பார்த்த ரசிகர்கள் பெரும்பாலும் கவர்ச்சி காட்டாத பிரிய பவனி சங்கர் தற்போது கவர்ச்சியில் இறங்கி உள்ளார் என கூறிய புகைப்படத்தை உற்றுநோக்கி பார்த்து வருகின்றனர்.
[pld_simple_list limit=”1″ category=”261, 5, 6, 7, 366, 8, 258, 9, 10, 11, 12, 15, 13, 14″ order=”DESC” orderby=”rand” pagination=”false”]
பயனுள்ள தகவல்களை மட்டும் பகிரும் இந்த whatsapp குரூப்பில் இணைக்க
இன்றைய ராசிபலன் மற்றும் பஞ்சாங்கத்தை காண கிளிக் செய்யவும்
அனைத்து ஆன்மீக பதிவுகளையும் காண கிளிக் செய்யவும்
அண்மை வெப் ஸ்டோரி களை காண கிளிக் செய்யவும்: – Web story
[pld_simple_list limit=”9″ category=”261, 5, 6, 7, 366, 8, 258, 9, 10, 11, 12, 15, 13, 14″ pagination=”false”]
[pld_simple_list limit=”9″ category=”261, 5, 6, 7, 366, 8, 258, 9, 10, 11, 12, 15, 13, 14″ order=”DESC” orderby=”rand” pagination=”false”]