Priya bhavani shankar Latest photos | பிரியா பவானி சங்கர்
நியூஸ் 7 தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக வாழ்க்கை தொடங்கியவர் பிரியா பவானி சங்கர்.
சில தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.
சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரைக்கு சென்று தற்போது இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட பல மொழித் திரைப்படங்களிலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
அவர் குடும்ப கதாபாத்திரங்களில் நடித்துக் கொண்டிருந்தாலும், தற்சமயம் அவரது பார்வை கவர்ச்சி கதாபாத்திரத்திலும் திரும்பியுள்ளது.
இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம், தமிழ் உள்ளிட்ட மொழிகளில் உருவாகி வரும் வெப் சீரியஸ் ஒன்றில் படு கவர்ச்சியாக நடித்து உள்ளதாக சினிமா வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.
அது மட்டுமின்றி அவர் அடிக்கடி சமூக வலைதளங்களில் பதிவிடம் புகைப்படங்கள் ரசிகர்களின் மனதை கொள்ளை விடும் வகையில் அமைந்துள்ளது.
பயனுள்ள தகவல்களை மட்டும் பகிரும் இந்த whatsapp குரூப்பில் இணைக்க
இன்றைய ராசிபலன் மற்றும் பஞ்சாங்கத்தை காண கிளிக் செய்யவும்
அனைத்து ஆன்மீக பதிவுகளையும் காண கிளிக் செய்யவும்
அண்மை வெப் ஸ்டோரி களை காண கிளிக் செய்யவும்: – Web story
[pld_simple_list limit=”9″ category=”261, 5, 6, 7, 366, 8, 258, 9, 10, 11, 12, 15, 13, 14″ pagination=”false”]
[pld_simple_list limit=”9″ category=”261, 5, 6, 7, 366, 8, 258, 9, 10, 11, 12, 15, 13, 14″ order=”DESC” orderby=”rand” pagination=”false”]